எந்த சோகமும் ஒரு நாள்தான். முதல் நாள் கொஞ்சம் ஆழமாக இருக்கும், அடுத்த நாள் அந்த ஆழத்தின் அடர்த்தி குறையும். அதுக்கு அடுத்த நாள் மனசு இலேசாகி விடும். நான்காவது நாள் அந்த சோகத்தை நாம் மறந்துவிடுவோம் 🙌🏻❣️.
A lot can happen in a month,
wounds can heal, qadr can change, duas can get answered in the most unexpected time. You will find love in the most beautiful way.
Trust Allah!!🥲✨