சீமான் அண்ணனுக்கு எதிராக அவதூறு பேசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சொல்லி மதுரை நீதிமன்றம் தீர்ப்பு அளித்த பிறகும் இதுவரை நடவடிக்கை எடுக்காத இந்த அரசு தங்களை பேசியவுடன் புகார் அளித்த 1 மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்கிறது.
உங்களுக்கு வந்தா ரத்தம்??
@PackiaSe
"என்னை திட்டியவருக்கு அரசுப்பதவி"
"என்னைப் பற்றி மேடையில் தரம்தாழ்ந்து பேசிய மதிப்புமிகு லயோலா மணி மீது என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? அப்படி பேசியதை ஊக்கப்படுத்தும் விதமாக பாடநூல் கழகத் தலைவராக அரசுப்பதவி கொடுத்து அழகு பார்ப்பதற்கு பெயரென��ன முதல்வர் அவர்களே? இதுதான் உங்களின் நாகரீக அரசியலா?"
- நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்
#Seeman #NTK #DMK #CMVijay #UdhayanidhiStalin #Arrest #Police #TVK #TNPolitics #ThanthiTV
திரிஷாவின் பவர் என்ன என்பதை காட்ட நினைக்கிறது விஜய் ஆட்சி. அவ்வளவு தன்..
இதை விட கேவலமாக பேசிய பல தவெக ஒரு 100 ஐடி நான் தரவா ? நல்லா வாயில வருது என்று பேசிய விஜய் பேச்சு எப்படியானது? விஜய் மனைவி சங்கிதாவை இதே விஜய் கட்சியினர் அசிங்கமாக பேசி தான் திரிந்தனர்.. ஆக
இன்று இவ்வளவு தீவிரமான நடவடிக்கைக்கு காரணம் திரிஷா பெயர் இருப்பதால்.
எனவே இது திரிஷாவின் பவர் என்ன என்பதை காட்ட நினைக்கிறது ஆட்சி மேலிடம்..
உதயநிதி அவர்கள் பேச்சு ஏற்புடையது இல்லை ஆனால் விஜய் கடைசியாக பேசிய பேச்சும் யோக்கியமா பேச்சு இல்லை.
Thoothukudi's Minister-in-charge and MLA, Srinath, was asked about the ongoing protests by salt workers opposing the proposed shipbuilding yard in his own constituency.
His Response was, "This is Kovilpatti. Ask me that question when you come to Thoothukudi," before walking
By that logic, questions about attacks by the Sri Lankan Navy on Tamil Nadu fishermen should be answered only in Sri Lanka; the Mekedatu dispute only in Ramanagara; and student protests in Delhi only at Jantar Mantar.
Avoiding questions based on location isn't political Smartness. Ministers are expected to answer legitimate public concerns wherever they're asked!
#TVKVijay #Srinath
#Gladiators Will be an Unkown side of Sir ❤️—the Man we all love and admire the most #AK sir
Sir’s love, passion, dedication, and relentless commitment to motorsport are truly inspiring and beyond words💥I was fortunate enough to watch a few clips, and I was absolutely blown away🫡
Visually stunning, beautifully captured by the entire team #Vijay sir & Powerful @gvprakash sir’s music 🔥
I’m sure each and every one of you is going to love this amazing film. Congratulations Producer #Shalini Mam , Wishing the whole team the very best! ❤️🏁🎬
தூத்துக்குடியில் கஸ்டம்ஸ் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டு குடோனில் வைக்கப்பட்டிருந்த ரூ.1 கோடி மதிப்பிலான சீனப் பட்டாசுகளைத் திருடிச��� சென்ற வழக்கில், த.வெ.க. வழக்கறிஞர் அணி அமைப்பாளர் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தது
திருடுறவனை எல்லாம் கட்சியில் வச்சிக்கிட்டு தூய சக்தியாம்