@VettriTheatres Bro @VettriTheatres rendu naala thoongama ella padathyum rewatch potutu iruken..
Matha FDFS shows lam vitutu, I'm waiting for Vetri to open..
Open panitinga na book panitu poi thoongiruven 🙂
எந்தளவுக்கு ஆணவம் இருந்தா, ஒரு மக்கள் பிரதிநிதியால இப்படி பேச முடியும்? 😒😡
"இவ்ளோதான் பண்ண முடியும்.. இதுக்கு மேல எல்லாம் எதுவும் முடியாது"
- திமுக கூட்டணி காங்கிரஸ் MLA
(வேளச்சேரி தொகுதி)