இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தலைவா 💐💐💐💐
பொல்லதவனக வந்து குலம் காக்க வந்த சிவசாமி💪
வட சென்னையில் வாழ்ந்து வரும் அன்பே✊
ஆடுகளத்தில் நாயகன் எங்கள் அண்ணன் kp கருப்பே🔥
அன்பை அள்ளி தர வரும்
கர்ணனே 💝💝
அகவை தின நல் வாழ்த்துக்கள் 💐💐🔥🔥🔥🔥🔥
நான் சில நேரங்களில் தனிமையை நேசிக்கிறேன் சிலநேரங்களில் நி்னைவுகளை நேசிக்கிறேன்
என் வாழ்கையில் வந்தவர்கள் எல்லோரும் என்னுடுடன் பயணிக்க வில்லை ஆனால் அவர்கள் விட்டு சென்ற நினைவுகள் மட்டும் இன்றும் என்னுடன் பயணிக்கின்றன இன்றைய சிந்தனை