SIPCOT - கலைஞர்
SIDCO - கலைஞர்
ELCOT - கலைஞர்
THADCO- கலைஞர்
TIDCO-கலைஞர்
TIDEL PARK - கலைஞர்
SPIC - கலைஞர்.
தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கு காரணம் கலைஞரே.
#HBDKalaignar
"கட்டை விரலோ தலையோ இந்நாளில் எவனும் கேட்டால்...."
"ஆட்சி வரும் போகும் நிலையல்ல, ஐயா, அண்ணா வகுத்த கொள்கை போதும்...."
தலைவர் கலைஞர் 🔥🔥🔥
#என்றென்றும்_கலைஞர்#kalaignarForever 🖤♥️
மாநில அந்தஸ்து இல்லாமல் அனாதையாக கிடந்ந உங்களுக்கு மாநில அந்தஸ்து கிடைக்க உழைச்சவன் திமுககாரன்
விஜய்யை கொண்டாடி கொள்ளுங்கள் தவறே இல்லை திருமா அவர்களே...
திமுக காரனுக்கு பாடம் எடுக்குற அளவு உங்ககிட்ட நேர்மை துளியும் கிடையாது
அசிங்கபடாதீர்கள் பொய்களை பேசி...
ட்விட்டர்
வேளச்சேரியில் இருந்து கிண்டி வரை செல்லும் மேம்பால பணிகளை அப்படியே நிறுத்தி வைத்திருக்கிறது கவர்ச்சி நடிகர் அரசு இதற்கு ஏற்கனவே 310 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடந்து வந்த வேலையில் இந்த குளறுபடி ஆரம்பித்திருக்கிறது.