இன்று J.P. Engineering College, தென்காசியில் நடைபெற்ற IQAC கூட்டத்தில்
Industry Employer ஆக கலந்து கொண்டு,
தற்போதைய IT industry expectations குறித்து பகிர்ந்த தருனம்.
@voiceofTenkasi@AnanthAyyasamy A well-organized and impactful session by Voice of Tenkasi.
The clarity shared around the Budget and government schemes was especially valuable for founders and young entrepreneurs. Thank you!
@AnanthAyyasamy Thank you Anandhan Ayyaswami sir for the insightful talk. The clarity and practical perspective were very valuable for founders and students alike. 🙏
@SwayamTewari@svembu As a leaders should take action if we get the information about our office staff who consumed alcohol, immediate dismissal. This is the first step towards ensuring the support non-alcoholic nation.
ஒவ்வொரு நாளும் எழும்பொழுதும், தூங்கும் பொழுதும் நடப்பவைக்கும், நடந்தவைக்கும் நன்றி சொல்லும் பழக்கம், நமக்கு கிடைக்காமல் இருக்கும் நல்லவற்றை இயற்கையிடமிருந்து நம் பக்கம் கவர்ந்து இழுக்க ஒரு சிறந்த வழியே.
#lifecoach
உலகில் நான் தான் முதலில் இதை செய்தேன். என்று எதுவும் சொல்வதற்கில்லை. எங்கோ ஒருவர் நமக்கு முன் அதை யோசித்து, அதை திறம்பட செய்து முடித்தும், சாதித்தும் வைத்திருப்பார். அவரை தேடி அ��ர் சாதித்த விதத்தை பார்த்து அதில் ஒரு படி அதிகம் சாதிப்பதே இந்த காலத்தில் புதுமை என்று கருத முடியும்.
கேள்விகள் கேட்பது எளிது அந்த கேள்விகளுக்கு சிறந்த பதில் கூறுவது என��பது கடினம். அப்படி கூறும் பதில்கள் கேள்வி கேட்பவர் அந்த பதில் சம்பந்தமாக திருப்பி கேள்விகளே கேட்காதவாறு பதில் கூறுவதில் ஒருவருடைய முழு ஆளுமை அடங்கி இருக்கிறது.
#lifecoach
வாழ்க்கையில் நமக்கு எது வேண்டும் என்று முடிவெடுப்பதை விட, எது வேண்டாம் என்பதை முடிவெடுப்பதில் கவனமாக இருக்க வேண்டும் வரும். சந்த��ியினருக்கு கல்வி மற்றும் தற்காப்பு கலைகளை கற்றுக் கொடுப்பது போல, முடிவெடுக்கும் திறனையும் கலைகளாக கற்றுக் கொடுங்கள்.
#LifeLessons
நீங்கள் ஆரம்பம் செய்யும் எந்த தொழிலிலும் நாளையே வளர்ச்சியும்,லாபமும் கிடைத்து விட வேண்டும் என்று கனவிலும் நினைக்காதீர்கள். ஒருவேளை மறுநாளே வளர்ந்தவர்களுக்கான உதாரணம் உங்களிடம் இருக்கும் என்றால் அவர்களுடைய நீட்டிப்புத் தன்மையை உற்று நோக்குங்கள்.
#LifeLessons
சில நேரங்களில் நமக்கு அருகில் இருப்பவர்கள் நம்பிக்கை அ��்றவர்களாக இருப்பினும் அவர்களை நாம் நம்பித்தான் ஆக வேண்டும். ஏனென்றால் நாம் எந்த தருணத்திலும் அவர்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையே அவர்களை நமக்கு நம்பிக்கை உடையவர்களாக மாற்றும்.
#LifeLessons
நமக்கு என்ன வேண்டும் என்று நாம் நினைத்து வைத்திருப்பதை விட பல மடங்கு அதிகமாகத்தான் இந்த இயற்கை நமக்காக கொடுக்க காத்திருக்கிறது. எனவே எதை யோசித்தாலும் உயர்வாகவே சிந்தியுங்கள். ஏனென்றால் யானையின் பலம் யானை அறியாது.
#LifeLessons
அறிவுடையோராக இருத்தல் வேண்டும், இல்லையெனில் அறிவுடையோர் அருகில் இருத்தல் வேண்டும். பணம் படைத்தவராக இருத்தல் வேண்டும், இல்லை எனில் பணம் படை��்பவர் அருகிலாவது இருத்தல் வேண்டும். ஏனெனில் வாழ்க்கை ஒரு சக்கரம் அது சுழன்று கொண்டே இருக்கும்.
#LifeLessons
ஒருவருடைய தேவையே மற்றொருவரின் வாய்ப்பாக மாறு��ிறது.
உங்களுக்கு தேவையே இல்லாத பொழுது வாய்ப்பு வருகிறது என்றால், அந்த வாய்ப்புக்கான தேவையுடையவரை தேடுதல் என்பது இயற்கை உங்களுக்கு கொடுத்திருக்கும் பொறுப்பு என்று புரிந்து கொள்ளுங்கள்.
#LifeLessons
"அடுத்தவன்ட கைய கட்டி மாச மாசம் சம்பளத்துக்கு வேலை பார்க்கணுமா" ,
சொந்த தொழிலில் "மாசம் பிறந்தா எல்லா பிரச்சனைக்கும் கையில இருந்து தான் கொடுக்க வேண்டியது இருக்கு"
இந்த இரண்டு வாக���கியங்களும் ஒன்னுக்கு ஒன்னு சலித்தது இல்லை.. இக்கரைக்கு அக்கரை என்னைக்குமே பச்சை தான்.
"அடுத்தவன்ட கைய கட்டி மாச மாசம் சம்பளத்துக்கு வேலை பார்க்கணுமா" ,
சொந்த தொழிலில் "ம��சம் பிறந்தா எல்லா பிரச்சனைக்கும் கையில இருந்து தான் கொடுக்க வேண்டியது இருக்கு"
இந்த இரண்டு வாக்கியங்களும் ஒன்னுக்கு ஒன்னு சலித்தது இல்லை.. இக்கரைக்கு அக்கரை என்னைக்குமே பச்சை தான்.