மக்கள் விரும்பியது மாற்றம்... மக்கள் காண்பது முன்னேற்றம்! 💛❤️
இந்த நல்ல மாற்றம் தமிழ்நாடு முழுவதும் தொடர்ந்து விரிவடையட்டும். 🤝
நன்றி, மாண்புமிகு முதலமைச்சர் தளபதி அண்ணா! 🙏💛❤️
முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் @mkstalin நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் வெற்றி வாய்ப்பை இழந்தார். இன்று கரூரில் பேசும் போது ஆணவத்தோடு கொளத்தூரில் 5 நிமிடம் பேசினேன் முன்னாள் முதல்வரை கொத்து புரோட்டா போட்டு விட்டேன் என்று சொல்லும் முதல்வர் அவர்களே, தேர்தலுக்கு முன் 234 சட்டமன்ற தொகுதிகளிலும் த.வெ.க சார்பாக இந்த விஜய் தான் போட்டியிடுகிறேன் என்று கெத்தாக சொன்ன உங்களுக்கும் 127 தொகுதிகளில் மு.க.ஸ்டாலின் கொத்து புரோட்டா போட்டதை மறந்துவிட்டீர்களா?
கரூர் பிரச்சாரக் கூட்டத்திற்கு 12.30 மணிக்கு விஜய் வருவார் என்று உங்கள் கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பத்திரிகை பேட்டியில் கூறியது உங்களுக்கு நினைவிருக்கிறதா ? 7 மணி நேரம் கால தாமதமாக கரூர் வந்து 20 நிமிடம் தாங்கள் பேசிய காணோளியை நினைவுபடுத்தி
41 பேர் இறப்பிற்கு யார் காரணம் என்பதை உங்கள் மனசாட்சியிடமே கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். உங்களை போன்று பழிவாங்கும் எண்ணம் இருந்தால் உங்கள் மீது வழக்குப் பதிவு செய்திருப்பார் ஆனால் மு.க.ஸ்டாலின் அரசியலில் எப்போதும் கண்ணியத்தை கடைப்பிடிப்பவர்.
தீய சக்தியும் தீர்ந்து போன சக்தியும் இரண்டும் ஊழலில் ஒன்றுதான் என்று கரூரில் பேசிய CM sir, தீர்ந்து போன கட்சியில் ஊழல் செய்தவர்களை தொடர்ந்து உங்கள் கட்சியில் சேர்த்து கொள்வது தூய சக்தியா? அல்லது தூர்நாற்ற சக்தியா?
CM sir, இது ஜனநாயக நாடு. மக்கள் தான் எஜமான்கள். விரைவில் காலமும் மாறும்! காட்சிகளும் மாறும்! ஆட்சியும் மாறும் !
@CMOTamilnadu@actorvijay@arivalayam@Udhaystalin
“ஒவ்வொரு நாளும் தவெக எம்.எல்.ஏ.க்களை திமுக இழுக்கப் பார்க்கிறது என்கிறார்கள். எங்களுக்கு யாரு எம்.எல்.ஏ.ன்னே தெரியாது. பிறகு எப்படி இழுக்கமுடியும்?”
- Udhayanidhi Stalin 😂😂
இடைத்தேர்தலில் தலைவர் போட்டியிட்டு வென்று முதலில் தலைவர் சட்டமன்றம் செல்கிறார்..
பின்பு சில மாதங்களில் ஆட்சி மாற்றம் நடக்கும் !! அது எப்படி என்பது தான் அரசியல் சஸ்பென்ஸ் !!
எழுதி வைத்துக்கொள்ளுங்கள் !! வேண்டுமெனில் ஸ்கிரீன் ஸாட் எடுத்து வைத்து கொள்ளுங்கள்!
இனி முள்ளை கையால் அல்ல முள்ளால் மட்டுமே திமுக எடுக்கும்…
@DMKITwing@arivalayam@Udhaystalin@mkstalin@Anbil_Mahesh
இடைத்தேர்தலில் தலைவர் @mkstalin போட்டியிட்டு வென்று தலைவர் சட்டமன்றம் செல்கிறார்..
பின்பு சில மாதங்களில் ஆட்சி மாற்றம் நடக்கும் !! அது எப்படி என்பது தான் அரசியல் சஸ்பென்ஸ் !!
எழுதி வைத்துக்கொள்ளுங்கள் !! வேண்டுமெனில் ஸ்கிரீன் ஸாட் எடுத்து வைத்து கொள்ளுங்கள்!
இனி முள்ளை கையால் அல்ல முள்ளால் மட்டுமே திமுக எடுக்கும் !!🖤❤️🔥🔥🔥
TVK Minister claims DMK did massive corruption!
He alleges Udhayanidhi & Sabareesan were partners in it!
Okay boss...
Then why haven't you booked or arrested them?
Why only stories and press meets?
You have full power, right?
Or is the power still with DMK? 🤔
#TVKExposed #DMKVsTVK #Lies #TamilNaduPolitics #CorruptionDrama
கொலையும், பாலியல் வன்கொடுமையும் தினமும் நடக்கிறது CM விஜய் வாய் திறந்து பேசுங்க என்று ஆஸ்டின் MLA கேட்க,
கொளத்தூரில் 5 நிமிடம் பேசியதற்கே உங்க தலைவருக்கு என்ன நடந்தது என்று ஆதவ் பதில் கொடுத்துள்ளார். இதன் மூலம் என்ன சொல்ல வருகிறார்?
ஸ்டாலினை தோற்கடிக்கவும், திமுகவை தோற்கடிக்கவும் மட்டுமே விஜய் வாய் திறப்பார். கொலை செய்யப்படுபவர்கள், பாலியல் வன்கொடுமை செய்யப்படுபவர்கள், ஆணவ கொலை செய்யப்படுபவர்களுக்காக விஜய் பேசமாட்டார். கொளத்தூரில் ஒதுக்கிய அந்த 5 நிமிடம் கூட மக்களுக்காக ஒதுக்க மாட்டார் என்று ஆதவ் சொல்ல வருகிறாரா?
அப்புறம் எதற்கு இந்த வெள்ளை அறிக்கை?
ஒரு விளம்பரம்!
எல்லா அமைச்சர்களும் முதல்வரை கவர துறை சார்ந்த ஆய்வு என்ற பெயரில் ரீல்ஸ் போட்டு கிளுகிளுப்பாக உள்ளனர்.
நிதியமைச்சருக்கு அப்படி எதுவுமில்லையே, அதனால் தான் இந்த வெள்ளை அறிக்கை ரீல்ஸ்!
#TVKFails