Swayam Sevak I BJP TN l District President - Erode North I Namo Ambassadors Youth Initiative (Erode N) l Fisheries Technologist l Booth level Worker l Biotech I
Vetrivel Muruganukku Arogara!
Lord Murugan destroys evil forces with His ever-victorious spear, and the light of Karthigai Deepam dispels all darkness. May Lord Murugan bless everyone with joy, well-being and prosperity.
வெற்றிவேல் முருகனுக்��ு ஆரோகரா!
முருகப்பெருமான் தனது வெற்றிவேல் கொண்டு தீய சக்திகளை அழிக்கிறார், கார்த்திகை தீபத்தின் ஒளி எல்லா இருளையும் அகற்றுகிறது. முருகப்பெருமான் அனைவருக்கும் மகிழ்ச்சி, நல்வாழ்வு மற்றும் செழிப்பையும், அதர்மத்தை அழித்து ஞானத்தையும் அருளட்டும்.
ஆண்டாண்டு காலத் தவத்தின் பலனாக, இன்று அருட்ஜோதியாய்ப் பிரகாசிக்கும் திருப்பரங்குன்றத்தின் தீபத்தூண்!
‘முருகன் நல் போர் நெடுவேள் ஆவி’ என நமது சங்ககால இலக்கியமான அகநானூறு கொண்டாடும் போர்க்கடவுளான எம்பெருமான் முருகன், தனது திருக்கோயிலுக்கு சொந்தமான தார்மீக உரிமையை இன்று கம்பீரமாக நிலைநாட்டியுள்ளார்! உலகெங்கிலும் உள்ள லட்சக்கணக்கான முருக பக்தர்களின் வாழ்நாள் கனவைக் கருணையோடு கனிந்தருளி, நனவாக்கியிருக்கிறார்! அவரவர் எல்லை என்ன, அவரவர் உரிமை என்ன, அவரவர் மத சுதந்திரம் என்ன என்பதை மீண்டும் ஒருமுறை இவ்வுலகிற்கு உணர்த்தியிருக்கிறார்! திருப்பரங்குன்ற தீபத்தூண் ஒளிரும் இந்த அற்புத தருணத்தை விவரி��்க வார்த்தைகளே இல்லை!
நான் உட்பட ஒட்டுமொத்த முருக பக்தர்களும் உணர்ச்சி வெள்ளத்தில் மிதக்கும் இந்த வரலாற்று சிறப்புமிக்க தருணத்தில், திருப்பரங்குன்ற தீபத்தூணில் தீபம் ஏற்றப்பட வேண்டும் என ஓயாமல் சட்டப் போராட்டங்களை முன்னெடுத்த அத்தனை நல்ல உள்ளங்களுக்கும், நேர்மையின் வழி நின்று நீதியை நிலைநாட்டிய நீதித்துறைக்கும் எனது சிரம் தாழ்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்!
இனியாவது சிறுபான்மையினரின் வாக்குகளுக்காக 'மத நல்லிணக்கம்' என்ற பெயரில் தேவையற்ற உரிமை மீறல்களையும், மத மோதல்களையும் நிகழ்த்தாமல், பொது அமைதியை பாதுகாக்க பொறுப்புடன் செய்லபட வேண்டுமென @TVKPartyHQ உள்ளிட்ட அரசியல் கட்சிகளுக்கு வலியுறுத்துகிறேன்!
அறியாமை நீங்க, அறமே ஓங்க அனைவருக்கும் அருள்புரிவாய் ஆறுமுகனே!
ஓம் சரவண பவ!
#KarthigaiDeepam
#MuruganukkuArohara
Vetrivel Muruganukku Arogara!
Today the Karthigai Deepam marks another great victory for our Sanatan Sabhyata.
For decades, the sacred Deepathoon stood dark, devotees' sentiments ignored. Today its flame lights the path of Dharma and honours Lord Murugan.
Bharat's glories are being restored, one by one.
உச்ச நீதிமன்றம் திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற தீர்ப்பு. அமுல்படுத்த வலியுறுத்தியும், நன்றி தெரிவிக்கும் வகையிலும் "அறம் காக்கும் ஆலய தீபம்" என்னும் தீபம் ஏற்றும் நிகழ்வு புஞ்சைப் புளியம்பட்டி அருள்மிகு சுப்பிரமணியர் திருக்கோயில் முன்பு தீபம் ஏற்றி வழிபாடு
@blsanthosh
திருப்பரங்குன்றம் தீபத் தூணை நில அளவ���க் கல் என வாதிடுவதா?
இந்துக்களின் மத நம்பிக்கைகளைக் காயப்படுத்தும் தவெக அரசு…!
தவெக அரசின் இந்து விரோதப் போக்கு, முந்தைய திமுக அரசையும் விஞ்சி விட்டது…!
பக்தர்களின் உணர்வுகளைப் புண்படுத்திய தவெக அரசு மன்னிப்பு கோர வேண்டும்!
தீபத் தூணில் தீபம் ஏற்ற ஒத்துழைப்பு அளிக்க வேண்டியது தமிழக அரசின் கடமை!
ஈரோடு வடக்கு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் சட்டமன்றம், காரப்பாடி ஊராட்சியில் #PMJAY பதிவு & வழங்கல் முகாம் உடன் மாவட்ட செயலாளர் திருமதி டாக்டர் @umasenthilbjp நம்பியூர் வடக்கு ஒன்றிய தலைவர் திருமதி சங்கீதா முருகேஷ் கூட்டுறவு பிரிவு மாவட்ட செயலாளர் திரு சந்திரசேகர்...
@blsanthosh
05.11.26 @Bjperodenorth , சத்தியமங்கலம் நகர் நிர்வாகிகள் கூட்டம் தலைவர் உமா தலைமையிலான கூட்டத்தில் கலந்துகொண்டு அமைப்பு பணிகள், எதிர்கால நிகழ்ச்சிகள் குறித்து ஆலோசனை செய்தபோது உடன�� மாவட்ட செயலாளர் செல்வராஜ் & நகர மண்டல் பார்வையாளர் மாவட்ட செயலாளர் Dr உமாசெந்தில் @umasenthilbjp
17 முதல் 30 வயது வரை உள்ள இளைஞர்கள் அனைவரும் இந்த போட்டியில் பங்கேற்கலாம்.
சான்றிதழ் மற்றும் சிறப்பு பரிசுகள்.
QR code ஸ்கேன் செய்து ஆன்லைனில் கேட்கப்படும் 10 கேள்விகளுக்கு பதில் எழுதுங்கள் பரிசுகளை வெல்லுங்கள் !
@narendramodi@AmitShah@NitinNabin@NainarBJP@blsanthosh
The Union Cabinet, under the visionary leadership of Hon’ble Prime Minister Shri @narendramodi Ji, has approved a ₹2,814 crore Capital Expenditure Support Scheme to promote critical mineral processing, particularly lithium and nickel.
A decisive stride towards Atmanirbhar Bharat and a Viksit Bharat!
#CabinetDecisions
ஈரோடு வடக்கு மாவட்டம். @PMOIndia திரு @narendramodi ஜி அவர்களின் பிறந்தநாள் #SevaSankalpAbhiyan ஒரு பகுதியாக ஆப்பக்கூடல் பேரூராட்சியில் உள்ள #PHC இல் #வளைகாப்பு_நிகழ்ச்சி. மகளிர் அணி மாநில பொதுச் செயலாளர் அக்கா திருமதி வித்யா ரமேஷ் அவர்கள் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில்..
இன்று, நீலகிரி நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட பவானிசாகர் பகுதியில், திம்பம் மலை அடிவாரத்தில் அமைந்துள்ள அருள்மிகு பண்ணாரி அம்மன் திருக்கோவிலில் சுவாமி தரிசனம் செய்து, அம்மனின் அருளாசியைப் பெற்றேன்.
தொடர்ந்து, @BJP4TamilNadu ஈரோடு வடக்கு மாவட்ட நிர்வாகிகளைச் சந்தித்து கலந்துரையாடினேன்.
இந்நிகழ்வின்போது, மாநிலச் செயலாளர் திரு. நந்தகுமார், ஈரோடு வடக்கு மாவட்டத் தலைவர�� திரு. செந்தில் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.
सरदार साहब का जीवन हर युवा के लिए त्याग और राष्ट्रप्रेम की प्रेरणा है। ‘राष्ट्रीय एकता दिवस’ पर नई दिल्ली में आयोजित ‘एकता दौड़’ से लाइव… https://t.co/8rm9MNgE2Z
दिल्ली और काशी के बीच रेल यात्रा करने वालों के लिए आज का दिन ऐतिहासिक है।
काशी-दिल्ली वंदे भारत स्लीपर ट्रेन शुरू होने से समय की बचत के साथ ही उनका अनु���व बेहतर होने वाला है।
आधुनिक सुविधाओं और अत्याधुनिक सुरक्षा प्रणाली से सुसज्जित यह देश की दूसरी वंदे भारत स्लीपर ट्रेन है।