@miPVF1SJXh6zcQN @VijaySethuOffl வெறும் பேட்டரி வாங்கி கொடுத்ததற்காக தூக்கு தண்டனை வழங்கும் அளவுக்கு முட்டாள்கள் அல்ல நம் நீதிபதிகள்...குற்றவாளிகளின் குடும்பங்களை வளைத்து வளைத்து பேட்டி எடுக்கும் ஊடகங்கள் ராஜீவ்காந்தியுடன் கொல்லப்பட்ட 14 பேரின் குடும்பங்களை கண்டு கொள்ளாதது ஏன்?
@Kumar93344289@JSKGopi சிக்கன் மசாலா மட்டன் மசாலா போல் பீப் மசாலா தயாரித்த நிறுவனம்...பூச்சிக்கொல்லி மருந்துகள் அதிகம் கலந்திருப்பதாக கேரளாவில் ஆச்சி மசாலாவை தடை செய்து விட்டார்கள்.