@kayveeekay@Rama_Chandran_K True! I can understand! I intend to say one good forward player can't win the match, I compared forward players to single good batsmen
@Citizen_thinkss movie is not an issue, the trailer cut and the director is the issue! They should shown mugavari as mugavari in the trailer, not like Mankatha
சசி படங்களில் நான் மிகவும் ரசித்து பார்ப்பது அந்த நிலப்பரப்பு, வீடு, குடும்ப சூழ்நிலை, உடை, தொழில்ன்னு அத்தனையும் உண்மைக்கு மிக நெருக்கமாக இருக்கும்! இதுலயும் அந்த நேர்த்தி இருந்தது அழகு!
53 #Noorusaami ⭐⭐⭐✨/5
அழுத்தமான கருத்தை வீரியம் குறையாமல் கமர்சியலாக தந்ததில் சசி👌
ஸ்வாசிகா The real one woman show❣️ Equal to பூ!
வசனங்கள்🔥
மற்ற அம்சங்கள் சசியின் முந்தயை படங்களை விட சுமார்னாலும் இந்த படத்துக்கான வேலையை சரியாக செய்துள்ளது
It's a must watch for all🎯

52 #Dridam ⭐⭐✨/3
Shane Nigam shines as the new joiner cop👌
Climax twist & action are brilliantly executed👍, but the investigation portion drags👎, writing could have been better
Technically solid with good performances
🎯An average thriller that's carried by its climax