Warm Birthday wishes to my beloved brother, Thiru.@annamalai_k.
Your constant guidance, motivation and the way you have groomed me have been incredibly helpful in my political journey. It was during your tenure as the State President that I took charge as the youngest State Secretary of the party. That was a huge milestone in my political career, and I will forever cherish that moment. That opportunity allowed me to travel extensively across Tamil Nadu and understand the state much more deeply.
Despite your busy schedule, you consistently watched my TV debates, genuinely cared about my progress and advised me on how to improve. I will look forward to your guidance and the way you mentor me like an elder brother.
I wholeheartedly wish you massive success in all your endeavors this year. Once again, a very happy birthday, Anna!
அன்பு அண்ணன் திரு.அண்ணாமலை அவர்களுக்கு, என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
என்னுடைய அரசியல் பயணத்தில் உங்களின் தொடர்ச்சியான வழிகாட்டுதலும், ஊக்கமும், என்னைச் செதுக்கிய விதமும் என��்கு மிகப்பெரிய உதவியாக இருந்து வருகிறது. நீங்கள் மாநில���் தலைவராக இருந்த காலகட்டத்தில் தான், கட்சியின் மிக இளம் வயது மாநிலச் செயலாளராக நான் பொறுப்பேற்றேன். அது என் அரசியல் பயணத்தில் நான் அடைந்த மிகப்பெரிய மைல்கல்; அந்தத் தருணத்தை நான் என்றென்றும் மறக்க மாட்டேன். அந்த வாய்ப்பின் மூலம் மாநிலம் முழுவதும் விரிவாகப் பயணம் செய்து, தமிழகத்தைப் பற்றி நிறைய விஷயங்களை ஆழமாகக் கற்றுக்கொள்ள முடிந்தது.
நான் பங்கேற்கும் தொலைக்காட்சி விவாதங��களைக் கூடத் தொடர்ந்து கவனித்து, அதில் நான் இன்னும் எப்படி என்னை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நீங்கள் காட்டும் அக்கறையும், வழங்கும் தொடர் அறிவுரைகளும் எனக்கு மிகப்பெரிய பலம். ஓர் அண்ணனாக என்னை மெருகேற்றிய உங்களின் வழிகாட்டுதலை நான் எப்போதுமே மறவேன்.
இந்த வருடம் உங்களுக்கு அனைத்து முயற்சிகளிலும் மாபெரும் வெற்றி கிடைக்க மனதார வாழ்த்துகிறேன். மீண்டும் ஒருமுறை மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக���் அண்ணா!
#Annamalai #HBDAnnamalai
বৈকাসি অনূষম-এর এই পুণ্যলগ্নে সমগ্র দেশ ভারতীয় সনাতন ঐতিহ্যের মহান তামিল ঋষি-কবি তিরুভল্লুভরের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছে। তিরুভল্লুভরের তিরুক্কুরাল হলো ধর্ম ও নীতির এক চিরন্তন সঙ্গম, যা ন্যায়নিষ্ঠ জীবনযাপন ও নৈতিক সুশাসনের পথ নির্দেশ ক��ে এবং ব্যক্তিগত আচরণ ও সামষ্টিক জীবনবোধকে রূপদান করে।
তাঁর শিক্ষা আজও মানবজাতিকে পথপ্রদর্শন করে চলেছে এবং বৈশ্বিক অনুরণনের মধ্য দিয়ে ভারতের আধ্যাত্মিক বিবর্তনকে সমৃদ্ধ করছে।
#মহর্ষিতিরুভল্লুভর #বৈকাসিঅনূষম #তিরুক্কুরাল #রাজ্যপালরবি #লোকভবন
"தமிழகத்தில் உள்ள குழந்தைகளுக்கெல்லாம் நான் தான் தாய் மாமன்" என்று சொல்லிக் கொள்ளும் முதல்வர் திரு. ஜோசப் விஜய் (@TVKVijayHQ) அவர்களே..
ஆட்சி அதிகாரத்திற்கு வந்தவுடன் ரவுடிகளையும், குற்றவாளிகளையும் அமைச்சராக்குவதில் நீங்கள் காட்டிய வேகத்தை, பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பில் காட்டாததின் விளைவு நேற்று கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி ஒருவர் கடத்தப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ள கொடூரம். உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தாருக்கு என்ன ஆறுதல் சொல்லித் தேற்றப் போகிறீர்கள் முதல்வரே?
மாற்றத்திற்கான நேரம் என்று வெறும் விளம்பரப் பிரச்சாரம் செய்வதில் ��ங்கள் அரசு க��ட்டும் ஆர்வத்தையும் அக்கறையையும் கொஞ்சமாவது பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பிலும் செலுத்தியிருக்கலாமே? தமிழகத்தின் தற்போதைய அவசியமும் அத்தியாவசியமும் சீரழிந்து கிடக்கும் சட்டம் ஒழுங்கை சமன் செய்வது தானே?
குற்றம் நடந்த பின் குற்றவாளிகளை உடனே கைது செய்துவிட்டோம் என்று பெருமைப்பட்டுக் கொள்வதை விட, பெண்களுக்கெதிரான பாலியல் குற்றங்கள் நடக்காமல் முன்னரே தடுப்பது தான��� ஒரு நல்ல தலைமைக்கான அழகு. காரணம், பாலியல் கொடுமைகள் கொடுக்கும் வலிகளும் வடுக்களும் காலத்தால் அழியாதவை.
எனவே, இந்த ஆட்சியிலாவது பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் ஒழிக்கப்பட வேண்டும். தண்டனைகள் கடுமையாக்கப்பட வேண்டும். குற்றவாளிகள் கட்டுக்குள் கொண்டு வரப்பட வேண்டும்!
Reminded of the reference to the Nagai (Leiden) Plates during our #EnMannEnMakkal Yatra in Nagapattinam in December 2023.
Today, two years later, our beloved PM Thiru @narendramodi avl is bringing these historic plates back to India, restoring a priceless chapter of Chola history to its rightful homeland.
நெஞ்சை நிமிர்த்தி, ஒவ்வொரு இந்தியரும் பெருமிதம் கொள்ளும் வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம்! 🐅🚢
1000 ஆண்டுகள் பழமையான சோழர் காலத்து ஆனைமங்கலம் செப்பேடுகள் நெதர்லாந்திலிரு��்து முறைப்படி மீட்கப்பட்டு இன்று தாயகம் திரும்பியுள்ளன. இந்த 24 செப்பேடுகள் (21 பெரிய & 3 சிறிய தகடுகள்), மாமன்னர் இராஜராஜ சோழனின் வாய்மொழி வாக்குறுதியை, அவரது வீரம் செறிந்த புதல்வர் முதலாம் ராஜேந்திர சோழன் நிறைவேற்றியதன் அசைக்க முடியாத சாட்சியாகும்.
19-ஆம் நூற்றாண்டு முதல் நெதர்லாந்தின் லைடன் பல்கலைக்கழகத்தில் இருந்த இந்த அரிய பொக்கிஷத்தை, பிரதமர் திரு. @narendramodi அவர்களின் முயற்சிய��ல் இன்று பாரத மண்ணிற்கு வெற்றிகரமாக மீட்டெடுத்து வரப்பட்டுள்ளது!
சோழர்களின் அசாத்திய பண்பாடும், அவர்களின் வீரம் செறிந்த கடல்சார் பேராதிக்கமும் இந்தியர்களாகிய நமக்கு என்றும் அளவிட முடியாத பெருமிதம்! இது வெறும் செப்பேடுகளின் மீட்பல்ல... உலக அரங்கில் தமிழ்ப் பேரரசின் உலகளாவிய பேராதிக்கத்தின் சான்று!
#AnaimangalamCopperPlates #CholaLegacy
இந்தியர் அனைவருக்கும் ஒரு மகிழ்ச்சிகரமான தருணம்!
11-ம் நூற்றாண்���ைச் சேர்ந்த சோழர்கால செப்பேடுகள், நெதர்லாந்தில் இருந்து இந்தியாவிற்குத் திரும்பவும் கொண்டுவரப்பட இருக்கின்றன. இது தொடர்பான விழாவில் பிரதமர் ராப் ஜெட்டன் அவர்களுடன் இணைந்து பங்கேற்றேன்.
சோழர் கால செப்பேடுகள், 21 பெரிய மற்றும் 3 சிறிய தகடுகளின் தொகுப்பாகும். இவற்றில் பெரும்பாலான எழுத்துக்கள்
உலகின் மிகவும் அழகான மொழிகளுள் ஒன்றான தமிழில் பொறிக்கப்பட்டுள்ளன. இவை மாமன்னர் மு���லாம் ராஜேந்திர சோழன் தனது தந்தை முதலாம் ராஜராஜனால் வாய்மொழியாக அளிக்கப்பட்ட வாக்குறுதியை முறைப்படுத்தியதை குறிக்கின்றன. மேலும், இவை சோழர்களின் பெருமையையும் பறைசாற்றுகின்றன. இந்தியர்களாகிய நாம், சோழர்களின் கலாச்சாரம், கடற்படைத் திறமை ஆகியவற்றால் மிகுந்த பெருமை கொள்கிற��ம்.
நெதர்லாந்து அரசுக்கும், குறிப்பாக 19-ஆம் நூற்றாண்டின் இடைப்பட்ட காலத்தில் இருந்து செப்பேடுகளைப் பாதுகாத்து வந்த லெய்டன் பல்கலைக்கழகத்திற்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
@MinPres
இந்தியத் திரையுலகின் முக்கியத் தயாரிப்பாளர்களில் ஒருவரும், நடிகர்கள் திரு. ஜீவா மற்றும் திரு. ஜித்தன் ரமேஷ் ஆகியோரின் தந்தையாருமான, திரு. R.B. சவுத்ரி அவர்கள், சாலை விபத்தில் காலமானார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.
தமது சூப்பர��� குட் பிலிம்ஸ் சார்பாக, பல்வேறு மொழிகளில் சுமார் நூறு படங்களுக்கும் மேல் தயாரித்து, எண்ணற்ற கலைஞர்களையும் இயக்குநர்களையும் அறிமுகப்படுத்திய பெருமைக்குரியவர். சிறந்த கதையம்சம் பொருந்திய திரைப்படங்களைத் தந்து, மக்களை மகிழ்வித்தவர்.
திரு. R.B. சவுத்ரி அவர்கள் பிரிவு, இந்தியத் திரையுலகிற்குப் பேரிழப்பு. அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய, இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
ஓம் சாந்தி!
மீண்டும் மீண்டும் தவறான தகவல்களைப் பரப்���ுவதையே தொழிலாகக் கொண்டிருக்கிறது பிஎஸ்என்எல் கேபிளைத் திருடி வளர்ந்த சன் தொலைக்காட்சி.
கேந்திர வித்தியாலயா பள்ளிகள் அமைக்கப்பட்டதின் முக்கிய நோக்கம், நாடு முழுவதும் உள்ள மத்திய அரசுப் பணியாளர்கள், பணியிட மாற்றம் பெறும்போது, அவர்கள் குழந்தைகளின் கல்வி தடைபடக் கூடாது என்பதற்காகவே. பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மத்திய அரசுத் துறைகளைச் சேர்ந்த ஊழியர்களின் குழந்தைகள் படிப்பதால், வெவ்வேறு மொழிகள் அங்கு கற்றுக் கொடுக்கப்படுவது இயல்பு. அங்கு பயிலும் மாணவர்களின் விருப்ப மொழிக்கேற்ப, தமிழ் உட்பட, அனைத்து மொழிகளுக்கும் தேவையான ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதனை, தமிழக மக்கள��ம் நன்கு அறிவார்கள். இத்தனை ஆண்டு காலமாக, தங்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கு கேந்திர வித்தியாலயா பள்ளியில் இடம் கோரி பரிந்துரைக் கடிதம் கொடுத்துக் கொண்டிருந்த திமுக பாராளுமன்ற உறுப்பினர்களும் நன்கு அறிவார்கள்.
தமிழகத்தில் உள்ள கேந்திர வித்தியாலயா பள்ளிகளில், தமிழ் ஆசிரியர்களே இல்லை என்று பொய்யான செய்தி வெளியிட்டிருந்த கேபிள் திருட்டு சன் தொலைக்காட்சி, தற்போது, 31 தமிழ் ஆச���ரியர்கள் பணிபுரிகிறார்கள் என்ற உண்மை வெளிவந்ததும், அவர்கள் நிரந்தர ஆசிரியர்கள் இல்லை என்று மழுப்பிக் கொண்டிருக்கிறது.
தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில், சுமார் 10,000 தற்காலிக ஆசிரியர்கள் பணிபுரிகிறார்கள். சன் தொலைக்காட்சியின் கூற்றின்படி, அவர்கள் அனைவரும் ஆசிரியர்கள் இல்லையா? அவர்கள் மாணவர்களுக்குப் பாடம் கற்பிக்கவில்லையா? திமுக கூறும் தமிழகத்தில் உள்ள மொத்த ஆசிர��யர்களின் எண்ணிக்கையில், இவர்கள் இல்லையா?
தமிழகத்தில், திமுகவினர் நடத்தும் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், வகுப்பறையில் தமிழில் பேசினாலே அபராதம் விதித்துக் கொண்டிருக்கும்போது, இந்தப் போலியான தமிழார்வத்தைக் காட்டி, யாரை ஏமாற்ற முயல்கிறது இந்தத் திருட்டு கும்பல்?
Publishing fake, inauthentic & unverified information is basically the DMK IT Wing’s full-time job.
The Gopalapuram family-run news channel is behaving like an extension of that IT wing.
Get your facts right, @sunnewstamil.
Irony is that the family of the MP Thiru Kalanidhi Veersamy avl who raised this question, runs a school in Chennai where Tamil is not even a compulsory language but is a language of choice.
ஏப்ரல் 6, 1980-ல் தொடங்கப்பட்ட பாஜக @BJP4India, 47-ஆம் ஆண்டு நிறுவன தினத்தை கொண்ட���டும் இந்த வேளையில், தற்போது 14 கோடிக்கும் மேற்பட்ட உறுப்பினர்களுடன், தற்போது மிகப்பெரிய அரசியல் கட்சியாக உருவெடுத்துள்ளது.
ராதாபுரம் சட்டமன்றத் தொகுதியில் வெற்றி வாகை சூட, பிரதமர் திரு. @narendramodi அவர்களின் ஆசியுடன் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பாஜக வேட்பாளர் திரு.S.P.பாலகிருஷ்ணன்அவர்கள் இன்று வேட்புமனுத் தாக்கல் செய்தார்..!