நிறைய பேரு நாம நினைச்ச மாதிரி இருக்க மாட்டாங்க, இல்லைங்குறதையே இப்பதான் புரிஞ்சிக்கிட்டேன்.
புரிதல், பழக்கம், பேச்சு இதையெல்லாம் விட உண்மையான அன்புக்குலாம் எங்கேயுமே மதிப்பில்ல.
நாமளா பாசம், அன்புனு ஓவர்ரேட்டட் பண்ணிக்குறோம் ரிலேசன்ஷிப்புகளை.
Everthing is a Lesson in Life✌
♥️
யாராவது உங்களை வெறுக்கிறார்கள் என
தெரிந்தால் நீங்களாகவே விலகிவிடுங்கள்.
அவர்கள் அதை வார்த்தைகளால்
வெளிப்படுத்தும்போது - உங்களால்
தாங்கிக்கொள்ள முடியாது.