ஆரம்பிக்கலாங்களா..?
கேள்வி���ளை கேட்க ஆரம்பிக்கலாங்களா..?
பல விதமான Transformer வாங்க போடப்பட்ட பல ஒப்பந்தங்களில் போட்டியிட்ட அனைத்து ஒப்பந்ததாரர்களும் ஒரே விலையை Quote செய்தது எப்படி? சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் ஒரே தொகையை, அதுவும் சந்தை விலையை விட மிக அதிகமாக Quote செய்திருந்தும் அந்த டெண்டர்களை ரத்து செய்யாதது ஏன்? செட்டிங் செய்தது யார்? யாரெல்லாம் இந்த செட்டிங் டெண்டர்களால் பயனடைந்தார்கள்?
ஆதாரங்களுடன் ���ிளக்கும் விரிவான வீடியோ பாருங்கள்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் பதில் சொல்வாரா? DVAC வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்குமா? செய்தி தொலைக்காட்சிகள் விவாதங்களை நடத்துமா? எதிர்க்கட்சிகள் அரசுக்கு அழுத்தம் கொடுப்பார்களா?
பதில் கிடைக்கும் வரை அறப்போர் தொடரும்..!
#Arappor #TransformerScam #EBScam @TANGEDCO_Offcl @mkstalin @TThenarasu @V_Senthilbalaji
ஊழல் குறித்த புகார் மற்றும் ஆதாரங்களை பார்க்க - https://t.co/LpSIqNBaP0
#JUSTIN படப்பையில் பிரட் ஆம்லெட், ஜூஸ் கேட்டு மிரட்டிய காவல் ஆய்வாளர் விஜயலட்சுமி, ஜெயமாலா உட்பட 4 பேர் சஸ்பெண்ட்: தாம்பரம் காவல் ஆணையர்
#Padappai#TNPolice#News18TamilNadu | https://t.co/7dpn9FD15R
மதுரை மாவட்டம், ஆனையூர் ஈழத்தமிழர் முகாமில் வசித்துவரும் அன்புமகள் ரித்யுஷா 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வ��ல் 600க்கு 591 மதிப்பெண் பெற்றும், மேற்படிப்பு படிக்க வசதியற்ற ஏழ்மைநிலையில் இருக்கும் செய்தியறிந்தவுடன், ரித்யுஷாவின் உயர்கல்வி செலவை முழுமையாக ஏற்றதுடன், கல்லூரியிலும் இடம் பெற்றுக்கொடுத்த மாண்புமிகு தமிழ்நாடு தொழில்நுட்பத்துறை அமைச்சர், அன்பிற்கினிய சகோதரர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் அவர்களுக்கு எனது அ��்பையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
அடிப்படை வசதிகள் ஏதுமற்று, குறைந்தபட்ச கற்கும் வாய்ப்புகள் கூடக் கிடைக்கப்பெறாத, தமிழ்நாட்டின் வதை முகாமில் வாழ்ந்து வரும் ஈழத்தமிழ் சொந்தங்களுக்கு உதவ வேண்டியது ஒவ்வொரு தமிழரின் கடமையாகும். அந்த வகையில் தனிப்பட்ட முறையில் தாங்கள் செய்த பேருதவி ஒரு குழந்தையின் வாழ்வில் ஒளியேற்றி வைத்த போதிலும், அதனை தமிழ்நாடு அரசே முன்னெடுக்கும்போதுதான் நம்மையே நம்பி வந்துள்ள ஈழச்சொந்தங்கள் அனைவரின் வாழ்விலும் மிகப்பெரிய முன்னேற்றத்தை ஏற்படுத்த முடியும்.
ஆகவே, மாண்புமிகு அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் அவர்கள், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு இதனைக் கொண்டுச்சென்று, ஈழத்தமிழர் முகாம்களில் வசிக்கும் அனைத்து குழந்தைகளின் உயர்கல்விச் செலவு முழுவதையும் தமிழ்நாடு அரசே ஏற்றுக்கொள்வதற்கு உ���ிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.
@ptrmadurai
Sources : Enforcement Directorate to soon commence probe into Sabareesan’s role in two UK based firms. SpaceTel UK Limited and Voicetec Sys Limited.
While SpaceTel UK was incorporated in 1995, and VoiceTec was incorporated in 2009, Sabareesan got himself involved in both these firms to start an MSO service in Tamil Nadu similar to that of Sumangali Cable Vision.
As the TN Arasu Cable is slowly dying, Sabareesan planned to enter cable / internet distribution in TN with the UK firm.
Following the #GSquareRaids, the plans have gone bust it seems.