#WATCH | "தம்பி நீ எழுந்தாதான் சண்டை வருது.. 8ம் தேதி வரை பேசாதீங்கனு அவர் கிட்டயே நேரடியா சொல்லிட்டேன்.." -பிரேமலதா விஜயகாந்த், தேமுதிக
#SunNews | #AadhavArjuna | #Premalatha
மாற்றம் வந்துருச்சு Friends...😍🔥
லஞ்சம் பணத்தை..இப்போ Gold Biscuita மாத்திட்டாய்ங்க..
முதல்ல ₹25,000, ₹50,000 வாங்கிட்டு இருந்த இடத்துல,
இப்போ ₹25 லட்சம், ₹50 லட்சம் கேக்குறாங்க. அதுவும் Secret ஆன இடத்துல வரச்சொல்லி... Helmet போட்டு ஆள் வருவாங்க...
6 மாசம் கூட தாங்காது போல😂😂
#TVKVijayFails
”முன்னாடி ஒரு 20 பேர் பின்னாடி ஒரு 20 பேர் சார்.. பேண்ட்ல இருந்து அரி**ள எடுத்து அசால்ட்டா வெ**டுறானுங்க... கொஞ்சம் கூட பயமே இல்லாம ஓடுறானுங்க, வரானுங்க.. பாவம் அந்த 2 பசங்க.. அத பாத்த படபடப்பு எனக்கு இன்னும் போகவே இல்ல”.. சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையம் அருகே பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் இருவருக்கு அரி**ள் வெட்டு.. யார் அந்த மர்ம கும்பல்? - நேரில் பார்த்த பெண் அதிர்ச்சி பேட்டி
#Chennai | #Issue | #Police | #PolimerNews