@Anbil_Mahesh பட்டதாரி மற்றும் ஆசிரியர் பயிற்றுநருக்கான பணி நியமனம் அதிகரிக்க மூன்றாண்டுகளாக மனுக்கள் தருகிறோம்.உங்களில் ஒருவராய் முதல்வரிடம் பேசுகிறேன் என்று கூறி 1 வருடமாகிறது.இவ்வளவு கால தாமத்த்துக்குப் பிறகும் வெறும் 2800 பணிநியமனம் தான் சாதனையா ஐயா..# increase BTBRTE2024 vacancies
@Anbil_Mahesh இவ்வளவு கூட்டங்கள் நடத்தியும், எண்ணிலடங்கா மனுக்களை நீங்கள் செல்லுமிடங்களிலெல்லாம் தருகிறோம்.பட்டதாரி ஆசிரியர் பணி நியமனங்களை அதிகரிக்க மனம் வரவில்லையா? மாணவர்கள் நலன் நாடும் அரசு ஆசிரியர்களை நியமிப்பதில் தயக்கம் காட்டலாமா? பதிமூன்றாண்டுகளுக்குப் பிறகும் ,2800 BT ஆசிரியர்களா???
@Anbil_Mahesh ஐயா., மாணவர்களையும் ஆசிரியர்களையும் இரு கண்களென கவனத்தில் கொள்ளும் தாங்கள்...பட்டதாரி ஆசிரியர் பணிக்காக 13 ஆண்டுகளாக காத்திருக்கும் எங்கள் கோரிக்கைக்கும் கொஞ்சம் மனமிரங்குங்���ள்..#Increase_BT_BRTE_TRB_vacancy2024
@Anbil_Mahesh ஐயா ,நிதிச்சுமையை கார���ம் காட்டி தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் செய்தீர்கள்..மூன்றாண்டுகள் முடிந்துவிட்ட நிலையில் தகுதிவாய்ந்த ஆசிரியர்களை மீண்டும் தேர்வெழுத கூறிவிட்டு மிக சொற்ப பணியிடங்களை நிரப்புவது நியாயமா..பட்டதாரி ஆசிரியர் பணிநியமனங்களை அதிகப்படுத்துங்கள்
@Anbil_Mahesh@mkstalin பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் 3000 என்பது 12 ஆண்டுகால காத்திருப்பிற்கு மிக குறைவானது ,தயைகூர���ந்து பட்டதாரி மற்றும் ஆசிரியர் பயிற்றுநருக்கான பணிநியமனங்களை அதிகப்படுத்தி தங்கள் பள்ளிக்கல்வி மானியக் கோரிக்கையில் அறிவியுங்கள் ..எங்கள் வாழ்விலும் விடியல் கிடைக்கட்டும்.
@Anbil_Mahesh@mkstalin மாணவர்களின் எண்ணிக்கைக்கேற்ப ஆசிரியர்களை நியமிக்க வழியில்லை. ஒரு தலைமுறை ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கிவிட்டீர்கள்..தற்காலி ஆசிரியர் நியமனங்களை தவிர்த்து விட்டு நியமனத் தேர்வு எழுதியவர்களை நியமியுங்கள்
@Anbil_Mahesh@mkstalin ஐயா, மாணவர்களின் சேர்க்கை அதிகரித்திருக்கும் நிலையில் வெறும் 3000 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நியமிப்ப��ு 12 ஆண்டுகளாக தங்கள் ஆட்சியில் விடியும் என்று காத்திருப்பவர்களை மீளா இருளுக்குள் ஆழ்த்திவிட்டது ..3000 போதாது பட்டதாரி ஆசிரியர் நியமனங்களை அதிகரியுங்கள்
@Anbil_Mahesh@mkstalin வெறும் 3000 பட்டதாரி ஆசிரியர் நியமனங்கள் 12 ஆண்டுகளுக்குப்பிறகு குறைவானது. தற்காலிக நியமனங்களை தவிர்த்துவிட்டு ,நியமனத்தேர்வு எழுதியவர்களை நியமியுங்கள்.
@Anbil_Mahesh@mkstalin@tnschoolsedu 3000 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை மட்டுமே நிரப்ப முன்வருவது நியாயமில்லை. 5154 தற்காலிக ஆசிரியர்கள் உள்ளனர்.பணியிடங்களை நிரப்பாமலே மீண்டும் மீண்டும் தேர்வா ??
@Anbil_Mahesh ஐயா ,இன்னும் நீங்கள் வெறும் 3000 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை மட்டுமே நிரப்புவதை சிறப்பாக கூறுவது நியாயமே இல்லை. Annual planner ல் கூறியது 3587, பணிபுரியும் தற்காலிக ஆசிரியர்களின் எண்ணிக்கை 5254. இவை கடந்த ஆண்டு பணியிடங்கள்.வரும் கல்வியாண்டில் இன்னும் அதிகரித்திருக்கும்..
@Anbil_Mahesh#AvoidTemporaryTeachersAppointPermanentTeachers
பத்தாண்டு கால பணியிடங்கள் எங்களின் உரிமை.. 3000 பட்டதாரி பணியிடங்கள் போதாது முழுவதும் நிரப்ப வேண்டும்.. நியமன த்தேர்வு முடிந்து கல்வியாண்டு நிறைவுற்���நிலையில் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை அதிகரிக்க வேண்டும்
@Anbil_Mahesh@mkstalin@Udhaystalin@tnschoolsedu கட்டிடங்கள் மட்���ுமே கல்விக்கூடங்கள் ஆகுமா ஐயா? தயை கூர்ந்து ஆசிரியர் பணியிடங்களை அதிகரியுங்கள். . தற்காலிக ஆசிரியர்கள் எண்ணிக்கை 5154 நிரப்ப போகும் பணியிடம் 3000 நியாயமா இது? எத்தனை தேர்வுகள் எழுதுவது??
@Anbil_Mahesh@mkstalin@Udhaystalin@tnschoolsedu 6000 பணியிடங்கள் போதுமா ஐயா?? தகுதிவாய்ந்த ஆசிரியர்கள் குறைவான பணியிடங்களால் பணிவாய்ப்பை இழந்துள்ளோம் நம் திராவிடமாடல் அரசு பணியிடங்களை அதிகரிக்க வேண்டும் .
@Anbil_Mahesh ஐயா,பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை அதிகரித்து தாருங்கள்.. 2022-23 பணியிடங்கள் மட்டுமே 3192 .2023-24 மற்றும் 2024-25 ஆண்டிற்கான பணியிடங்களை சேர்த்தி தாருங்கள்.. ஏற்கனவே பத்தாண்டுகளாய் பணிநியமனமே இல்லை.
@Anbil_Mahesh திருக்குறளையும்,திராவிடத்தையும் இரு கண்ணென போற்றும் மாண்புமிகு அமைச்சர்அவர்களே 3192 என்பது எவ்வளவு குறைவு என்று உணர்ந்து தயைகூர்ந்து பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை அதிகரியுங்கள்
@TThenarasu ஐயா, மாண்புமிகு கலைஞர் ஐயா காலத்தில் கல்வி அமைச்சராக பணியாற்றிய தங்களுக்கு நாங்கள் சொல்லித் தெரியவேண்டியதில்லை.தயவுகூர்ந்து பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை அதிகரிக்க நிதிவழங்கி எங்கள் வாழ்வாதாரத்தை காப்பாற்றுங்கள்.3192 என்ப���ு எவ்வளவு குறைவான எண்ணிக்கை என்பதை உணர்ந்து செயல்படுங்கள்
@Anbil_Mahesh மதிப்பிற்குரிய ஐயா, 3192 பணியிடங்கள் என்பது யானைப்பசிக்கு சோளப்பொரி போல கலைஞர் வழிவந்த நம் கழக அரசு பத்தாண்டு இருளைநீக்கி பட்டதாரி ஆசி���ியர் பணியிடங்கள் முழுவதையும் நிரப்பி ஒளியேற்றுங்கள்..