@Stalin__SP@mkstalin டீஸ��் தா ஆரம்பித்திருக்கு. ட்ரை��ர் முழு படம் வரல பாருங்க. நீங்க பத்திரிக்கை அதிமுக வ எவ்வளவு எதிர்தீங்க. இப்போ ஸ்டாலினிடம் கேளுங்க. போபுப்பேற்கும் முன்னே இப்படி. மக்களே உங்கள் பெண் குழந்தைகள் வீடு நிலம் ஜாக்கிரதை.
@sumanthraman By poll. So one more seat sure for DMK. But this will put unnecessary expenses and burden. Expenses Should be be recovered from these persons. Why our money
@DrSenthil_MDRD எப்போ ட்விட்டரில் உள்ள எல்லோர் மேலேயும் வழக்கு போடுவேன் எ���்றீர்களோ அப்பொழுதே உங்கள் முடிவுறை எழுதபட்டு விட்டது. தருமபுரி மக்களுக்கு நல்லதை செய்ய முயலுங்கள். இன்னும் 3 ஆண்டுகள் மீதமுள்ளது.
@nareshprithiv@sansbarrier You are wrong bro. Total constituencies 234. Sample size 46000
200 persons per constituency
Sample size seems to be okay.
Any how these are all for TRP. Wait another 2 days
@T_Thamizarasan ஆமாம் நேத்து வர டாக்டர்ஸ். இன்று அரசியல் ஞானிகள். ஞாயிறு அன்றி நிபுணர்கள்.
உங்களுக்கு வேலையே மக்கள் முன் புத்திசாலிகளாக காட்டி கொள்வது. ஆனால் உலகில் ஆக சிறந்த முட்டாள்கள் நீங்கள் தான்
@SundarrajanG நீங்கள் ஒரு தொழில் நடத்துபவர்
நஷ்டத்திற்���ு தொழில் நடத்திவிட்டு அப்புறம் மற்றவர்களு��்கு புத்தி கூறுங்கள்.
இதுவரை நாட்டுக்காக நீங்கள் என்ன செய்துள்ளீர்கள். அட்லீஸ்ட் ஒரு 10 பேருக்கு தினமும் உதவுகிறீர்களா.
@PChidambaram_IN இவர் எல்லாம் நிதி அமைச்சரா இருந்தார். 1.2 லட்சம் நாளை மறுநாள் சென்று வர.
இந்த ஆள் தான் விமான நிலையத்தில் காபி 100 ரூபாய் என பதிவுட்டது. ��ிமான நிலையததில் காபி 100 ஆனது இவர் நிதி அமைச்சராக இருந்த போது. வக்கீல் பொய்தான் பேசுவார்.