“சட்டமன்றத்துக்குள் வைத்து தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஜோசப் விஜயின் எலும்புகளை உடைப்பேன்” என்று வன்முறையை தூண்டும் வகையில் விளாத்திகுளம் திமுக சட்டமன்ற உறுப்பினர்
திரு. மார்க்கண்டேயன் பேசியுள்ளார்.
ஏற்கனவே மேனாள் அமைச்சரும்
திருச்செந்தூர் திமுக சட்டமன்ற உறுப்பினருமான திரு. அனிதா ராதாகிருஷ்ணன் தொடர்ந்து தமிழ்நாட்டின் முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்கள் குறித்து அவதூறாகவும், ஆபாசமாகவும் பேசுவதை வாடிக்கையாக வைத்துள்ளார். இவர்கள் மட்டுமல்ல
பலரும் மிக மோசமான தாக்குதலை தொடுத்து வருகின்றனர்.
மக்களுக்காக சேவையாற்றும் தளமாக அரசியல் களத்தை பார்க்காமல், ஆட்சி அதிகாரத்தை தனிநபர் வளர்ச்சிக்கான வாய்ப்பாக கருதி வந்ததால், தோல்வியின் விரக்தியில் இவ்வாறு அநாகரிகமாக செயல்பட்டு வருகின்றனர். இத்தகைய போக்கு கடும் கண்டனத்திற்குரியது.
சட்டமன்றத்துக்குள் முதலமைச்சருக்கு எதிராக வன்முறையில் ஈடுபடுவோம் என்று திரு. மார்க்கண்டேயன் பேசியுள்ள நிலையில், அவர மீது சட்டப்பேரவை தலைவர் அவர்கள் உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
எலும்புகள் எல்லோருக்கும் உண்டு என்பதை தான் நினைவுபடுத்த விரும்புகிறோம்.
- வன்னி அரசு
துணைப் பொதுச்செயலாளர்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி.
ரஜினி மக்கள் மன்றம் என்ற பெயரில் செயல்பட்டு வந்த எங்கள் X (Twitter) பக்கம், இனி முதல் "வீ த லீடர்ஸ் அன்னூர்" என்ற புதிய பெயரில் செயல்படும்.
தொடர்ந்து தங்களின் ஆதரவையும், பின்தொடர்வையும் வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
நன்றி! 🙏 – We The Leaders-Annur
இந்த கைதை கண்டிக்கவோ, காவல்துறையை எப்படி கையாள்வது பற்றியோ பேசுவதற்கு உங்களுக்கு எந்த தகுதியும் கிடையாது.
உங்களை விமர்சனம் செய்ததற்கு எல்லாம் நீங்கள் கைது செய்தீர்கள் கடந்த ஆட்சியில். அப்போது பொம்மை முதல்வர் போல் கண்டு கொள்ளாமல் இருந்து விட்டு இப்போது மட்டும் துடிப்பது ஏன் ? @mkstalin
Sorry Rohit for doubting you. Your respect within the Indian dressing room will grow multifold tonight. A spanner for all those writing him off.
#IndvsEng#LordsODI
Rohit Sharma is mentally one of the strongest players I have seen. He just refuses to back down. This is the perfect mentality to have in a sportsman to reach elite levels. Time and again he just keeps proving everyone wrong. He proved everyone wrong even in 2024 T20 WC as well.
BCCI SECRETARY ON ROHIT SHARMA. 🗣️
“There are lot of speculations going on in media about Rohit Sharma's future. I want to firmly assert that there has been no such discussion that Rohit will be playing his last match at Lord's. Rohit is a regular member of ODI team and will continue to play as long as he is in the scheme of things. Lord's ODI wont be his last match”. (PTI).
'புலி', 'சுறா', 'குருவி', 'வாரிசு', 'பீஸ்ட்' மாதிரியான காவியங்கள் ரிலீஸ் ஆகுறப்போ.. 'படம் எப்படி இருக்கு?'ன்னு கேட்டா, 'பாட்டு சூப்பர், காமெடி செம்ம, விஜய் அண்ணா டான்ஸ் வேற லெவல்'ன்னு உருட்டுவாங்க அணில்ஸ்.. அடுத்ததா ஒரு நல்ல படம் வர்ற வரைக்கும், அதை மொக்க படம்ன்னு ஒத்துக்கவே மாட்டாங்க.
'ஆழ்வாருக்கு சுறா எவ்வளவோ பரவாயில்ல', 'அஞ்சானை விட புலி collection அதிகம்' மாதிரியான மொரட்டு முட்டுக்கள் துணை
அந்த மாதிரி தான், மே 4ஆம் தேதி வரைக்கும் இப்படி Axis My India, India Today கருத்துக்கணிப்பு எல்லாம் பார்த்து... விஜய்ண்ணா முதல்வர் ஆவார்ன்னு கனவு காணலாம் 🤩 ஆனா, திங்கட்கிழமை ரிசல்ட் வந்த பின்னால அண்ணா அதிகபட்சம் 4-5 சீட் ஜெயிச்சாலே பெரிய விஷயம்ன்னு உண்மை தெரிஞ்சா.. அழுகை நிக்க 5 வருஷம் ஆகும் 🙃
Yes, those photos you’ve seen are real.
More than 18 years ago, a baby named Lamine Yamal and his mom Sheila met Lionel Messi at a UNICEF fundraising photoshoot.
Today, their achievements on the pitch inspire millions. Off the pitch, both Messi and Lamine Yamal use their voices and platforms as UNICEF Goodwill Ambassadors to support and advocate for children around the world.
The goal? That every child survives, thrives, and fulfils their potential.
We are proud to have them on our team.
Credit: Joan Monfort