#BSNL_PayRevision
தனியார் நிறுவனங்கள் 5 ஜி சேவை துவக்க ஆயத்தம் ஆகும் போதும், BSNL நிறுவனம் 4 ஜி துவக்க, ஒன்றிய அரசாங்கம் முட்டுக்கட்டை இடுகிறது. அதன் விளைவான நஷ்டத்தை காரணமாகக் காட்டி ஊழியர் /அதிகாரிகளுக்கு 3-வது ஊதிய மாற்றத்தை மறுக்காதே !
#BSNL_PayRevision
Even when private operators getting ready to launch 5 G services, BSNL is blocked to launch 4 G service by the Union Government. Loss due to the pro-corporate policy of the Union Government cannot be a reason to deny wage revision to BSNL employees/ executive.