மாணவிகள் பள்ளி மற்றும் கல்லூரிக்கு
ஹிஜாப் அணிந்து வருவதற்கு,
கர்நாடக மாநில காங்கிரஸ் அரசு அனுமதி அளித்ததையடுத்து...
கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் ராம் சேனா அமைப்பினர்,
பல பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு
காவித் துண்டுகள் வழங்கினர்..!
ஜெய் ஹிந்த்!
திரு ஸ்டாலின் ஏன் அதிகாரத்திற்கு வரக்கூடாது
என்பதற்கான காரணங்களை
பொதுமக்கள் கூறும் காரணங்களே சாட்சி.
அந்த அளவுக்கு சுயநலப்பேயாக இருந்துள்ளார்.
#TVK@TVKVijayHQ#தமிழகவெற்றிக்கழகம்
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை பாஜகவில் இருந்து விலகியதாக செய்திகள் வெளியான நிலையில் அவரது ஆதரவாளர்கள் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி, பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
#Annamalai | #BJP | #Celebration | #Puthiyathalaimuraitv
அரசு மருத்துவமனைகளில் இனி அலட்சியத்திற்கு இடமில்லை 🔥
✅ அரசு மருத்துவர்கள், செவிலியர்கள் உரிய நேரத்திற்கு பணிக்கு வர உத்தரவு
✅ புறநோயாளிகள் பிரிவு மருத்துவர்கள் காலை 7.30 மணிக்கே பணியில் இருக்க வேண்டும்
✅ உள் நோயாளிகள் பிரிவில் 24 மணி நேரமும் மருத்துவர்கள் கட்டாயம் இருக்க வேண்டும்
✅ தூய்மை பணியாளர்களை ஊசி போடவோ, முதலுதவி செய்யவோ அனுமதி இல்லை
❌ மீறினால் மருத்துவர்கள் மீது துறைசார் நடவடிக்கை
மக்களின் உயிருடன் விளையாடும் அலட்சியத்திற்கு Full Stop வைக்கும் #tvk அரசு 💯🔥
@TVKVijayHQ@CMOTamilnadu