ஒரு பக்கம் 'பேசுன பேச்சுக்கு உனக்கு ஆவனும்யா' னு சொல்ல தோணுது.. 😤
இன்னொரு பக்கம் பாவம் எப்ப���ி இருந்த மனுசன்னு நினைக்க தோணுது... 😞
நானும் சங்கியா மாறிட்டேனா பிரண்ட்ஸ் 🤐
நாட்டாமை ~ நைட் 2 மணிக்கு எழுப்பி கேட்கு��் போதே பொடணில ஒன்னு தட்டி படுக்க வச்சுருக்கலாம்ல 😤
இப்ப எங்க கொண்டு வந்து நிறுத்தி இருக்க பாரு
நீயெல்லாம் ஒரு வாழ்க்கை துணையா...?
Exit Poll ரிசல்ட் எல்லாம் பாக்குறப்போ... ரொம்ப பீதியா இருக்கு பிரண்ட்ஸ்...
தமிழ்நாட்டுல ஏதாவது ஒரு தொகுதில ஜெய்ச்சாலும் அவனுங்க (🪷) ஆட்டம் தாங்க முடியாது 😤😤
இன்னும் 5 வருஷம்... �� சீ....