உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிடுகிறோம் என நிலைப்பாட்டை மாற்றிகொண்டது ம.தி.மு.கதான்!
- மதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்த புலவர் செவந்தியப்பன்
இந்த ஜூனியர் விகடன் இதழில்... தற்போது விற்பனையில்...
https://t.co/Xn67P4xzDy
#JuniorVikatan#Magazine#MDMK#DMK#TamilPolitics
#NewsUpdate | 100 மீட்டர் தூரத்திற்கு வயர்லெஸ் முறையில் மின்சாரம் கடத்தி சீன விஞ்ஞானிகள் சாதனை!
பூமியில் இருந்து 36,000 கி.மீ உயரத்தில் சூரிய மின் நிலையம் அமைத்து, வயர்லெஸ் முறையில் மின்சாரம் கொண்டுவர Xidian பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இலக்கு.
#SunNews | #China
எப்போதுமே Mute-ல இருக்கவர் முதலமைச்சரா இருக்காருங்கிற தைரியத்துல ஆளுநர் மாளிகையில திருவள்ளுவருக்கு மறுபடியும் காவி Paint அடிச்சு இருக்காங்க.
தமிழ்நாடு அரசு ஜனவரி மாசத்துல திருவள்ளுவர் நாளை அதிகாரப்பூர்வமா கொண்டாடுது.
ஆனா, வைகாசி அனுஷம் திருவள்ளுவர் நாள்னு புதுசா ஒரு உருட்டு எங்கே இருந்து வந���தது?
தி.மு.கழக ஆட்சியில இதே மாதிரி வேலையைப் பார்த்த அப்போதைய ஆளுநரை கடுமையா கண்டிச்சோம். சங்கிகளை திருத்துனோம்.
இப்போ மறுபடியும் தமிழர்களோட சுயமரியாதையை உரசிப்பார்க்குறாங்க.
வள்ளுவரை அவமதிக்கும் பாசிஸ்டுகளுக்கும் - அதை அனுமதிக்கும் #SofaModel அரசுக்கும் என்னுடைய கடும் கண்டனங்கள்.
தமிழ்த்தாய் வாழ்த்தை முதல்ல பாட permission கொடுங்கன்னு டெல்லியில கேட்ட மாதிரி, இந்த விஷயத்துலயும் முத���மைச்சர் பயந்து நடுங்கக் கூடாது.
சட்ட��் ஒழுங்கு விஷயத்துல தான் முதலமைச்சர் Silent ஆ இருக்காருன்னா, கொள்கை எதிரிகள் வள்ளுவருக்கு காவி Paint அடிக்கிற அநியாயத்தை தட்டிக் கேட்கவும் தயங்குறது ஏன்? #Thiruvalluvar
ஊழல் செய்யவே மாட்டேன் கொஞ்சம் வாங்கவே மாட்டேன் நம்புங்க -விஜய்
விஜய் தான் அப்படி சொன்னார் நான் சொல்லவே இல்லையே -ஆதவ் அர்ஜுன்
திருட்டு சக்தி,
தமிழக வெற்றிக்கழகம் ஒரு திருட்டு சக்தி
#ThirutuShaktyTVK
💥கேட்டுச்சா அணில் பாய்ஸ் 🐿️🐿️
💥கழக வழக்கறிஞர் அணி உறுப்பினர்கள் மட்டுமே 11,000 பேர்
அவதுறு ஆபாச வதந்திகளை பரப்பும் தற்குறி கூட்டத்தின் கவனத்திற்கு 🙏
Original DMK OG is come back 🏴🚩🔥🔥இனி எறங்கி அடிக்க வேண்���ியது தான் பாக்கி 🔥🔥🔥
#GenZ4DMK
#GenZஅரசியல்