@chennaicorp@CMOTamilnadu@Udhaystalin ஓராண்டிற்கும் மேலாக சாலை அமைக்காமல் குண்டும் குழியுமாக உள்ளது. சிறு மழைக்கே இரண்டு நாட்களாக தண்ணீர் தேங்கி நிற்கிறது. உடனடியாக தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். இடம் - தேவராஜ் தெரு, திருவல்லிக்கேணி
மரத்தின் கிளைகள் வளர்ந்து தெரு மின் விளக்குகள் இருந்தும் இல்லாதது போல் காட்சியளிக்கிறது.. உடனடியாக நடவடிக்கை எடுத்தால் பயனளிக்கும்.
இடம்: தேவராஜ் தெரு, திருவல்லிக்கேணி @chennaicorp@Udhaystalin@CMOTamilnadu
@flipkartsupport I am not getting any response even from the resolution expert on the call. I don't believe in your promises anymore. I want full refund with a compensation for the mental stress which me and my family members have gone through. Else I will take legal action on Flipkart
Guys please don't buy any products from Flipkart. It's not flipkart, it's a fakekart. And the customer support is also a scam. I have ordered Godrej refrigerator and they have delivered damaged product by knowing already that it's a damaged product.1/3 @Flipkart@flipkartsupport
@Flipkart@flipkartsupport The customer support executive is saying seller is ready to pay an amount for the damaged product and they want me to use the same product. This means that they have already delivered damaged product. It's almost 10 days and I have not received replacement not refund 2/3
@chennaicorp@CMOTamilnadu@Udhaystalin தினமும் பல்வேறு விபத்துகள் ஏற்படுகின்றன.. முதியோர்கள், பள்ளி செல்லும் குழந்தைகள் மிகவும் அவதிப்பட்டு செல்கின்றனர்
@chennaicorp@CMOTamilnadu@Udhaystalin அரசுக்கு சொந்தமான இந்த காலி இடத்தை குப்பைகளின் கூடாரமாக மாற்றிவிட்டார்கள்..அரசு பணியாளர்களே வேறு இடத்தில் இருந்து குப்பை கழிவுகளை இங்கு வந்து கொட்டி செல்கின்றனர்..எலிகளும் இந்த இடத்தில் பெருகி போயுள்ளது..இடம் - தேவராஜன் தெரு,திருவல்லிக்கேணி
கோடி கோடி கொட்டிக் கொடுத்தாலும் கிடைக்காத தாயின் பாசத்தை இழந்து வாடும் சிறுமியின் ஒவ்வொரு கண்ணீர் துளிக்கும் நீதி கிடைக்க வேண்டும்!
பாலஸ்தீன மக்கள் மீதான இஸ்ரேலிய பயங்கரவாதம் நிறுத்தப்பட வேண்டும்!
#SavePalestine_FromZionism
Are you sitting for more than 5 hours a day?
It could be taking years off your life.
Do these 5 exercises at home for 10 minutes, 2x per week to help bulletproof your back:
= Thread =
திரு@Udhaystalin MLA அவர்களே, இந்த இடம் சேப்பாக்கம் தொகுதி தேவராஜன் தெருவில் உள்ளது. எங்கிருந்தோ குப்பை கழிவுகளை கொண்டு வந்து அரசு ஊழியர்களே இங்கு கொட்டுகின்றனர். இதனால் அங்கு குடியிருக்கும் எங்களுக்கு மிகுந்த சிரமமாக உள்ளது. கொசுக்களால் அதிகமாக நாங்கள் பாதிப்புக்குள்ளாகிறோம் 1/2