Who is Seeman?
Not the richest politician.
Not the most protected.
Not the media’s favourite.
But still…
A man who made lakhs of youngsters believe that Tamil Nadu deserves dignity, self-respect, and fearless politics again.
He stood without dynasty.
Without corporate backing.
Without caste vote banks.
Without Delhi’s blessings.
Yet his voice reached every village, every student, every Tamil heart tired of choosing between the same two shadows for decades.
People may laugh at him today.
History may remember him differently tomorrow.
Because every time Tamil identity was diluted, mocked, or sold…
one man kept speaking for it — without fear.
That is Seeman. 🐯🔥
Follow 👉 @Seeman4TN
#Seeman #NTK #NaamTamilar #TamilNationalism
Seeman. Huge Respects for your political
Principles (representation, no cash for votes, no alliances with Dravidian parties etc)
Please tone down your core ideology
Dear MAHI,
I was never ready for the day cricket would happen without you. Thank you for being my childhood, my captain, my emotion and my hero . please don't go anywhere😭💔
@msdhoni
Early success is always scam
Exactly 👌👌👌👌
தற்போதைய சூழலில் தமிழ்நாட்டின் சவுக்கு மரம் அண்ணன் சீமான்
ஒன்னுமே செய்யாத வாழைமரத்த தூக்கிட்டு வந்து வச்சது மக்களின் அறியாமை
வாழை விரைவில் கருகும்
சவுக்கு மக்களுக்காக என்றும் இருக்கும் கோபுரம் ஏறும்
"தோல்வியடைந்த ஒரு சமூகம் எப்படியிருக்கும்?" என்று கேட்டபோது, புகழ்பெற்ற ரஷ்ய எழுத்தாளர் ஆண்டன் செக்கோவ் இப்படி விளக்கினார்:
தோல்வியடைந்த சமூகங்களில், ஆரோக்கியமாகச் சிந்திக்கும் ஒவ்வொருவனுக்கும் எதிராக ஆயிரம் முட்டாள்கள் களத்தில் இருப்பார்கள்..
சிந்தனையோடும் கரிசனையோடும் உதிர்க்கப்படும் ஒவ்வொரு சொல்லுக்கும் எதிராக, தீவிரமானதும் முட்டாள்தனமானதுமான ஆயிரம் சொற்கள் உதிர்க்கப்படும்..
அங்கே பெரும்பான்மை, முட்டாள்தனத்தினாலேயே உருவாக்கப்பட்டிருக்கும்..
எந்த சமூகத்தில் அற்பமான விஷயங்கள் பெரும் தலைப்புகளாக மாற்றப்பட்டு, நல்லுணர்வான சிந்தனைகள் அனைத்தும் மிகைப்படுத்தப்பட்டவையாகத் தள்ளி வைக்கப்படுகின்றனவோ எந்த சமூகத்தில் அதன் களத்தை அற்பர்கள் ஆக்கிரமித்திருக்கிறார்களோ அதுவே தோல்வியடைந்த சமூகமாகும்..
— ஆண்டன் செக்கோவ் (Anton Chekhov)
எங்கள் தேசம் - ஓர் இனத்தின் பெருங்கனவு!
https://t.co/q9iVirnIxg
திருப்பூரில் வட மாநில கும்பலால் தாக்கப்பட்ட ஜெகதீஷூக்கு நாம் தமிழர் கட்சி உறவுகள் மருத்துவமனையில் சந்தித்த நாம் தமிழர் கட்சி திருப்பூர் உறவுகள்.
இதனை தொடர்ந்து நாம் தமிழர் கட்சி தொழிற்சங்கம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.
இது தான்யா நாம் தமிழர் கட்சி...
ஓட்டு போடுறீயா இல்லையோ வந்து மக்களுக்காக நிப்பார்கள்.... தவெக, திமுக, அதிமுக எவனாவது வந்தானா.... ஒரு நிறை மாத கற்பணி பெண் வந்து நின்று உங்களுக்காக போராடுகிறார்.எப்படா எங்களை புரிந்து கொள்ள போகிறீர்கள் தமிழ்நாட்டு மக்களே 😞