சாதி,மதமில்லா ஏற்றத்தாழ்வு இல்லா சமத்துவமான சமுதாயம் அமைந்து எல்லோருக்கும் எல்லாம் கிடைத்து சமநிலை பெற்று தமிழனாய் பெருமை கொள்.
🇪🇦 தமிழக வெற்றி கழகம் 🇪🇦
தமிழக அமைச்சரவையில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சராக பொறுப்பேற்ற பின் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் தலைவர் அவர்களை நேரில் சந்தித்து அவர்களின் வாழ்த்துகளை பெற்ற பொழுது!❤️🙏🏻
@CMOTamilnadu@TVKVijayHQ#LabourWelfare
முதலமைச்சராக மீண்டும் புரட்சித்தளபதி விஜய் அண்ணா வர வேண்டும்” என்று ஒன்றிணைந்து கேட்கும் காலம் மிகத் தொலைவில் இல்லை.
Wait and See.
பெருமையுடன் தற்குறி....
ஜு.ஷாகுல் ஹமீது எம்.இ.,
உதவி பேராசிரியர்,
தமிழக வெற்றிக் கழகம்,
திருவாரூர்.
@TVKPartyHQ@CMOTamilnadu@AadhavArjuna
தொடர்ந்து விமர்சித்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், மாண்புமிகு தமிழ்நாட்டின் முதலமைச்சர் விஜய் அண்ணா அவர்கள் தேர்தலுக்கு முன்பே சொன்னது போல —
“இந்த தற்குறிகளெல்லாம் ஒன்றிணைந்து நாளை தமிழ்நாட்டை ஆளும் நேரம் வரும்; அதை கண்டு பலர் கதறுவார்கள்” என்ற வார்த்தையின் அர்த்தம் இன்று
மாண்புமிகு தமிழ்நாட்டின் முதலமைச்சர் விஜய் அண்ணா அவர்களை நம்பும் இளைஞர்களும் பயணித்து வருகின்றனர்.
அதனால் தொடரட்டும் உங்கள் குறை கண்டுபிடிப்புகள்…
குறைகளை நெறிகளாக்கி எங்கள் மக்கள் பணி என்றும் தொடரும்.
இன்று தூற்றுபவர்களும், விமர்சிப்பவர்களும் கூட நாளை
“தமிழ்நாட்டின்
தற்குறி - தற்குறி நான் ஒரு தற்குறி ......
“தற்குறி” என்ற தமிழ் சொல்லின் அர்த்தம் —
தன்னை ஒரு அடையாளத்துடன் இணைத்து பெருமையாக நிற்பவர், அல்லது ஒரு இலட்சியத்தை முன்வைத்து செயல்படுபவர் என்பதாகும்.
அப்படி பார்த்தால், மாண்புமிகு தமிழ்நாட்டின் முதலமைச்சர் விஜய் அண்ணாஅவர்களை அடையாளமாக
மக்கள் சக்தி என்பார்கள்
அதுதான் தமிழக வெற்றிக் கழகத்தின் முழுமையான வளர்ச்சி!”
போற்றுபவர்கள் போற்றட்டும் தூற்றுபவர்கள் தூற்றட்டும் எங்கள் மக்கள் பணி மாண்புமிகு தமிழ்நாட்டின் முதலமைச்சர் விஜய் அண்ணா அவர்களின் அடையாளமாக தொடரும் .......
“தற்குறி… தற்குறி…” என்று இன்று சிலர்