”We The Leaders.. மாறுவோம், மாற்றுவோம்.. அரசியல் நம் வாழ்வியல் முறையில் ஒன்றாக மாற வேண்டும்”..
தனது பண்ணையை சுற்றிக்காட்டியபடி இயற்கை விவசாயம், அரசியல் அமைப்பு குறித்து பேசிய அண்ணாமலை
#Annamalai | #WeTheLeaders | #Politics | #PolimerNews
போதைப்பொருள் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தினால் மட்டுமே, அவற்றின் புழக்கம் குறையும்.
போதைப்பொருள்களுக்கு எதிரான ஒரு போரை, நமது We the Leaders அமைப்பின் மூலமாக, ஒரு மக்கள் இயக்கமாக வரும் மாதத்தில் முன்னெடுப்போம். மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவோம். நமது அடுத்த தலைமுறைக்கு, போதைப்பொருள் இல்லாத சமுதாயத்தை உருவாக்குவோம்.
3 இந்திய உயிர்கள்...
G7 மேடையில் டிரம்பின் முகத்திற்கு நேராக கேள்வி எழுப்பிய பிரதமர் மோடி!
அமெரிக்க தாக்குதலில் பலியான நமது மாலுமிகளுக்கு இந்தியா செய்யும் குறைந்தபட்ச நியாயம் இது.
ஆதித்யா சர்மா
சிவானந்த் சௌராசியா
பட்னாலா சுரேஷ்
இவர்களின் தியாகம் மறைந்துவிடக் கூடாது.
#JusticeForOurSailors
இந்த நாற்காலிக்கு மேற்கு வங்காள வரலாற்றில் மட்டுமல்லாமல், இந்திய வரலாற்றிலும் சிறப்பான இடம் இருக்கிறது.
இதோ மேற்கு வங்காள முதல்வர் சுவேந்து அதிகாரி கொல்கத்தா மாநகராட்சிக்கு சென்று இருந்தார். அப்பொழுது அவர் ஒரு நாற்காலியின் முன் மண்டியிட்டு அமர்ந்து வணங்கி நின்றார்.
இந்த நாற்காலியில் தான் நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் கொல்கத்தாவின் 9 வது மேயராக தேர்வு செய்யப்பட்டு கொல்கத்தா மக்களுக்காக சேவை செய்து இருக்கிறார்.
கொல்கத்தா மேயராக இருந்து நேதாஜி இலவச ஆரம்ப கல்வி விளிம்பு நிலை மக்களுக்காக சிறப்பான மருத்துவம் என்று நேதாஜி மேயராக கொல்கத்தா மக்களுக்கு மிக சிறந்த சேவைகளை செய்து இருக்கிறார்.
ஆகஸ்ட் 22 ம் தேதி முதல் 1931 ஏப்ரல்
15 வரை மேயராக இருந்து கொல்கத்
தாவிற்கு சிறப்பான சேவைகளை செய்த நேதாஜி அவர்களை நாம் பார்க்க
முடியவில்லை என்றாலும் அவர் மேயராக அமர்ந்து இருந்த இந்த நாற்காலியை நாம் காண்பது நமக்கு கொடுப்பினை அல்லவா...
இதற்காகவே முதல்வர் சுவேந்து அதிகாரியை நாம் பாராட்டியே ஆக வேண்டும்.
இதில் சிறப்பு என்னவென்றால் நேதாஜி 1930 ஆகஸ்டு மாதம் சிறையில் இருந்த பொழுது தான் கொல்கத்தா மேயராக தேர்வாகி இருக்கிறார்.
பிஜேபியின் சிறப்பே இது தாங்க. நம்ம
மண்ணின் தலைவர்களின் அடையா
ளங்களை போற்றி அடுத்த தலைமுறை
களுக்கு கொண்டு செல்கிறார்கள்.
@BJP4India@BJP4Bengal
மோடியை வரவேற்று பிரான்ஸ் நாட்டு பெண்மணி பாடிய ஓம் நமசிவாய பாடல்....
ஜி7 உச்சிமாநாட்டிற்காகப் பிரதமர் நரேந்திர மோடி பிரான்ஸ் வந்தடைந்த வேளையில், இந்திய-பிரெஞ்சு பின்னணியைக் கொண்ட புரோவென்ஸ் கிராமத்து பெண் ஒருத்தி, சூரியகாந்திப் பூந்தோட்டத்தில் தன் கித்தாருடன் அமர்ந்து ஒரு வரவேற்புப் பாடலைப் பாடினால் — மோடி ஜிக்காக, தன் சகோதரன் மேக்ரானுக்காக, மற்றும் இரு பழமையான தாய்-சகோதரிகளான மரியான் மற்றும் பாரத மாதாவுக்காக. செயின் நதி முதல் கங்கை நதி வரை, ஒரே இதயம் தான் துடிக்கிறது.
🌹......ஓம் நமச்சிவாய...🌹
#ஜம்புதீவுபிரகடனம்
✝️ஐரோப்பிய கிறிஸ்தவ ஆங்கிலேயர்களை எதிர்த்து மருது பாண்டியர்களால் ஜம்புதீவு பிரகடனம் எழுதப்பட்ட நாள் இன்று. 🔥
"யார் உடம்பிலெல்லாம் ஐரோப்பா இரத்தம் ஓடவில்லையோ அவர்கள் அனைவரும் ஒன்று சேருங்கள் " என பிரகடனத்தில் #சின்னமருது 1801 இல் சொல்லுரைத்த நாள்.🔥
தமிழ்நாட்டின்
(இந்தியாவின் ) உண்மையான
ஹீரோ இவர்தான்.....🙏🏻🙏🏻🙏🏻
ரஜினிகாந்த் இல்லை
@rajinikanth
ஜோசப் விஜய் இல்ல
@actorvijay
அஜீத் குமார் இல்ல.,
இவங்க எல்லாம் பணத்திற்கு வேஷம் போடுவர்கள்... உண்மையான ஹீரோகளை மக்கள் போற்ற வேண்டும்...
Tn ல முக்கியமான சாலைக்கு இவர் பெயரை சூட்ட வேண்டும்
@CMOTamilnadu@annamalai_k
#அர்ஜுன்சம்பத் அறிக்கை #இந்து_மக்கள்_கட்சி_தமிழகம் சார்பில் தமிழக முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் பின் வரும் 10 அம்சம் கோரிக்கைகளை வலியுறுத்தி கோரிக்கை கண்டன ஆர்ப்பாட்டம் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை 21.6.2026 அன்று நடைபெறும்
அடப்பாவிகளா :
2025 ஆம் ஆண்டு Tamil Nadu Power Distribution Corporation Limited (TNPDCL) ஸ்மார்ட் மீட்டர் சார்ந்து அதானி Adani Energy Solutions நிறுவனத்திடம் நடத்திய பேச்சு வார்த்தையில் விலை அதிகம் என்பதால் - சுமார் 19,000 கோடி திட்டம் கேன்சல் செய்யப்பட்டது..
இதை இப்போது செய்தது விஜய் எனவும் - கேட்டா கார்ப்பரேட் எதிர்ப்பு எனவும் உருட்டிடு இருக்கானுங்க. செய்தியும் தெரியவில்லை அட ஏன் ரத்தானது என அறிவும் இல்லை. ஆனால் விளம்பரம் போலியான விளம்பரம் ரீல்ஸ் மட்டும் குறைவு இல்லை.
"வீர வாஞ்சிநாதன் மனைவியை தேவர் திருமகனார் தான் தாயாக ஏற்று உதவி செய்தார்."
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்கள் சென்னைக்கு ஒருமுறை வந்த போது தனது உதவியாளரிடம் இரண்டு நல்ல ரக புடவைகள் வாங்கி வரச் சொல்லி உத்தரவிட்டார் தேவர் திருமகனார் உதவியாளருக்கு குழப்பம்.
தேவர் பிரம்மச்சாரி. அவர் எதற்கு புடவை வாங்க அதுவும் சென்னையில்
குழப்பத்தோடு புடவை வாங்கி வர கூடவே கொஞ்சம் பழங்கள். தேவர் உதவியாளரோடு காரில் ஏறி சென்னை மயிலாப்பூரில் ஒரு சந்துக்கு முன் காரை நிறுத்தச் சொல்லி உதவியாளர் புடவை மற்றும் பழ தட்டுடன் பின் தொடர சந்தில் இருக்கும் ஒரு வீட்டுக்குள் நொடிப் பொழுதில் நுழைகிறார்.
அங்கே அமர்ந்திருந்த பெண்மணியின் காலில் தேவர் நெஞ்சாண் கிடையாக விழுந்து வணங்குகிறார்.
உதவியாளரிடமிருந்து புடவை பழதட்டை வாங்கி தன் பையிலிருந்து ரூபாய் நோட்டுக்களை புடவையின் ஊடே நுழைத்து அந்த பெண்மணியின் முன்னே சமர்பித்து சற்று தள்ளி அமர்ந்து நலம் விசாரித்து
எந்த உதவி எப்போது தேவை பட்டாலும் தன்னை அணுகலாம் என தேவர் சொல்ல
அந்த மாதரசி செய்திருக்கும் உதவிகளே போதுமானது அதிகமும் என சொல்கிறார்.
சில நிமிடங்கள் கழிய தேவர் மீண்டும் எழுந்து பெண்மணியின் கால்களில் விழுந்து வணங்கி விடை பெறுகிறார்.
தேவரின் உதவியாளர் மண்டையே வெடித்து விடும் நிலை ஓரிரு நிமிட மெளனமான வாகனப் பயணம்.
ஐய்யா அந்த பெண்மணி யார்?
"என்தாய்" - தேவர்.
பார்த்தால் ஐய்யர் பெண்மணியாக உதவியாளர்.
"ஆம் என் தாய். வீர வாஞ்சிநாதன் மனைவி"
என்று தேவர் உணர்ச்சியுடன் கண்கலங்கி சுதந்திர போராட்ட சிந்தனைக்குள் மூழ்கினார்.
தேசியமும் தெய்வீகமும் எனது இரு கண்கள் என வெறும் வார்த்தைகளால் கூறாமல் அதன்படி வாழ்ந்து காட்டியவர் தேவர் அவர்கள்.
தென்னகத்து பகத்சிங் என்று போற்றப்பட்ட வீர வாஞ்சிநாதன் மனைவிக்கு சுதந்திரத்துக்குப்பின் நேரு
அரசால் குறைந்த பட்ச கெளரவம் கூட கிடைக்கவில்லை.
*வீரவாஞ்சிநாதன் நினைவு நாள் இன்று*
கள்ள சாராயம் குடிச்சு செத்தவனுக்கு காச கொடுக்காம ,
நாட்டுக்காக முகத்துல புல்லட் வாங்குன ஒரு வீரனுக்கு மக்களோட வரி பணம் செலவு ஆகி இருக்கிறது .
இந்த நல்ல செயலை பாராட்ட தான் வேண்டும் 👏
@CTR_Nirmalkumar@TVKVijayHQ
இந்தியாவில் மாவோயிஸ்டுகளும் மிஷனரிகளும் வேறு வேறு அல்ல...
அர்பன் நக்சல்களும் கிறிஸ்தவ மதமாற்ற கும்பலும் வேறு வேறு அல்ல என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம்...
( குறிப்பு: அல்லேலூயா @prakashraaj இதன் ஓர் அங்கம் தான் )
#Maoist#urbannaxal#missionary
ஆங்கிலேய ஆட்சியின் சர்வாதிகாரப் போக்கு, கொடுமைகளுக்கு எதிராக மணியாச்சி ரயில் நிலையத்தில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியராக இருந்த ராபர்ட் ஆஷ் என்பவரைச் சுட்டுக் கொன்று, ஆங்கிலேயரிடம் பிடிபடக் கூடாது என்பதற்காகத் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு வீர மரணம் அடைந்த சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் வாஞ்சிநாதன் அவர்களின் நினைவு தினத்தில் அவருக்கு நம் மரியாதையைச் செலுத்துவோம்.
தாய்நாட்டின் சுதந்திரத்திற்காக உயிரையே அர்ப்பணித்த அவரது வீரமும் தியாகமும் என்றும் நம் நினைவில் நிலைத்திருக்கும்.
ராமேஸ்வரம் கோவிலில் கேக் வெட்டி கொண்டாடிய ஊழியர்..
உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்..
உலகப் பிரசித்தி பெற்ற இராமேஸ்வரம் அருள்மிகு இராமநாதசாமி திருக்கோயில் அலுவலகத்தில் அறநிலையதுறை ஊழியர் பிறந்தநாள் விழாவை கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.
ஆலயத்தில் பணிபுரிவது என்பது ஒரு புனிதமான பணியாகும்.மேலும் திருக்கோவில் அலுவலகம் என்பது அனைவரும் மதிக்கத்தக்க ஒரு பொதுவான இடமாகும்.
கோவில் மற்றும் அதன் அலுவலகங்கள் கலாச்சாரத்தின் மையமாக உள்ளது.
சிறப்பு வாய்ந்த உலகப் பிரசித்தி பெற்ற அருள்மிகு ராமநாதசாமி திருக்கோயில் அலுவலகத்தை அவமதிக்கும் வகையில் பிறந்தநாள் கேக் வெட்டி, ஆலய புனிதத்தன்மை கெடும் வகையிலும், பக்தர்களின் மத உணர்வை புண்படுத்தும் படியும் கொண்டாடிய ஊழியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது...
@tnhrcedept@RameshOffcl@CMOTamilnadu
#Rameshwaram | #HRCEOfficers | #Cake | #CMJosephVijay | #HinduMunnani |