டாஸ்மாக்கை அரசு நடத்தாம இழுத்து மூடுங்க.. தேவையே இல்ல, எங்க ஊழியர்களுக்கு மாற்று வேலை கொடுங்க..
10 ரூபாய் வாங்காம இருக்க நாங்க ரெடி.. பணி நிரந்தரம் கொடுக்க நீங்க ரெடியா? - டாஸ்மாக் விற்பனையாளர்கள் சங்கம் ஆவேச கேள்வி
#Chennai | #TASMAC | #TNGovt | #PolimerNews
இவ்வளவு தெளிவாக சொன்னாலும் தற்குறி மரமண்டைகளுக்கு இது எங்க இருந்து புரிய போகிறது. தமிழகத்தில் TVK கட்சி விரைவில் டிஸ்மிஸ் பன்ன வேண்டும். பொய்களை மக்கள் மத்தியில் பரப்புக்கிறது.
#TVKVijayFails
#மாஞ்சோலை#வேங்கைவயல் இந்த நிகழ்வு நடந்தப்ப எல்லாம் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி செய்து கொண்டு இருந்ததது,
ஆனா இந்த நிகழ்விற்கு எல்லாம் நேர் எதிராக தான் அரசு செயல்பட்டது அதாவது சூத்திர இந்துகளை காப்பற்ற பட்டியல் இன மக்களை பலி குடுத்தது 💯😢,
பட்டியல் இன மக்களின் அதிகமாக ஓட்டுகளை பெற்று அவர்களுக்கு துரோகம் செய்யும் திமுக அரசு 💯😢,
#DMK