இது தான்யா நாம் தமிழர் கட்சி...
ஓட்டு போடுறீயா இல்லையோ வந்து மக்களுக்காக நிப்பார்கள்.... தவெக, திமுக, அதிமுக எவனாவது வந்தானா.... ஒரு நிறை மாத கற்பணி பெண் வந்து நின்று உங்களுக்காக போராடுகிறார்.எப்படா எங்களை புரிந்து கொள்ள போகிறீர்கள் தமிழ்நாட்டு மக்களே 😞
To all main stream medias,
மனு கொடுத்து போராட்டம் செய்து இதுவரை 500 க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகளை மூடிய #நாம்தமிழர்கட்சி யை ஏன் மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை???
மக்கள் நலன் = #நாம்தமிழர்கட்சி💯
தேர்தலுக்கு பிறகான நாம் தமிழர் கட்சியின் முதல் போராட்டம்...
யார்ரா சொன்னது நாம் தமிழர் கட்சி முடிஞ்சு போச்சுன்னு...
பார்ரா........
புலிக்கொடி பறக்குதா...😎😎
ஊடகத்திற்கு தக்க மரியாதையை கொடுத்து பேசிய அண்ணன் சீமானை, கடந்த தேர்தலில் அண்ணன் சீமானுக்கும், நாம் தமிழர் கட்சிக்கும் போதிய ஊடக வெளிச்சத்தை காட்டாமல் ஒதுக்கிய ஊடகத்தை, இப்போதான் அண்ணன் சீமான் சரியாய் அணுகி இருக்கிறார், சிறப்பு🙏💯👍 @Seeman4TN@_ITWingNTK
இது தான் சரியான மூவ்.
மனித உளவியலே அதிகம் பேசினால் யாரும் காது கொடுத்து கேட்கமாட்டார்கள்.
எவ்வளவு போராட்டம் எவ்வளவு மேடைப்பேச்சு எவ்வளவு உழைப்பு எவ்வளவு செய்தியாளர்கள் சந்திப்பு அங்கெல்லாம் பேசாததையா இந்த செய்தியாளர் சந்திப்பில் பேசப் போகிறீர்கள் விடுங்கள் அண்ணா
🤔👌@seeman4TN
ஆட்சி அமைக்க இயலாத நிலையில்…
ஒரு MLA வை நடுரோட்டில் காருக்குள் வைத்து விலைக்கு வாங்கும் காணொளியை ஒரு கடைந்து எடுத்த முட்டாள் கூட வெளியிட மாட்டான்.
ஆனா,விஜய் கட்சிக்கார��் செய்வான்.