எங்கள் பண்ருட்டி தொகுதியில் எங்கள் அண்ணாகிராம ஒன்றியத்திற்க�� உட்பட்ட வேட்பாளர் என்றால் நாங்களும் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் கழக வேட்பாளரை வெற்றி பெற வைப்போம்...
சவால��க்கு நாங்கள் தாயார்👍👍👍💪
எங்கள் பண்ருட்டி தொகுதியில் எங்கள் அண்ணாகிராம ஒன்றியத்திற்கு உட்பட்ட வேட்பாளர் என்றால் நாங்களும் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் கழக வேட்பாளரை வெற்றி பெற வைப்போம்...
சவாலுக்கு நாங்கள் தாயார்
கொரோன ஊரடங்கு காலத்திலும் இரண்டு கழகத் தோழர்கள் குடும்பத்திற்கு எளிய முறையில் திருமணம் நடத்தி வைத்த எங்கள் ஒன்றிய செயலாளர் அண்ணன் வி கே வெங்கட்ராமன் அவர்களுக்கு நன்றி நன்றி நன்றி
இக்கட்டான தொற்று காலம் எனினும் கழக தோழர்களின் இரண்டு எளிய திருமணங்களில் கலந்து கொண்டதில் மகிழ்ச்சி ! ஏனெனில் நாம் அவர்களுக்கு துணை என்பதை விட அவர்களே நமக்குத் துணை !!
#தற்போது....
07.06.2020 இன்றுமுத்தமிழறிஞர் கலைஞர் 97 வது பிறந்தநாளை முன்னிட்டு கடலூர் மேற்கு மாவட்டம் அண்ணாகிராமம் ஒன்றிய செயலாளர் அண்ணன் திரு வி கே வெங்கட்ராமன் அவர்கள் நெல்லிக்குப்பத்தில் 200 குடும்பங்களுக்கு காய்கறிகள் அரிசி வழங்கினார் @Murasolidaily @Kalaignarnews
கடலூர் மேற்கு மாவட்டம் பண்ருட்டி சட்டமன்ற தொகுதி அண்ணாகிராமம் ஒன்றியம் மேல் கவரப்பட்டு மெயின்ரோட்டில் தமிழின தலைவர் கலைஞரின் பிறந்த நாளை முன்னிட்டு ஒன்றிய செயலாளர் வெங்கட்ராமன் கழக கொடியினை ஏற்றி இனிப்புகள் வழங்கி சிறப்பித்தார்
தலைவர் தளபதி ஆணைக்கிணங்க பண்ருட்டியில் அன்னை தெரசா அறக்கட்டளை இருக்கும் மாற்றுத்திறனாளி மற்றும் முதியோர்க்கு அண்ணாகிராமம் ஒன்றிய செயலாளர் வி கே வெங்கட்ராமன் கொரோன நிவாரணம் வழங்கினார் அருகில் மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் கதிர்காமன் மற்றும் ராமலிங்கம்
#தற்போது
கழகத் தலைவர் #தளபதி அவர்களின் #ஒன்றிணைவோம்_வா Registration ID :#SO962931 திட்டத்தின் கீழ் தொலைபேசி மூலம் உதவி கேட்ட மாளிகைமேடு கிராமத்தில் அரும்பு எடுக்கும் கூலித்தொழிலாளி சுமார் 50 நபர்களுக்கு அண்ணாகிராமம் ஒன்றிய செயலாளர் அண்ணன் #வி_கே_வெங்கட்ராமன் அவர்கள் அவர்களின்
ஏரிப்பாளையம் கிராமத்தில் இருளர் இனத்தை சேர்ந்த சுமார் பத்து குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர் இப்பொழுது ஊரடங்கு நிலை இதனை அறிந்த அண்ணாகிராமம் ஒன்றிய செயலாளர் அண்ணன் #வி_கே_வெங்கட்ராமன் அவர்கள் அவர்களுக்கு தேவையான அரிசி காய்கறிகள் மளிகை பொருட்களை வழங்கினார���🙏