திருமதி பூரணம் அம்மாள் அவர்கள் செய்த நில கொடைக்காக நெகிழ்ந்தேன்.அதைவிட அவர் இருபது வருடங்களுக்கு முன்பே உறவினர் ஒருவருக்கு தன் ஒரு சிறுநீரகத்தை தானமாக வழங்கியுள்ளார் என்ற செய்தி கேட்டு கண்ணீர் வந்துவிட்டது.கர்ணனை விட பெரிய வள்ளல் நீங்கள்தான் தாயே🙏🙏
இன்பமான இம்போசிஷன்.
நேற்று மாலை 5.30 முதல் 7.30 வரை என்னுடைய புத்தகங்களில் நான்
கையெழுத்து போட்டுக்கொண்டேயிருக்க,வாசகர்கள் புத்ததகங்களை வாங்கி கொண்டேயிருக்க,
என்ன ஒரு அற்புதமான
அன்பு தண்டணை.
தண்டனை அளித்த நீதிபதிகளுக்கு
என் நன்றி.
நேற்று கோவை கொடீசியா புத்தக கண்காட்சியில் நான்
அன்பான நினைவூட்டல்.
இன்று 29-7-23 மாலை 5.30 மணிக்கு கோவை கொடீஸியா புத்தக கண்காட்சியில்
நாம் சந்திப்போம்.
பேசுவோம்.
செல்போனில்
சிறைபடுவோம்.
அரங்கு எண்கள் 222 to 227.
வாருங்கள். காத்திருக்கிறேன்.
#Watch | "அரசுப் பள்ளிகளில் படித்து நிறைய பேர் பெரிய பெரிய பதவிக்கு போயிருக்காங்க”
-மதுரை ஆரப்பாளையத்தில் உள்ள மாநகராட்சி பள்ளியின் வளர்ச்சிக்கு ₹20 லட்சம் நிதியுதவி அளித்த பேராசிரியர் சாலமன் பாப்பையா பேட்டி
#SunNews | #SolomonPappaiah
மைலாப்பூரில் 30 லட்சம் வருமானம் வரும் பார் அரசு க்கு DD கட்டாமல் இயங்குகிறது.
அதற்கு பதிலாக டாஸ்மாக் அதிகாரி மாதம் 5லட்சம் ரூபாய் வாங்கிக் கொண்டிருக்கிறார்.
Temporary lisence கொடுக்காததால் அரசுக்கு வருவாய் இழப்பு.
@SavukkuOfficial
Video of the day. நம்பிக்கை தரும் ஒரு வீடியோ. நான் இதுவரை கேட்டதில் மிகச்சிறந்த ஆங்கிலம் இந்த நம்பிக்கை நட்சத்திரங்கள் பேசும் ஆங்கிலம்தான். வாழ்த்துகள் குழந்தைகளே!!!