பதில் சொல்ல வக்கு இல்லை என்றால் சட்டமன்றம் வருவதையும் லீவ் போட்டு விஜய் வீட்டில் ஓய்வு எடுக்கலாம். வந்து பதில் அங்கே சொல்வதை விட்டுவிட்டு twitter-ல் எவனையோ எழுத வச்சு உன் பெயரில் வெளியிடுவது கூச்சமாவே இல்லையா?
இது வரை அனைத்து முதல்வர்களும் சட்டமன்றத்தில் அப்போதே பதில் கொடுப்பர்... அதை தாண்டி சட்டமன்றம் முடிந்ததும் செய்தியாளர்களை சந்தித்து அவர்கள் கேள்விக்கும் பதில் அளிப்பர்.. ஆனா இது இரண்டுமே செய்தால் தன் தகுதி ஊருக்கு தெரிந்துவிடும் என்று எவனையோ விட்டு உன் பெயரில் twitter பக்கத்தில் பதில் போடுறேயே - சொல்லு உனக்கு உண்மையாவே கூச்சாமாவே இல்லையா?
"நீ படுத்துக்கோணே நான் பண்ணுறேன் அரசியல் ஆட்சி" என்று அந்த மார்டீன் குடும்பம் தமிழகத்தை கொள்ளை அடிக்க விட்டுவிட்டு - சொகுசு வாழ்வும் ஊர் புகழுக்கும் ஆசைப்பட்ட ஒருத்தர் இந்த மாநிலத்தின் முதல்வராக இருப்பது இந்த மாநிலத்தின் சாபக்கேடு..
TVK ஆட்சி அமைக���க VCK வெளியிலிருந்து ஆதரவு கொடுப்பதாகவும்.. அதே நேரம் திமுக கூட்டணியிலேயே தொடர்வதாக விசிக அறிவிப்பு…
இப்படி ஒரு கூட்டணி ஆட்சி எங்கேயும் எப்போதும் கேள்விப்பட்டது இல்லை.. நல்ல காலத்திலேயே கூட்டணி ஆட்சி உருப்படாது - இதில் கூட்டணி இல்லை ஆனா இந்தா என் ஆதரவு என்பது நிம்மதியாக ஆட்சி நடத்த விடாது.
இப்படி ஒரு ஆட்சியை அமைக்க எந்த கட்சியும் முயற்சிக்காது.. அதிகார பசி மட்டுமே கொண்ட ஒரு முழு முட்டாள்கள் மட்டுமே இப்படி ஒரு கூட்டணி ஏற்பர்.
அக்கா கல்யாணம் வச்சுருக்கவன் எல்லாம் அடுத்த ஒரு வாரத்துக்கு தள்ளி போடு.... 1 பவன் தங்கம் சும்மா இல்ல 1.2லட்சம்... ஆகவே கல்யாணத்தை தள்ளி போடு அண்ணன் சீர் வந்து சேரும்... கிடைக்கவில்லை என்றால் கேட்டு வாங்கவும்...
What a glorious moment for India! 🇮🇳 Our Women in Blue have redefined courage, grace, and power inspiring generations to come. You’ve carried the tricolour across the world with fearless, unbreakable spirit. Many congratulations! 🙏🏻 History has been made. Jai Hind! 🇮🇳
@rajinikanth Wish you Happy Birthday THALAIVA.🙏🙏
அன்பு தலைவர் நிரந்தர அகில உலக சூப்பர் ஸ்டார் மாண்புமிகு ரஜினிகாந்த் அவர்களுக்கு, தலைவா இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்து வணங்குகிறேன் தலைவா.🙏
என்றென்றும் உங்கள் அன்பு பக்தர்களில் ஒருவன்.
இவன் - செந்தில்கு��ார்.SVN.
@rajinikanth தலைவா நீங்கள் எங்களுக்கு தரும் விலை உயர்ந்த பரிசு தங்களுடன் புகைப்படம் எடுப்பதற்கு அனுமதி அளிப்பது மட்டுமே தலைவா இன்னும் என்னை போன்ற தங்களின் பல தீவிர ரசிகர்கள் தங்களுடன் ஒரேயொரு முறை புகைப்படம் எடுக்க முடியாமல் தவிக்கும் எங்களுக்கு ஒரேயொரு வாய்ப்பு தாருங்கள் தலைவா.