கீ. வி: எல்லாம் நல்லா இருந்துச்சு தம்பி ஆனா சோத்துல மட்டும் உப்பு போட மறந்துட்டாங்க...
ச. வி: நீங்க சோத்துல உப்பு போடமாட்டீங்கனு சொன்னாங்க அதான் உங்களுக்கு மட்டும் போடல bro...
எந்த கை தமிழினத்தை அழித்ததோ அந்த கையோடு கைகோர்க்கும் விஜய்...
திமுக தோற்றதற்கு தவெக காரணம்னு நினைச்சிட்டிருக்கானுங்க தற்குறிங்க...
போய் உபிங்ககிட்ட கேட்டு பாருங்கடா... 😂
நாம் தமிழர் கட்சிக்காரனுங்க முடிந்த தேர்தல் பிரச்சாரத்தப்போ , எத்தன முறை ஈழத்த பத்தி , காங்கிரஸ் தி.மு.க கூட்டு பற்றி பேசி இருப்பான்னு பாருங்க -
ரொம்ப குறைவு , இல்ல பேசியே இருக்க மாட்டானுங்க !
அவனுங்கள பொறுத்த வரைக்கும் , ஈழம் ஒரு ஊறுகா , இன்று விஜய்க்கு எதிரா தொட்டுக்க வேண்டி இருக்கு , தொட்டுக்குறாங்க .
இது தமிழக மக்களுக்கு நன்கு தெரியும் - அதனால் தான் தேர்தலில் மரண அடி !