பாரதப் பிரதமர் திரு. @narendramodi அவர்களின் வலிமையான தலைமையில், இந்தியாவின் பாதுகாப்பில் என்றும் சமரசமில்லை. தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்��்து முன்னெடுக்கப்படும். 🇮🇳
ஜூலை 12-ம் தேதி அண்ணாமலையின் We The Leaders அமைப்பின் முதல் பொதுக் கூட்டம் ... ஆச்சிப்பட்டி அருகே மைதானம் தேர்வு செய்யப்���ட்டு அதற்கான பூமி பூஜை
#Annamalai | #WeTheLeaders | #PolimerNews
புதிய இயக்கம் ஆரம்பிக்கப்போவதாக அறிவிப்பு வெளியிட்ட பின் டெல்லியிலிருந்து தமிழகம் திரும்பிய அண்���ாமலைக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு கொடுத்த அவரது ஆதரவாளர்கள்..!
கத்தி ஆரவாரம் செய்து விமான நிலையத்தையே அதிர வைத்த தொண்டர்கள்..
#Annamalai | #WeTheLeaders | #Chennai | #PolimerNews
உதயநிதியின் பேச்சு இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. உதயநிதி மீது நடவடிக்கை எடுத்து மத நல்லிணக்கத்தை காக்க வேண்டும் என பாஜக எம்எல்ஏ போஜராஜன் சபாநாயகருக்கு கடிதம்!
மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. @narendramodi அவர்களின் துணையோடு அச்சத்தை வென்று, அநீதிக்கு எதிராகப் போராடி, புதிய பொற்காலத்தை நோக்கிப் புறப்பட்டது மேற்கு வங்காளம்.
த்தா தரமான சம்பவம் டா 🔥🔥🔥
இந்த காட்சியை பாக்க குடுத்து வெச்சிருக்கணும்.இதுக்காகவே விஜய்னா க்கு முட்டு குடுக்கலாம் போலையே 🔥🔥🔥
@annamalai_k@actorvijay@mkstalin 🤡
மதவெறி பிடித்த @arivalayam அரசே, உன் அழிவிற்கு நீயே தேதி குறித்து விட்டாய்!
திருப்பரங்குன்ற தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு அனுமதி வழங்கிய மாண்புமிகு உயர்நீதிமன்ற மதுரை அமர்வு மற்றும் சென்னை உயர்நீதி��ன்ற உத்தரவுகளை செயல்படுத்த மறுத்ததோடு மட்டுமன்றி, நீதிமன்ற வலியுறுத்தலின் பேரில் தீபம் ஏற்றுவதற்காக சென்ற தமிழக பாஜகவின் மாநிலத் தலைவர் திரு. @NainarBJP அவர்களையும், மூத்த தலைவர் திரு. @HRajaBJP அவர்கள் உள்ளிட்ட பாஜக தொண்டர்களையும், இந்து அமைப்புகளையும், முருக பக்தர்களையும் கைது செய்த திமுக அரசின் அதிகாரத் து��்பிரயோகத்தை வன்மையாகக் கண்டிக்கிறோம். ஆணவம் தலைக்கேறி நீதிமன்றங்களின் உத்தரவைச் செயல்படுத்த மறுப்பது மதவாத அரசியலின் உச்சம்.
திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபம் ஏற்றினால் திமுகவின் ஈரற்குலை எதற்கு நடுங்குகிறது? தங்கள் உரிமைகளை மீட்க இந்துக்கள் ஒன்று கூடினால் திமுகவின் இரத்த அழுத்தம் எதற்குத் தாறுமாறாக எகிறுகிறது? எம்பெருமான் முருகனைக் கண்டும் அவரை வணங்கும் இந்து���்களைக் கண்டும் அத்தனை பயமிருந்தால் ஆட்சியைக் கலைத்துவிட்டு, திரும்பிப் பார்க்காமல் ஓடி விடுங்கள். காரணம், தமிழகம் என்றுமே தேசியமும் தெய்வீகமும் தழைத்தோங்கிய மண்.
இந்துக்களின் நம்பிக்கைகளைக் கொச்சைப்படுத்தி, மதநல்லிணக்கம், மதச்சார்பின்மை என உருட்டிக்கொண்டு ஊருக்குள் திரியும் உடன்பிறப்புகளே! எப்போது நீங்கள் ஜனநாயகத்தின் தூண்களில் ஒன்றான நீதித்துறையின் அஸ்திவாரத்தை செருப்புக் காலால் எட்டி உத��த்தீர்களோ அப்போதே உங்களின் அழிவுக்காலம் நெருங்கிவிட்டது. இனியொருமுறை அரியணை என்பது திமுகவிற்கு எட்டாக்கனி தான்.
கோவிலை காக்க வேண்டிய இந்து சமய அறநிலையத்துறை,
தர்காவிற்க ஆதரவாக செயல்படுவதா?
நேற்று திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றலாம் என்று வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பினை மாண்புமிகு மதுரை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ளது.
இத்தீர்ப்பு வெளிவந்த நேரம் முதல் ஒட்டு மொத்த இந்து மக்களும் முருக பக்தர்களும் பெரிதளவில் வரவேற்று ஆனந்தத்தில் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் தற்போது கோவிலுக்கு ஆதரவாக தீர்ப்பு வந்துள்ள போது இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
இந்துக்களுக்காக, இந்து கோவில்களின் நன்மைக்காக செயல்பட வேண்டிய இந்து சமய அறநிலையத்துறை திராவிட ஆட்சியில் தர்காவிற்க ஆதரவாக செயல்படுகிறதா? என்ற கேள்வி பக்தர்கள் மத்தியில் எழுந்துள்ளது...
#KarthigaiDeepam #Thirupparankunram #Murugantemple #HRCE #HinduMunnani
கார்த்திகை தீபத் திருநாளில், எனது அனைத்து சகோதரிகளுக்கும், சகோதரர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
அருணாசலேஸ்வரரின் தெய்வீக சுடரொளி, இருளை அகற்றி, நம் மனதை ஞானத்தால் ஒளிரச் செய்து, கருணை, நல்லொழுக்கம் மற்றும் ஒற்றுமையின் நீதிசார் பாதையில் நம்மை வழிநடத்தட்டும்.
இந்த பிரகாசமான பண்டிகை ஒவ்வொரு வீட்டிலும் நம்பிக்கையைத் தூண்டட்டும், நமது சமூகத்தில் நல்லி���க்கத்தை வளர்க்கட்டும், புதுப்பிக்கப்பட்ட வலிமை, நல்ல ஆரோக்கியம், நேர்மறை சக்தி ஆகியவற்றை நமக்கு அருளட்டும். அமைதியான மற்றும் வளமான பாரதத்தை கட்டியெழுப்புவதற்கான நமது ��ொதுவான உறுதிப்பாட்டை ஆழப்படுத்தட்டும்.
#கார்த்திகைதீபம்
தனது மாநில நலன் மீது உண்மை அக்கறை கொண்டிருக்கும் ஆந்திர முதல்வர் சந்திர பாபு நாயுடுவுக்கும், பொய் தகவலை கொண்டே ஆட்சி நடத்திக்கொண்டிருக்கும் பொம்மை முதல்வர் @mkstalin- க்கும் உள்ள வேற்றுமை..!
அழிவின் விளிம்பில் கல் மண்டபங்கள்!
அலட்சியப்படுத்தும் திமுக அரசு!
தமிழகத்தில் விழுப்புரம், மதுரை, விருதுநகர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் உள்ள வரலாற்றுப் பெருமை வாய்ந்த கல் மண்டபங்க��் முறையான பராமரிப்பின்றி சிதிலமடைந்து காணப்படுவது மிகுந்த வருத்தமளிக்கிறது. ஒரு காலத்தில் நெடும்பயணம் மேற்கொள்ளும் மன்னர்களும், வழிப்போக்கர்களும் தங்கி இளைப்பாரும் அன்னச்சத்திரங்களாக விளங்கிய கல்மண்டபங்கள், @arivalayam ஆட்சியில் சமூக விரோதிகளின் கூடாரமாக நிலைகுலைந்து கிடக்கின்றன.
தமிழ்மொழி மற்றும் தமிழ்ப் பண்பாட்டின் காவலர்களாகத் தம்மை முன்னிறுத்திக் கொள்ளும் முதல்வர் திரு. @mkstalin அவர்கள், தமிழ் மன்னர்களின் கலைநயத்தையும், கருணை உள்ளத்தையும் பறைசாற்றும் கல் மண்டபங்களைக் கண்டுகொள்ளாமல் அசட்டை செய்வது ஏன்? தனது தந்தையின் பேனாவிற்குக் கோடிக்கணக்கில் சிலை வைப்பதிலும், தனது மகனுக்காக கார் ரேஸ் நடத்துவதிலும் ஆர்வத்துடன் செயலாற்றும் முதல்வர் திரு. @mkstalin அவர்களுக்கு, வரலாற்று எச்சங்களாக மிஞ்சி நிற்கும் கல் மண்டபங்களைப் பாதுகாக்கத் தோன்றவில்லையா? காலத்தின் கண்ணாடியாக இன்றளவும் நமது பண்டைய கலாச்சாரங்களின் நிழலாகத் தொடரும் கல் மண்டபங்களைப் பொத்திப் பாதுகாக்க வேண்டிய ஆளும் அரசு, தனது கடமையைத் தலைமுழுகிவிட்டதா?
எனவே, ஏராளமானோர் தங்கும் வசதிகளுடன் கட்டப்பட்ட தமிழர் அடையாளமான கல் மண்டபங்களை அரசு புதுப்பித்து மறுசீரமைக்க வேண்டும் எனவும், அதுவரையில் ஆபத்தான நிலையில் சிதிலமடைந்து காணப்படும் கல் மண்டபங்களுக்கு மக்கள் செல்லத் தடை விதிக்க வேண்டுமெனவும் முதல்வர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களைக் கேட்டுக் கொள்��ிறேன்.