நடிகன போய் பாரு இல்ல
உங்களுக்கு பிடித்த தலைவரை போய் பாரு அது உங்க விருப்பம் ஆனால் உனக்கு பிறந்த பாவத்துக்கு ஏன் அந்த குழந்தைகள் சாகனும்
என்குழந்தை அழுதாலே என்னால தாங்க முடியாது 6 குழந்தைகள் முகம் தெரியலையாம் என்ன வழியை அனுபவித்து இருக்கும்
எப்படி அழுதிருக்கும் #கருணையற்றகடவுள்
அண்ணா நீ தமிழ்நாட்டினை ஆள வேண்டும் அதில் நான் வாழவேண்டும் அதற்கு நம் கடவுள் முருகன் உனக்கு காலத்தினையும் உடல் வலுவையும் தருவார் என வேண்டுகிறேன் 🙏#கொள்கைத்தலைவன்_சீமான்
சென்னையில் எவ்வளவு மழை பெய்தாலும் காப்பாற்ற அதிகாரிகளும்,
அமைச்சர்களும் வருவார்கள் ஆனால் தமிழ்நாட்டில் வேறு எந்த மாவட்டத்தில் மழை பெய்தாலும் கண்டுகொள்ள மாட்டார்கள் அதனால் சென்னையை தேர்வு செய்த இயற்கைக்கும்,புயலுக்கும் நன்றி🙏
#cyclonemichaung#ChennaiRains
Happy birthday to you kavin ♥️
Proud to see how far you have come and excited to see how far you are gonna go :) best wishes for everything. Always stay the same ♥️👫 @Kavin_m_0431