As we celebrate #WorldEnvironmentDay today, we all have a responsibility to preserve, protect, and pass on a clean & green environment to future generations.
To mark the occasion, took up a 100 KM cycling challenge yday - to spread awareness for a cleaner, greener Bharat. 🚴
ஆனைமலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில், மரம் நடுதல், மரங்களைப் பராமரித்தல், தூய்மைப் பணியில் ஈடுபடுதல் என பசுமைப் புரட்சி செய்து வரும் ஆனைமலை ஆலம் விழுது குழு, களப்பணியில் 300 வாரங்களைக் கடந்து பயணிக்கிறது என்ற செய்தி மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
ஆனைமலை ‘ஆலம் விழுது' குழு தலைவர் திரு. செந்தில் அவர்களுக்கும், ஆலம் விழுது உறுப்பினர்களுக்கும், தன்னார்வலர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் பலப்பல ஆண்டுகள், ஆலம் விழுது குழு தனது அரும்பணிகளை தொடர்ந்திட வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
For high handedness of one family, having a tainted cabinet, being an epicentre of corruption, turning a blind eye to lawlessness, turning TN into a haven for drugs & illicit liquor, mounting debt, dilapidated education ministry, precarious environment for women & children, divisive politics based on caste & religion, ceaseless failures in delivering good governance, flawed policies & not fulfilling electoral promises, this DMK led govt in TN will be dethroned by the people soon.
#GetOutStalin
Dear Ms Priya Rajan (Mayor of Chennai) and to one & all other officers of Greater Chennai Corporation including the Commissioner. Hope you all are safe & sound with your families & water especially drainage water not entering your houses & most importantly hope you have unconditional supply of food & electricity. Just checking as a Voter coz as Citizens living in the same city as you are, we are not in the same position. I wonder if the entire storm water drain project was meant for Singapore or Chennai?
Can u pls let us know as we in 2015 came on to the roads to help people in distress but after 8 years it is pathetic to see an even worse condition.
We will continue to help this time around also for sure with food supplies & water, but I guess this time would love to see all the representatives of each constituency come out & do the needful & instil hope & help rather than fear & distress.
I put my head down in shame as I write to you. Awaiting not a miracle but wat is called DUTY to Citizens. God Bless.
@chennaicorp@PriyarajanDMK@RAKRI1
#CycloneMichuang
#ChennaiRains2023
Unfortunately yesterday was not our day. I would like to thank all Indians for supporting our team and me throughout the tournament. Thankful to PM @narendramodi for specially coming to the dressing room and raising our spirits. We will bounce back!
நேற்று கிரிக்கெட்டில் தோற்றபிறகு அழுது கொண்டே இருந்தேன். என் குழந்தைகளுக்கு புரியவில்லை. தந்தை அழுது அவர்கள் பார்த்தது இல்லை.பாவம்.
அது கிரிக்கெட்டில் தோற்றதற்கு வரும் கண்ணீர் அல்ல. என் நாடு தோற்பதை என்னால் பார்க்க முடிய வில்லை. அதில் வரும் வலியை சொல்ல இயலாது.
நெஞ்சம் உடைந்து சிதறியது
திமுகவின் டெல்டா பகுதி நிர்வாகிகள் கூட்டத்தின் காணொளி ஒன்றைக் காண நேர்ந்தது. அந்தக் காணொளியில், வரும் பாராளுமன்றத் தேர்தலில் ஜெயிக்க, கர்நாடக காங்கிரஸ் கட்சிக்கு எதிராகப் போராடுவது போல நடிக்க வேண்டும் என்று நாகை மாவட்டத் திமுக நிர்வாகி ஒருவர் பேசுகிறார். அவர், திமுக நாகை வடக்கு மாவட்ட துணைச் செயலாளர் ஞானவேலன் என்று அறிகிறேன். மேலும் அந்தக் கூட்டத்தில், மயிலாடுதுறை காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமாரும் பங்கேற்றுள்ளார்.
இன்றைய தினம் சட்டசபையில், காவிரிப் பிரச்சினைக்காக தீர்மானம் என்ற பெயரில் ஒரு நாடகத்தை அரங்கேற்றிய திமுக, தங்கள் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில், செய்தியாளர்கள் முன்னிலையில், போராட்டம் நடத்தப் போகிறோம் என்று கூறிவிட்டு, அவர்கள் சென்ற பிறகு போராடுவதைப் போல நடித்து மக்களை ஏமாற்றி விடலாம் என்று முடிவெடுத்திருக்கிறார்கள்.
திமுக காங்கிரஸ் கூட்டணியைப் பொறுத்தவரை, வாழ்வாதாரப் பிரச்சினைகளில் தமிழக மக்களுக்குத் துரோகங்கள் செய்வதே வரலாறு. காவிரிப் பிரச்சினையில், நாளொரு நாடகம் நடத்தி வரும் திமுக, தற்போது மக்களை ஏமாற்ற, கர்நாடக காங்கிரஸ் அரசை எதிர்ப்பது போல ஒரு மாயையைக் காட்ட வேண்டும் என்று, போராட்டம் நடத்துவது போல நடிக்கவிருக்கிறது.
இவர்களின் உண்மையான நோக்கம், மக்களுக்கான உண்மையான தீர்வு அல்ல; மக்களை ஏமாற்றி அரசியல் செய்வது மட்டுமே என்பதை அவர்கள் வாயாலேயே ஒப்புக்கொண்டிருக்கிறார்கள்.
இன்றைய #EnMannEnMakkal பயணம், திண்டுக்கல் மாவட்டத்திலேயே அதிக கிராமங்களை உள்ளடக்கிய தொகுதியான வேடசந்தூர் தொகுதியில், பெரும் மக்கள் திரள் சூழ, வெகு சிறப்பாக நடந்தேறியது. என் சொந்த ஊரான கரூர் பாராளுமன்றத் தொகுதியில்தான், வேடசந்தூர் சட்டசபை தொகுதி வருகிறது. வேட்டை சந்தை - வேடர்கள் தாங்கள் வேட்டையாடிய பொருள்களை சந்தைப்படுத்தும் இடம் பின்னாளில் வேடசந்தூராகியிருக்கிறது. வேடசந்தூர் அருகே, வடக்கே நுழைந்தான் பாறை என்னும் இடத்தில் குழுவின் தலைவர்களுக்கு நினைவுச் சின்னமாக வைக்கப்படும் ஒரு ஈமக்கல்திட்டை உள்ளது . அது 4000 ஆண்டுகளுக்கு முற்பட்டது. இந்தப் பகுதி அத்தனை ஆண்டுகள் தொன்மை வாய்ந்த பகுதி. (1/6)