Guys @Senthil__VJ intha id ipo naa use pannala guys
@Viper_Offcial evan thaan use pannidu irukan plss yethavathu Wrong misuse panna care full ah irunga please 😭😭😭😭😭
Yesterday use pannidu tharen solli vaangidu ipo yenna block panni use pannidu irukan care full
பெண்களை அவமதித்துப் பேசிய உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்’
பெண்களை அவமதித்துப் பேசிய உதயநிதி ஸ்டாலினைக் கண்டித்து, திரு. வி.க. நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திருமதி. MR. பல்லவி அவர்கள் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் திருமதி. RD.கனிமொழி சந்தோஷ் அவர்கள் மற்றும் ராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் திரு. KV. விஜய் தாமு அவர்கள் கலந்து கொண்டு, பெண்களுக்கு எதிரான அவமதிப்புகளை வன்மையாகக் கண்டித்து தங்களது கண்டனத்தைப் பதிவு செய்தனர்.
Minister @AadhavArjuna:
"@CMOTamilnadu is firmly committed to ensuring that the Cauvery issue does not create social unrest by politically provoking emotions between the people of the two states." #CMJosephVijay
திமுகவின் ரவுடியிசம்!
பொது இடங்களில் திமுகவினர் சாலை மறியல் என்ற பெயரில் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு, அதனை கேள்வி கேட்ட மக்களையும் அதிகாரிகளையும் தாக்கி ரவுடியிச செயலில் ஈடுபடுவதும், ஆபாச வார்த்தைகளால் தரக்குறைவாக பேசுவதும் கடுமையான கண்டனத்துக்குரியது.
திமுக வரலாறே இது போல மக்கள் விரோத ரவுடியிச செயலில் ஈடுபடுவது தான் என மீண்டும் ஒருமுறை தெளிவுபடுத்தியுள்ளது.
சட்டம் தன் கடமையை செய்யும்!
#ஆபாசநிதி
நீங்க வேணா எழுதி வெச்சுக்கோங்க
இந்த கோமாளி பயனால் தான்
Dmk அழியும் 💯 நடக்கும் பாருங்க
ஒரு எழவும் தெரியாதவன் எல்லாம்
எதிர்க்கட்சி தலைவன் 💦
அண்ணாமலை சொன்னது தான் நியாபகம் வருது
கருணாநிதி குடும்பத்தில் மட்டும் இவன் பிறக்க வில்லை என்றால்
ஒரு வாட்ச்மன் கூட ஆக லாயக் இல்லாதவன் இவன் 🤦
#ஆபாசநிதி
கிருத்திகா அக்கா twitterல englishல ஊருக்கு உபதேசம் பண்ற நேரத்துக்கு உதவாநிதிக்கு நாலு புத்திமதி சொல்லி திருத்தி இருக்கலாம். இப்படி பேச வேண்டிய நிலைமை வந்திருக்காது. #ஆபாசநிதி
• 8.15 மணிக்கு டாய்லெட் போனவர் 10:15 மணிக்கு தான் வெளிய வந்தார்,
• 2 மணி நேரம் உங்கள டாய்லெட்ல உட்கார வச்சாரு பாத்தீங்களா காலமும் நேரமும் !
~ @AadhavArjuna