தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி, மக்களால் தேர்வு செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களின் பட்டியலைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டு விட்டது. ஏற்கனவே இருந்த சட்டமன்றத்தையும் கலைத்து மாண்புமிகு ஆளுநர் அவர்கள் ஆணையும் பிறப்பித்து விட்டார். இப்படியொரு நிலையில், தேர்தலில் வென்ற சட்டமன்ற உறுப்பினர்கள் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்வதற்கும், மாநிலத்தின் நலனை முன்னெடுத்துச் செல்வதற்கும் புதிய அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்டுமல்ல, ஜனநாயகத்தின் மிக முக்கியப் பணி!
இந்தச் சூழ்நிலையில் அரசு அமைவதில் தாமதம் ஏற்படுவதைத் தவிர்க்கும் பொருட்டு, அரசியல் சட்டப்படி, புதிய ஆட்சி அமைப்பதற்குரிய நடவடிக்கைகளை மாண்புமிகு ஆளுநர் அவர்கள் உடனடியாக எடுத்திட வேண்டும் என திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
In intensive talks at highest level in 47 years, Iran engaged with U.S in good faith to end war.
But when just inches away from "Islamabad MoU", we encountered maximalism, shifting goalposts, and blockade.
Zero lessons earned
Good will begets good will.
Enmity begets enmity.
More than 14 million proud Iranians have so far registered to sacrifice their lives to defend Iran. I too have been, am, and will remain devoted to giving my life for Iran.
BREAKING:
🇫🇷🇮🇷 France’s most popular politician and Macron’s potential successor, Jean-Luc Mélenchon, leader of the LFI party announced support for Iran:
“Iran is exercising its legitimate right to defend its sovereignty, its people, and its resources, after being subjected to blatant aggression.”
After much reflection, I have decided to resign from my position as Director of the National Counterterrorism Center, effective today.
I cannot in good conscience support the ongoing war in Iran. Iran posed no imminent threat to our nation, and it is clear that we started this war due to pressure from Israel and its powerful American lobby.
It has been an honor serving under @POTUS and @DNIGabbard and leading the professionals at NCTC.
May God bless America.
தமுமுகவின் சமூகநீதி மாணவர் இயக்கம் வருகின்ற 8.2.2026 அன்று சென்னையில் நடைபெறும் மாணவரணி வெள்ளிவிழா மாநாட்டிற்கு மாண்புமிகு தமிழ்நாடு துணை முதல்வர் @Udhaystalin அவர்களை சந்தித்து மாநாட்டிற்கான அழைப்பிதழ் மாநில நிர்வாகிகளுடன் வழங்கினேன்.
#WATCH | சென்னை தியாகராய நகரில் கண்டெடுத்த 45 சவரன் தங்க நகைகளை போலீசிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர் பத்மாவை நேரில் அழைத்துப் பாராட்டி, ரூ.1 லட்சம் வெகுமதி வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
#SunNews | #CMMKStalin | @mkstalin
மாமதுரைக்குத் தேவை வளர்ச்சி அரசியலா அல்லது ……….. அரசியலா?
மக்கள் முடிவு செய்வார்கள்.
🚆 மெட்ரோ இரயில்,
🏥 #AIIMS,
🏭 புதிய தொழிற்சாலைகள் & வேலைவாய்ப்புகள்!
- இவைதான் மாமதுரையின் வளர்ச்சிக்காக அங்கு வாழும் மக்கள் கேட்பது!
"காலில் மட்டுமில்ல கையாலையும் பிரேக் போடலாமாம்.. பேருந்து தீப்பற்றி எரிந்தால் ஒவ்வொரு சீட்டிலும் தண்ணி அடிக்குமாம்.." விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வரவிருக்கும் S.E.T.C-யின் புதிய சொகுசு பேருந்தின் சிறப்பு அம்சங்கள் குறித்து ஓட்டுநர் பகிர்ந்த அறியவகை தகவல்கள்...!
#Polimer | #Bus | #SETC | #Tamilnadu