இனி ஜந்தர்மந்தர் பக்கம் எந்த விஷப் பூச்சியும் எட்டிக் கூட பார்க்க கூடாது
வெழுத்தாஇப்படி வெழுக்னும்,
நாட்டின் நலனுக்கு எதிராக
போராடும் தேசவிரோதிகளுக்கு இனி பயம்
வர வேண்டும்., இதை
பார்த்து பப்பு அம்மா
இத்தாலிக்கே ஓட வேண்டும்..
அன்பில் மகேஷ் 41 பேர் கரூர்ல செத்தப்போ குழந்தைகளைப்பார்த்து அழுதப்போ அது நடிப்புனு சொல்லிட்டு
250 கோடி சம்பளம் வாங்கி நடிச்ச படம்
தமிழ்நாட்டோட முதலமைச்சரும் ஆயாச்சு இல்ல இவனுக என்ன டேஷ்க்கு அழுது நடிக்குறானுக
Watch | தூத்துக்குடியில் போலீசாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் உயிரிழப்பு - விசாரணைக்கு முன்பு சோதனை செய்யும் போது நல்ல உடல்நிலையுடன் இருக்கும் வீடியோ வெளியானது
வலிப்பு வந்து கீழே விழுந்ததில் தலையில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
#SunNews | #Thoothukudi | #Arunachalam | #TNPolice | #CustodyDeath
#JustNow || தூத்துக்குடியில் லாக்கப் டெத்? - காவல் நிலையத்தில் வைத்து போலீசார் 3 பேர் சேர்ந்து தன்னை அடித்ததாக உயிரிழந்த அருணாச்சலம் பரபரப்பு மரண வாக்குமூலம்..
#Thoothukudi | #Police | #LockupDeath | #PolimerNews