குஜராத் மாநிலம் போட்டாத் மாவட்டத்தில் இருக்கும் PMSHRI அரசு பள்ளியில் குழந்தைகளை சேர்க்க ஆர்வம் காட்டும் பெற்றோர். அரசு அதிகாரிகள், வங்கி அதிகாரிகள் என பலரும் இந்த பள்ளியில் தங்கள் குழந்தைகளை சேர்க்க ஆர்வம்.
#Gujarat#PMSHRI#Chanakyaa
Stay informed with the latest news through Chanakyaa via https://t.co/wrgrWMbuGE
பரந்தூர் விமானநிலையம் வேண்டாம்.
எட்டு வழி சாலை வேண்டாம்.
ஸ்டெர்லை வேண்டாம்.
குலைச்சல் துறைமுகம் வேண்டாம்.
நவோதய பள்ளிகள் வேண்டாம்.
அப்ப என்னதான்டா வேண்டும் உங்களுக்கு
இலவச அரிசி,
இலவச சிலிண்டர்,
இலவச வேட்டி சேலை ,
இலவச மோதிரம்,
இலவச மின்சாரம்,
இலவச பேருந்து பயணம்,
மாசம் பொறந்தா சும்மா 2500₹,
தினமும் சும்மா 300₹,
இன்னும் கொஞ்ச நாள்ல மாசம் பொறந்தா வேலையில்லா பட்டதாரிக்கு 4000₹.
அப்புறம் என்ன ஜாலி தான் வேலைவெட்டிக்கெல்லாம் போக வேண்டியது இல்ல.
சும்மா வீட்டுல படுத்துகிட்டு தளபதி படத்த பார்த்தோமா விசிலடிச்சோமா நேராநேரத்துக்கு சாப்பிட்டோமா தூங்கினோமான்னு இருக்க வேண்டியதுதான.
இதுக்கெல்லாம் பாதை போட்டது திமுக
அதை வழிநடத்துவது தவெக...
தமிழக மக்கள் எல்லாம் பாய்ஸ் பட செந்தில் மாதிரி ஆகப்போறாங்க.
வாழ்த்துக்கள்.
தமிழகத்தை அதல பாதாளத்திற்கு கொண்டு செல்வதில் திமுகவை விஞ்சும் தவேக....
மேற்கு வங்க மாநிலம் ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் 10,000 மாணவர்களுக்கிடைய 'வந்தே மாதரம்' பாடலை பாடிய அம்மாநில முதல்வர் சுவேந்து அதிகாரி.
#Westbengal#vandhematharam#Chanakyaa
Stay informed with the latest news through Chanakyaa via https://t.co/wrgrWMbuGE
இப்போ எல்லாம் அந்நிய மதத்தினர் கூட நல்ல காரியங்களுக்கு இந்துக்களின் ஜோசியர் கிட்ட நல்ல நாள் நல்ல நேரம் கேட்டு செல்வதும்..
ஏதாவது வீட்டில் அடிக்கடி பிரச்சனைகள் வந்தால் ஜோசியரை அணுகுவதும் அதிகரித்துள்ளது..
கேரளா ல பிரசன்ன ஜோதிடம் பாக்க போனப்போ அங்கே புர்கா அணிந்து முஸ்லீம் familyய பாத்தேன்..
எப்டி நம்பாம இருப்பான்??😂
தோ பாருங்க..dec 2025ல் ஷெல்வி சொன்னது..
புல்லரிக்குது கேட்டு..
அது மட்டுமே நம்ம பஞ்ஜாங்கத்தலயும் already போற்றுக்கு..👇👇
🤯🤯🤯🤯🤯
"திருச்செந்தூர் முருகன் கோயிலில், இந்து சமய அறநிலையத்துறையின் பணவெறி வசூல் வேட்டை அட்டூழியத்தால் அவதிக்குள்ளாகும் பக்தர்கள்!"🚨😤
ஆய்வு செய்கிறேன் என ரீல்ஸ் போட்டு பந்தா காட்டும் அறநிலையத்துறை அமைச்சர் கண்ணில் படும் வரை பகிரவும்!
மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரி, வெள்ளிக்கிழமை கம்யூனிஸ்ட்டுகளும் மாணவர்களும் “ஃப்ரீ பாலஸ்தீன்” என்ற முழக்கத்தை கைவிட்டு, அதற்கு பதிலாக “பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை விடுவிக்க வேண்டும்” என்ற கோரிக்கையை முன்வைக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்திற்கு வெளியே நடைபெற்ற வந்தே மாதரம் நிகழ்ச்சியில் பேசிய அதிகாரி, “காஷ்மீர் மாங்கே ஆசாதி” என்ற முழக்கங்களை விமர்சித்தார். பல்கலைக்கழக வளாகத்தில் தேசவிரோத நடவடிக்கைகள் நடைபெறுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
மேலும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை (PoK) இந்தியா மீட்டெடுக்கும் என்றும், மாவோயிஸ்ட் தாக்கம் இருப்பதாகக் கூறப்படும் நடவடிக்கைகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். இதற்கு நந்திகிராம் இயக்கத்தையும் அவர் ஒப்பிட்டுப் பேசினார்.
இந்நிலையில், பல்கலைக்கழகத்தில் இடதுசாரி சார்பு போராட்டங்கள் தொடர்பான பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் அவரது கருத்துகள் வெளியாகியுள்ளன.
அப்போ இந்து ஆலயங்களுக்கு?
பழமையான தேவாலயங்களை புணரமைக்க 10 கோடி மானியம்..
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற பல இந்து கோவில்கள் புனரமைக்கப்படாமல் சிதிலமடைந்து கிடக்கிறது..
ஒருகால பூஜைக்கூட வழியில்லாமல் பல்லாயிரம் கோவில்கள் பூட்டி கிடக்கின்றன. அங்க ஏதும் நலத்திட்டம் இல்லையா??
@CMOTamilnadu
#TVKGovt #MinisterShahjahan #subsidy #CMJosephVijay #Church #HinduTemple #HinduMunnani
சிலருக்கு மட்டுமே என்றிருந்த வங்கிச் சேவையை, இன்று அனைவருக்கும் சாத்தியமாக்கியுள்ளது பிரதமர் @narendramodi அவர்களின் தலைமையிலான மத்திய அரசின் தொலைநோக்குச் சிந்தனை!
#12YearsOfJanDhan
எந்த கொம்பனாலும் அசைக்க முடியாத கட்சி
பாரதிய ஜனதா கட்சி....
எவனாலும் வீழ்த்த முடியாத தலைவர் மோடி....
பாரதத்தில் இனி காங்கிரஸ் மத்தியில் ஆட்சிக்கு வரவே முடியாது.
ஜோசப் விஜய்க்கு கிடைத்திருக்கும் ஒன்பது சதவீதம் என்பது தமிழகம் கேரளம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் இருந்து கிடைத்தது.
இதற்கு காரணத்தை விளக்க தேவை இல்லை 😂...
தமிழகத்தில் அதிகமான பாதிரியார்கள் இருக்கும் இடம்*
தூத்துக்குடி திருநெல்வேலி
குமரி மாவட்டங்களில் இன்னும் அதிகம்.
இவர்களின் சாதனை, முழு நேர வேலை என்னவென்றால் நாட்டில் ஒரு வளர்ச்சி வரும்போது அவர்களது சபைகளை தூண்டிவிட்டு அந்த வளர்ச்சியை தடுப்பது, தொழிற்சாலைகள் இயங்கினால் அதற்கு மூன்று விழா நடத்துவது,
புது தொழிற்சாலைகள் வராமல் பார்த்துக் கொள்வது,
புது வளர்ச்சி திட்டங்கள் வராமல் பார்த்துக் கொள்வது இதை முழு நேர வேலையாக செய்கிறார்கள் இந்த துரோகிகள்
மக்களின் வேலை வாய்ப்புகளை நாசம் செய்வதை குறிக்கோளாக வைத்திருக்கிறார்கள்,
ஏன் என்றால் மக்களுக்கு தொழில் கிடைக்காமல் வருமானம் இல்லாமல் அந்த குடும்பம் அவஸ்தைப்படும் போது அவர்களின் வறுமையை கணக்கு காட்டி, மதம் மாற்றம் செய்யலாம் அல்லவா? வறுமைக்கு காரணம் இவர்கள்தான் என்பது அந்த முட்டாளுக்கு தெரியாமல் இருக்கும். அவர்களது பேச்சு என்பது.
வறுமைக்கு காரணம் உங்கள் வீட்டில் பிசாசு குடியேறிவிட்டது நீங்கள் பிசாசை வணங்குகிறீர்கள் அதனால் தான் வறுமை என்று கூறி மதம் மாற்ற செய்ய ஆரம்பிப்பார்கள் (வறுமையில் இருக்கும் குடும்பத்துக்கு ஆரம்பத்தில் கொஞ்சம் பண உதவி செய்வார்கள்) கிறிஸ்தவர்கள் தான் உயர்ந்தவர்கள் என்று அவர்களை நம்ப வைக்க பல சூழ்ச்சிகளை செய்வார்கள் இவர்கள் வலையில் அந்த குடும்பம் விழுந்துவிடும்! அதன் பிறகு இவர்கள் மதம் மாற அந்தக் குடும்பத்தை வற்புறுத்துவார்கள் மதம் மாற்றிய பிறகு! எத்தனை குடும்பங்களை மதம் மாற்றினோம் என்று கணக்கு கூறி வெளிநாட்டில் இருந்து பல கோடி நன்கொடையாக பெறுவார்கள் இந்த தேசத்துரோகிகள் மதத் துரோகிகள் .
நாடும் நாட்டு மக்களும் நாசமாக போனாலும் பரவாயில்லை இவர்களும் இவர்களது சபையும் முன்னேற வேண்டும்.
மதம் மாறிய மக்களுக்கு ஆரம்பத்தில் உதவி செய்வார்கள் அதன்பிறகு அந்த குடும்பத்தின் உழைப்பில் தசமபாகத்தை வாங்கி மீண்டும் சம்பாதிப்பார்கள். சம்பாதித்த பணத்தில் வெளிநாட்டில் சொத்துக்கள் வாங்கி குவிக்க வேண்டும், குறிப்பாக கனடா போன்ற நாடுகளில்(கேரளாவில் அதிகமான பாஸ்டர்கள் கனடாவில் தான் சொத்துக்களை வாங்கி குவித்து இருக்கிறார்கள் இது உண்மையான தகவல்)
அதுதான் அவர்களது குறிக்கோள்
இந்த கொம்பன் சூழ்ச்சி செய்து விரட்டி அடித்த தொழிற்சாலைகள் ஒன்று ஸ்டெர்லைட், அதைவிட பெரிய விஷயம் குமரி மாவட்டத்தில் வரவேண்டிய மாபெரும் துறைமுகம் கிட்டத்தட்ட 30,000 கோடி முதலீட்டில் வர வேண்டியது அதை தடுத்தார்கள், குமரி மாவட்டத்தில் வரவேண்டிய விமான நிலையத்தை தடுத்தார்கள், கூடங்குளம் அனல் மின் நிலையத்துக்கு முடிந்த அளவு முட்டுக்கட்டை கொடுத்தார்கள் ஆனால் மத்திய அரசு நேரடியாக தலையிட்டு இந்த தேசத் துரோகிகளை விரட்டியடித்தார்கள்!
ஆனாலும் கூடங்குளம் மின் நிலையம் வருவதற்கு மத்திய அரசு ரொம்ப பாடுபட்டது இதுபோல் எத்தனை முன்னேற்றத்தை இவர்கள் தடுத்திருக்கிறார்கள் தற்போது பரந்தூர் விமான நிலையம் அதற்கு முடு விழா கிறிஸ்தவ ஆட்சியால் நிறைவேற்றப்பட்டது
தற்போது ஸ்டெர்லைட் ஆலை அதிகம் கிறிஸ்தவர்கள் இல்லாத குஜராத்துக்கு சென்று விட்டது
ஒரு தொழிற்சாலை வந்தால் எத்தனை ஆயிரம் பேர் வேலை பார்க்கிறார்கள் என்பது இவர்களுக்கு தெரியாது, அதை வைத்து அங்குள்ள கடைகள் மறைமுக வேலை வாய்ப்புகள் இப்படி பல லட்சம் பேர்கள் வாழ்வார்கள் அந்த வாழ்வாதாரத்தை தடுத்து விரட்டி அடித்த பெருமை கிறிஸ்தவ பாதிரியார்களுக்கு மட்டும்தான் கொடுக்க வேண்டும் இஸ்லாமியர்களை விட தேசத்துக்கும் தமிழகத்துக்கு அதிகம் துரோகம் செய்வது இங்கு உள்ள கிறிஸ்தவர்கள்தான் என்பதை யாரும் மறந்து விடக்கூடாது.
“இந்தியா விரைவில் உலகின் மூன்றாவது மிகப்பெரிய பொருளாதாரமாக உருவெடுக்கும்.”
அர்ஜென்டினா தூதர் கூறுகையில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான பொருளாதார உறவுகளுக்கு வழிவகுக்கிறது.
#india#argentina#indiaargentina#indiaargentinaties#indianeconomy #thirdlargesteconomy #economicgrowth
#indiagrowth
#indiatrade #argentinatrade #bilateraltrade
#economiccooperation #strategicpartnership
நெல்சன் வாழ்க்கையிலே ஒரு முறை உண்மையை பேசியிருக்கிறான்..
விஜய்க்கு ஓட்டு போட்ட அணில் குஞ்சுகளே.. கொஞ்சம் இதை கவனித்துக் கேளுங்கள்
கிறிஸ்தவ லயோலா இயக்கம் சினிமாவில் உச்சத்தில் இருந்த ஜோசப் விஜயை ஆசை காட்டி அரசியலுக்கு கொண்டு வந்தார்கள். அதற்கு அவர்கள் பல ஆயிரம் கோடிகள் செலவும் செய்திருக்கிறார்கள் என்பது இங்கு தமிழக மக்களால் பேச்சு அடிபடுகிறது அதுதான் உண்மையும்.
அதற்கு முக்கியமான காரணம் ஸ்டாலின் கிறிஸ்தவ ஆதரவு முதல்வராகத்தான் இருந்தார்.
ஆனால் அவர் ஒரு முழு கிறிஸ்தவர் கிடையாது
அவர் இஸ்லாமியருக்கும் ஆதரவாக இருந்தார். ஆனால் இந்துக்களுக்கு மட்டும் தான் எதிரியாக இருந்தார் .
கிறிஸ்தவ இயக்கங்களுக்கு ஒரு முழு கிருஸ்தவன் முதல்வராக உட்கார வேண்டும். இந்தியாவில் மதம் மாற்ற வசதியான மாநிலம் தமிழகம் தான் என்பது அந்த கிறிஸ்தவ இயக்கங்களுக்கு நன்றாக தெரியும். அதை பயன்படுத்திக் கொண்டு ஜோசப் விஜயை அரசியலுக்கு கொண்டு வந்தார்கள்.
2026 ஆம் வருட தேர்தலில் ஜோசப் விஜய் வெற்றி அடைவார் என்று அவர்கள் கூட சிந்திக்கவில்லை, ஆனால் தமிழக இந்துக்களின் கூத்தாடி மேல் உள்ள பைத்தியம் ஜோசப் விஜயை வெற்றி பெற செய்தது அதுதான் உண்மை.
வெற்றி அடைந்து காங்கிரசின் ஆதரவுடன் ஜோசப் விஜய் ஆட்சி அமைத்தார்,
உடனே கிறிஸ்தவ இயக்கங்கள் ஜோசப் விஜய் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விட்டார்கள்! இயக்கங்கள் அவர்களது வேலையை செய்ய ஆரம்பித்து விட்டார்கள்! தற்போது இங்கு எந்த விஷயமாக இருந்தாலும் கிறிஸ்தவம் தான் தலை தூக்கி நிற்கிறது! அமைச்சர்கள் நியமனமாகட்டும், சபாநாயகர் ஆகட்டும், இந்து அமைச்சர்கள் ஆகட்டும், கிறிஸ்தவத்துக்காகத்தான் தற்போது பாடுபடுகிறார்கள்? தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கிறிஸ்தவ இயக்கங்களும் போட்டி போட்டு பிரச்சாரங்கள் செய்கிறார்கள்
தங்கு தடையின்றி மதம் மாற்றம் பல விதத்திலும் இங்கு நடக்கிறது
ஜோசப் விஜய் ஆட்சி முடிவதற்கு முன்பு இங்கிருக்கும் பாதி இந்துக்கள் தலையை இவர்கள் கழுவி விடுவார்கள் பார்த்துக் கொள்ளுங்கள்.
ஆனால் அவர்களுக்கு தற்போது தடையாக இருப்பது இந்து இயக்கங்கள் மட்டும்தான் அந்த இந்து இயக்குகள் மட்டும் தமிழகத்தில் இல்லாமல் இருந்தால் அனைவரையும் இவர்கள் மதம் மாற்ற முயற்சி செய்வார்கள்.
கிறிஸ்தவ இயக்கங்களின் இந்த முடிவு இந்த முயற்சி கண்டிப்பாக ஜோசப் விஜய்க்கு ஒரு எச்சரிக்கையாக இருக்கப் போகிறது, இதன் தாக்கம் அவரது புகழுக்கு முடிவு காலமாக இருக்க போகிறது பார்த்துக் கொள்ளுங்கள்.
இந்த எண்ணம் அவரை தொடர்ந்து வெற்றி பெறச் செய்யாது.
ஜோசப் விஜய் இந்துக்களை ஏமாற்ற ஏதாவது கோவிலுக்கு சென்று சாமி கும்பிட வேண்டியது அதில் உங்கள்ள இந்துக்கள் ஏமாந்து விடுவார் என்று நினைக்கிறார் அவரது தகப்பன் சந்திரசேகர் தற்போது எந்த கோவிலுக்கும் போவது கிடையாது. ஜோசப் விஜய் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு சந்திரசேகரும் அவனது மனைவியும் ஒவ்வொரு கோவலாக ஏறி இறங்கினார்கள். அவர்களது எண்ணம் அவர்களை தமிழக மக்கள் இந்து குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்று நம்ப வேண்டும் இந்து மக்களை ஏமாற்ற வேண்டும் அதை செய்து விட்டார்கள் அவர்கள்.
நினைத்ததை சாதித்து விட்டார்கள் இனிமேல் அடுத்த தேர்தல் வரும்போது மீண்டும் இந்த நாடகத்தை அரங்கேற்றுவார்கள் இங்குள்ள மூடர் இந்துக்களை ஏமாற்ற அந்த இந்துக்கள் சமத்துவம் பேசிக்கொண்டு நாசமாக போகிறார்கள் அவர்கள் மட்டுமல்ல நாமும் அப்படித்தான் போகிறோம்.
சோனியா மகன் பப்புவும் அப்படித்தான் தேர்தல் வரும் போது மட்டும் இந்து வேடம் போடுவான் மற்றபடி இந்துக்களுக்கு எதிராக காலம் முழுவதும் செயல்படுவான் அதை தற்போது ஜோசப் விஜையும் அவனது குடும்பமும் செய்ய ஆரம்பித்துவிட்டது.
பப்புவை வடநாட்டு மக்கள் நம்ப மாட்டார்கள்
கூத்தாடி ஜோசப்பை இங்கு உள்ள மக்கள் நம்பி விடுவார்கள் பாரதத்தில் முட்டாள்கள் அதிகம் இருக்கும் மாநிலம் தமிழகம் என்பதை மறந்து விடாதீர்கள். அந்த கூமுட்டைகள் தான் மீதி இருக்கும் இந்துக்களுக்கும் சாபக்கேடு.
50 ஆண்டுகளாக பயன்பாடின்றி இருந்த ஒரு கிணறு…
தர்மபுரி மாவட்டம், தெப்பட்டி கிராமத்தில் We The Leaders Team மேற்கொண்ட கிணறு சுத்தப்படுத்தும் பணியால், ஒரு மறக்கப்பட்ட நீராதாரம் மீண்டும் மக்களின் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
ஒரு கிராமத்தின் நம்பிக்கையையும் உயிர்ப்பித்துள்ளனர்.
ஒருநாள் பப்புவின் ஆலோசகராக நியமிக்கப்பட்டால்
என்ன செய்வீர்கள் என்று கேள்வி எழுப்பியதற்கு...
அந்த வேலையை நிராகரித்துவிடுவேன் என்று
பட்டென்று பதிலளிக்கிறார்...
கங்கனா ரனாவத்..!
#வெற்றிச்செய்தி
அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் #சிவன் கோவில் சுற்றுசுவரில் விசிக விளம்பரம் செய்தை கண்டித்து இந்து முன்னணி காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது...
இந்துமுன்னணி புகாரின் எதிரொலியாக விளம்பரம் அழிக்கப்பட்டது...
#Ariyalur#SivanTemple#VCK#HinduMunnani
ராகுல் காந்தி தொடர்ந்து இந்து மத நூல்களை அவமதித்து, மன்னிப்பு கேட்க மறுத்தால், காங்கிரஸை நிராகரித்து அவருக்கு வாக்களிக்க வேண்டாம் என்று இந்துக்களை வலியுறுத்தும் பிரச்சாரம் முன்னெடுக்கப்படும் என அவிமுக்தேஷ்வரானந்த் சரஸ்வதி எச்சரித்துள்ளார். 🔥