ஒரு விடுதலை வீரனின் சாவு,ஒரு சாதாரண மரண நிகழ்வல்ல.
அந்தச்சாவு ஒரு சரித்திர நிகழ்வு.
ஓர் உன்னத இலட்சியம்
உயிர்பெறும் அற்புதமான நிகழ்வு.
உண்மையில் ஒரு விடுதலை வீரன் சாவதில்லை.
#HBD_IconOfTamils#தமிழினத்தலைவர்68
ஒடுக்கப்படும் மக்களே ஒடுக்கு முறைக்கு எதிராகப் போராட வேண்டும்.
அநீதிக்கு ஆளாகி நிற்பவர்களே அநீதியை ஒழித்துத்துக் கட்ட முன்வர வேண்டும்.
– தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன்
#HBD_IconOfTamils#தமிழினத்தலைவர்68
உலகில் எல்லா நாடுகளிலும் தமிழன் அடித்து விரட்ட பட்டான். ஆனால், ஈழத்தில் தமிழன் திருப்பி அடித்தான். திருப்பி அடித்தவன் எங்கள் உயிர் தலைவன் மேதகு #பிரபாகரன்#தமிழினத்தலைவர்68#HBD_IconOfTamils
#HBD_IconOfTamils#தமிழினத்தலைவர்68
பிரபாகரன் தனிமனிதன் அல்ல ஒரு இனத்தின் பிரதிநிதி.. பிரபாகரன�� தவறு செய்தாலும் சுட்டு கொல்லபட வேண்டியவரே--தலைவர்❤
இது சொல்ல தனி கட்ஸ் வேணும்.. அதற்கு மேலா தான் சரியா நடப்பேன் என்று நம்பிக்கை உள்ளவர் மட்டுமே இவ்வாறு பேச முடியும் ❤🔥😍