எஸ்சி பிரிவில் இருப்பது தேவேந்திர குல வேளாளர்களுக்கு கறை - கிருஷ்ணசாமி.
அதே பட்டியலின பிரிவு இடஒதுகீட்டில்தான் நீயும், உன் இரண்டு பிள்ளைகளும் மருத்துவம் படித்தது!
கறை, அவமானம்னு நினைச்சா மானஸ்தனா இருந்தா அதை திரும்ப ஒப்படைச்சிடுங்க கிச்சா!
த்தூ.
If BJP rules again for another term, India will easily become the first most hated country in world!
Keep BJP away to save the global reputation of India.
விஜய்கூட போட்டோ எடுக்கணும்னு சொன்ன ஒரு பெண்ண ஆசை வார்த்தை கூறி பாலியல் வல்லுறவு செஞ்சிருக்கான்.. இதை தொடர்ந்து பல பெண்களிடம் செய்ததாகவும் அவனே கூறுகிறான்.. இதில் மைனர் பெண்கள் இருக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரிகிறது.. இன்னும் பல பெண்களின் வாழ்க்கையை காப்பாற்ற காவல்துறை இவனை விரைந்து கைது செய்து இவனுடைய cell phones, system, laptop, iPad என அனைத்தையும் ஆய்விற்கு உட்படுத்த வேண்டும்..
இவனை தோண்ட தோண்ட அதிர்ச்சிகரமான பல தகவல்கள் கிடைத்திருக்கிறது.. மற்றவை இன்று வீடியோவில் ...
@tnpoliceoffl@tncybercrimeoff
சனாதன முறைப்படி பாஜக ஆட்சி செய்யும் உத்தரகாண்ட் மாநிலம் ஹரிதுவார் மாவட்டம் ஜ்வாலாபூர் ஊரைச் சேர்ந்தவர் பாஜக எம்எல்ஏ சுரேஷ் ராத்தோர். இவருக்கு ஏற்கனவே ரவீந்திர கவுர் என்ற பெண்ணுடன் திருமணம் நடந்து அது போதாமல் இரண்டாவதாக ஒரு நடிகை ஊர்மிளா சனாவர் என்பவரையும் திருமணம் செய்து கொண்டார்.
ஹரிதுவாரில் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் சார்பாக ராம லீலா நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியை நடத்துவதற்கு பெண் சாமியார் பிரேம் கீ தர்மா வரவழைக்கப்பட்டிருந்தார்... இவர் ஆர் எஸ் எஸ் தீவிரவாத இயக்கத்தில் அதீத தீவிர உறுப்பினர் ஆவார். இவருக்கு ஏற்கனவே திருமணம் நடந்திருந்தது. ஆனால் ஆர்எஸ்எஸ் கூட்டங்களுக்கு சென்று வருவதாக கூறிய நிலையில் ஒருநாள் திடீரென்று கர்ப்பமானார். கணவர் கேட்கையில். ஆர் எஸ் எஸ் கூட்டங்களில் யாரோ அவருடன் இரவில் கூடியதாக தெரிவித்தார் ஆனால் அது யார் என்று தெரியாது என்று கூறினார். மேலும் கணவர் துருவித் துருவி கேட்டதால். இப்படி ஆர்எஸ்எஸ் கூட்டங்களில் தனக்கும் மற்ற பெண்களுக்கும் பலமுறை நடந்திருப்பதாக தெரிவித்தார். இது கண்டமனூர் ஜமீன் கண்டம் பண்ணிட்டார் என்ற ரீதியில் இருந்ததால் கணவர் இவரை விவாகரத்து செய்யாமல் கைவிட்டார். பிறகு ஆர் எஸ் எஸ்ஸின் அறிவுறுத்தலின்படி இவர் பெண் சாமியாராக மாறினார். தன்னுடைய பெயரை பிரேம் கீ தர்ம என்று மாற்றிக்கொண்டார்.
ராமலீலா நிகழ்ச்சியில் காதல் தான் தர்மம் என்ற தலைப்பில் பெண் சாமியார் பயங்கரமாக சொற்பொழிவு ஆற்றினார். ராமரின் லீலைகள் பற்றி ராமர் கதையில் இல்லாத கதை எல்லாம் மணிக்கணக்கில் பேசி வந்தார். ஆனால் இலங்கையிலிருந்து திரும்பி வந்த சீதை ராமருடன் கூடவே இல்லை. அப்படி இருக்கையில் சீதாவுக்கு வால்மீகி ஆசிரமத்தில் பிறந்த இரண்டு குழந்தைகள் யாருக்கு பிறந்தது என்று கடைசி வரை சொல்லவே இல்லை. இதில் பாஜக எம்எல்ஏ சுரேஷ் ராத்தோருக்கு பல சந்தேகங்கள் இருந்தது. அதனால் பெண் சாமியார் தங்குவதற்காக ஒதுக்கப்பட்ட வீட்டிற்கு சென்று அவரிடம் கேட்கலாம் என்று சென்றார்.
ஏற்கனவே ராம லீலை கதையெல்லாம் சொல்லி மூடு ஏறி இருந்த பெண் சாமியார் பிரேம் கீ தர்ம். பாஜக எம்எல்ஏ வை பார்த்ததும் சிரித்து பேச தொடங்கினார்.. பெண் சாமியாரின் அழகும் காதல் மொழியும் பாஜக எம்எல்ஏ வை சூடேற்றியது.. பிறகு இருவருக்கும் இடையே ஜல புல ஜங்ஸ் நடந்தது. ஆனால் அதே நேரம் இருவரும் ராமலீலை நிகழ்த்திக் கொண்டிருக்கையில் அதை பாஜகவிற்கே உரிய குணமான வீடியோ எடுக்கும் குணத்தோடு மற்றொரு சங்கி மாடியில் இருந்து காணொளி பதிவு செய்தார்.
இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் தீயாய் பற்றிக் கொண்டது. இது பற்றி பெண் சாமியார் கூறுகையில். தான் காதலை தர்மமாக நினைப்பவர் என்றும் அதனால், தான் கிருஷ்ண பரமாத்மாவுடன் தான் கூடினேன் என்று கூறினார். இது பற்றி பாஜக எம்எல்ஏவிடம் கேட்ட பொழுது அவர் கருத்து கூற மறுத்துவிட்டார். ஆனால் லோக்கல் கேபிள் டிவி கேட்ட கேள்விக்கு பதில் அளிக்கையில். தான் சனாதன முறைப்படி தான் கூடியதாக எம்எல்ஏ கருத்து தெரிவித்திருந்தார். இது பற்றி பாஜக பெண் தொண்டர்கள் எம்எல்ஏ வை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் கட்சியை விட்டு நீக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள். இதன் அடிப்படையில் 6 வருடங்களுக்கு கட்சியை விட்டு நீக்குவதாக பாஜக ஒரு உல்லுல்லாய்அறிவித்தது. ஆனால் இன்றளவும் பாஜக உத்தரகாண்ட் தலைமை அலுவலகத்தை எம் எல் ஏ சுரேஷ் ராத்தூர் தான் நடத்தி வருகிறார் .
திருமணம் முடிந்து நான்கே மாதங்களான ஒரு பெண்ணை, கடைத் தெருவில் பொருட்கள் வாங்கிவிட்டு வீட்டிற்கு திரும்பி வரும் வேளையில், 5 அய்யர்வாள் சேர்ந்து(ஆமா வடக்கே sharma என்றால் ஐயர்), கேங்ரேப் பண்ணிருக்காணுங்கோ! பாவம் அந்தப் பொண்ணு வலிதாங்காமல் கத்தி இருக்கு. உடனே அந்தப் பொண்ணோட கழுத்தில் கிடந்த துப்பட்டாவை வைத்து கழுத்தை நெரித்து கொன்று விட்டார்கள்! சடலத்தை ஒரு பிளாஸ்டிக் சாக்குப்பையில் வைத்து ஊர் ஓரமாக போட்டுவிட்டு போய் விட்டார்கள்!
இப்போ அந்த 5 ஐயர்களையும் போலீஸ் அர்ரெஸ்ட் பண்ணி விசாரணை நடக்குதாம்!
இதே இது தமிழ்நாட்டில் நடந்திருந்தால் அண்ணாமலை பொங்கு, பொங்குன்னு பொங்குவான்! இப்போ?
ஊர் : பிரதாப்புரா, பிண்ட், மத்தியப் பிரதேசம்!
டபுள் என்ஜின் சர்கார் மக்களே!
ஈசா..... னேஸ்வரர்😂
(ஈஷா ன்னாலே
பிராத்தல் தானா)
மகாதேவ் கோயிலின் அறக்கட்டளை தலைவர்
இதுக்கு தான்
அறக்கட்டளைகளை
அரசு நடத்தக்கூடாது
ஆர் எஸ் எஸ் நடத்தனும்னு இவனுங்க கொடி பிடிச்சது இருக்குதான்னு தெரியுதா?
ஒரு மாசத்துல இவன விட்டுடுவானுங்க
அரசியல் பெரும்புள்ளிகள் சிக்கி இருக்கு
சனாதன முறைப்படி 31 வருடங்களாக பாஜக ஆட்சி செய்யும் குஜராத் மாநிலம், பவ்நகர் மாவட்டம், சர்கம் கிராமத்திற்கு இடையில், சிஹோர் காவல் நிலையம் அருகில், மார்பி தோராவாலி என்ற பண்ணை உள்ளது. இதில் பல நூறு ஏக்கர் நிலப்பரப்பில் காய்கறிகள் மற்றும் காஸ்டர் விவசாயம் செய்வதாக இரு பார்ப்பன சகோதரர்கள்
• பார்ப்பனர் போகா சௌகான்
• பார்ப்பனர் சஞ்சய் அலியாஸ் முன்னா சௌகான்
காட்டி வந்த நிலையில். அங்கே அந்த செடிகளுக்கு இடையில் 20 வருடங்களாக கஞ்சா மற்றும் அபின் சாகுபடி செய்துள்ளனர். இது பற்றி காவல் நிலையம் முதல் நீதிமன்றம் வரை அனைவருக்கும் தெரியும் என்று சொல்லப்படுகிறது. காவல் அதிகாரிகள் முதல் நீதிமன்ற அட்டெண்டர் வரை அனைவருக்கும் லஞ்சமும் கொடுக்கப்பட்டதாக பொதுமக்களும் கருத்து தெரிவிக்கின்றனர்.
கடந்த மாதம் கஞ்சா எடுத்துச் செல்ல வந்த லாரி டிரைவர் கூலி உயர்த்தி கேட்டுள்ளார். அதைக் கொடுக்க இரு சகோதரர்களும் மறுத்துவிட்டனர். மேலும் சாதிய ரீதியாக அவரை மிகவும் கொச்சைப்படுத்தி இரு சகோதரர்களும் பேசியதோடு அல்லாமல் கொலை மிரட்டலும் எடுத்துள்ளனர். இதனால் கடுப்பான லாரி டிரைவர் அந்த மாவட்டத்தில் உள்ள போதை தடுப்பு காவலர்களிடம் போன் செய்து இது பற்றிய தகவல்களை மர்மநபர் போல் தெரிவித்துள்ளார். புகார் அளித்து பல நாட்கள் ஆகியும் எந்த நடவடிக்கையும் இல்லை. இதனால் சந்தேகம் அடைந்த லாரி டிரைவர் பஞ்சாப் மாநிலத்திற்கு கஞ்சாவை எடுத்துச் சென்று அங்கிருக்கும் போதை தடுப்பு பிரிவுக்கு தெரிவித்துள்ளார். அவர்கள் இது பற்றி குஜராத் மாநிலத்தில் துப்பு துளக்கியுள்ளனர். அந்த ஆதாரங்கள் அடிப்படையில் குஜராத் மாநில போதை தடுப்பு பிரிவுக்கு இது பற்றி விசாரித்துள்ளனர். வேறு வழி இன்றி குஜராத் மாநில தடுப்பு பிரிவு நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானது. இதில் சோதனைக்கு செல்வதற்கு முன்பாகவே பல அதிகாரிகள் மாற்றப்பட்டனர்.
குஜராத் மாநில போதை தடுப்பு பிரிவு போவது பற்றி பத்திரிகையாளர்களுக்கு முன்கூட்டியே பஞ்சாப் மாநில போதை தடுப்பு பிரிவு தகவல் தெரிவித்துவிட்டது. இதனால் பத்திரிகையாளர்களும் கூடவே சென்றுள்ளனர். இந்த சோதனையில்
• பச்சை கஞ்சா 19.14 கிலோ
• பச்சை அபின் செடிகள் 1,087.52 கிலோ
• உலர் அபின் 26.06 கிலோ.
(மொத்தம் ~1,132 கிலோ போதைப் பொருட்கள்)
சம்பவ இடத்திலிருந்து சிக்கியது. இதன் மதிப்பு
• அபின் = 10.87 கோடி
• கஞ்சா = 1.91 லட்சம்
மேற்படி விசாரணையில் பார்ப்பன சகோதரர்கள் இருவரும் 20 வருடங்களாக இந்த போதை வஸ்துகளை ஏக்கர் கணக்கில் சாகுபடி செய்து வந்ததும். அதாவது இன்றைய பிரதமர் நரேந்திர மோடி அங்கே முதலமைச்சராக இருந்தபோதிலிருந்தே பல மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்து வந்ததும் தெரியவந்துள்ளது.
குஜராத் மாநில போதை தடுப்பு பிரிவு நீதிமன்றத்தில் குற்றவாளிகளிடம் 15 நாட்கள் கஸ்டடி கேட்டது. ஆனால் பார்ப்பன நீதிபதி (நீதிமன்ற விசாரணை பற்றி வெளியே பேசக்கூடாது என்று நீதிபதியே சொல்லிவிட்டார்... அப்படின்னா என்ன அர்த்தம்? 😉) மூன்று நாள் மட்டும் கொடுத்தார். தற்பொழுது வழக்கு நடக்கும் வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.
சனாதன முறைப்படி பாஜக ஆட்சி செய்யும் மகாராஷ்டிரா மாநிலம், நாசிக் மாவட்டம், கனடா பகுதியில் இருக்கும், மிர்கௌம் கிராமத்தில்,
இஷனேஷ்வர் மகாதேவ் கோவில் டிரஸ்ட் தலைவரும்
ஹெர்மிடேஜ் ஆசிரம சாமியாரும்,
பாஜக சாதுக்கள் செயலக தலைவருமான அஷோக் கராத்
(67) போந்து பாபா என்றும் இவரை அழைப்பதுண்டு . தன் ஆசிரமத்திற்கு வரும் பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து ஜல்சா வேலைகளில் ஈடுபட்டுள்ளார். மேலும் அந்தப் பெண்களிடம் இந்த காணொளியை காண்பித்து மிரட்டி தன்னுடைய காம இச்சையை பல வருடங்களாக தீர்த்து வந்துள்ளார். கூடுதலாக பாஜக தலைவர்களுக்கும் அந்தப் பெண்களை கட்டாயப்படுத்தி அனுப்பி வைத்துள்ளார்.
அதில் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் தான் 2019ல் இருந்து 2022 வரை குறிப்பிட்ட பாஜக சாமியாரால் பாதிக்கப்பட்டதாக சர்க்கார் வாடா காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். இதற்கு ஆதாரமாக சாமியார் அந்த பெண்ணுடன் இருக்கும் காணொளியை அனுப்பி மிரட்டிய நிலையில் அதே காணொளியை ஆதாரமாக காவல் நிலையத்தில் சமர்ப்பித்துள்ளார்.
இது பற்றி பாதிக்கப்பட்ட பெண் வெளியிட்ட காணொளியில். சாமியார் அங்கே வரும் பெண்களுக்கு மயக்க மருந்து கலந்த தண்ணீரை கொடுத்து காயத்திரி மந்திரம் (🤣🤣🤣) சொல்ல வைத்ததாகவும். அப்படி சொல்லிக் கொண்டிருக்கும் பொழுது அவர்கள் காதில் தான்தான் கிருஷ்ண பரமாத்மா நீ தான் என் ராதை, என் இச்சையை தீர்த்து வை என்பது போல மயக்க நிலையில் இருக்கும் பெண்கள் காதில் மீண்டும் மீண்டும் உச்சரித்துள்ளார். பிறகு தன் ஆசை தீர்ந்ததும் அதை தன் அலுவலகத்தில் இருக்கும் சிசிடிவி கேமராவில் பதிவானதை உறுதி செய்து கொண்டு. அதை வாட்ஸ் அப் மூலம் அதே பெண்களுக்கு அனுப்பி அந்த பெண்களிடம் தன் காம இச்சியை தீர்த்து வந்துள்ளார்.
புகார் வந்ததும் சாமியார் தரப்புக்கு பாஜக காவல்துறை தகவல் தெரிவித்தது. இதனால் சாமியார் தப்பி ஓடி மாயமானார். ஆனால் மகாராஷ்டிரா காங்கிரஸ் சம்பவத்தை கையில் எடுத்து போராட்டம் நடத்தவும் வேறு வழியின்றி சாமியாரை அவருடைய பார்ம் ஹவுஸில் வைத்து கைது செய்தனர். காவல்துறை நடத்திய தேடுதல் வேட்டையில்.
• 150+ அசிங்கமான காணொளிகள்
• 58 பெண் பக்தர்கள், பாஜக பெண் தொண்டர்கள், RSS தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த பெண் தீவிரவாதிகள் போன்றவர்களுடன் சாமியார் காமத்தில் இருக்கும் காணொளிகள்.
• 8,00,000 ரூபாய் பணம்.
• ஒரு கை துப்பாக்கி.
• தோட்டாக்கள் இருக்கும் கேட்ரேஜ் டப்பாக்கள்.
• 50+ மேற்பட்ட பல கோடி ரூபாய் மதிக்கத்தக்க சொத்து ஆவணங்கள்
• லேப்டாப்கள்.
• சிசிடிவி பதிவுகள் அடங்கிய ஹார்ட் டிரைவ்கள்.
என்று சாமியாருக்கு சொந்தமான அலுவலகத்தில் இருந்தும் பண்ணை வீட்டில் இருந்தும் காவல்துறையினர் கைப்பற்றினர். குறிப்பிட்ட பெண்களை காவல்துறையினர் தொடர்பு கொண்டு விசாரிக்கையில். வேலை வாங்கி தருவதாகவும், நோய்கள் தீர்ப்பதாகவும், பாஜகவில் பதவிகள் வாங்கி தருவதாகவும் சாமியார் வாக்குறுதி கொடுத்ததை அடுத்து அவருடைய இச்சைக்கு இணங்கியதாக சிலர் தெரிவித்துள்ளனர்.
கிடைத்த ஆதாரங்களை SIT காவல்துறை ஆய்வு செய்த போது. பாஜக தலைவர்கள், அந்தப் பகுதியில் இருக்கும் கோடீஸ்வர வியாபாரிகள், சுற்றுவட்டார பகுதியில் இருக்கும் கோடீஸ்வரர்கள் என்று அனைவரும் இந்த பெண்களை பயன்படுத்தும் காணொளிகள் சாமியாரிடமிருந்து மீட்கப்பட்டது.
இது பற்றி பாஜக வட்டாரங்களில் பேசியபோது. சாமியார் பாஜகவை சேர்ந்த துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே,
மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் போன்ற பெரும் பாஜக தலைவர்களுடன் இனக்கத்தில் இருப்பதால். முடிந்தவரை விசாரணை சரிவர நடக்காமல் பார்த்துக் கொள்வதும், SIT விசாரணைக்கு ஒத்துழைக்காமல் இருக்கவும், மேலும் நீதிமன்றம் மூலம் முடிந்தவரை வெகு விரைவில் ஜாமீன் கிடைக்க நீதிபதியோடு பேச்சுவார்த்தை நடத்துவதும் இயல்பான ஒன்று என்றும். எப்படியும் ஆறு மாதத்திற்கு பிறகு உடல் உபாதைகள் காரணம் காட்டி. பல பாஜக சாமியார்களுக்கு ஜாமீன் கிடைத்ததை போல இவருக்கும் ஜாமீன் வழங்க வாதிடுவோம் என்று கூறினார்கள்.
இது பற்றி பொதுமக்கள் கூறுகையில். பல பாஜக தலைவர்களும் கோடீஸ்வரர்களும் சிக்க வாய்ப்பு உள்ளதால் சிறைச்சாலையில் வைத்து பாஜகவினர் சாமியாரை கொல்வதற்கும் வாய்ப்பு உள்ளதாகவும், இதில் பல பாஜக தலைவர்கள் சிக்கி இருப்பதால் எப்படியும் இந்த வழக்கை முடி மறைக்க முயற்சி செய்ய 100% வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தனர்.
#BREAKING | "நீங்கள் யார் பக்கம்தான் இருக்கிறீர்கள்?"
-இஸ்லாமிய நாடுகளுக்கு ஈரான் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் அலி லாரிஜானி கடிதம்!
#SunNews | #Iran | #MiddleEastCrisis
சனாதன முறைப்படி பாஜக ஆட்சி செய்யும் ராஜஸ்தான் மாநிலம், கைர்தல்-திஜாரா மாவட்டம், பிவாடி அருகே,
சோபான்கி
காவல் நிலையம் அருகில் .. அரியானா மாநிலம் பல்லாவை சேர்ந்த அமீர்கான் (28) . இவர் ஒரு லாரி டிரைவர், இவருக்கு இரண்டு மாதம் கர்ப்பிணியான மனைவியும் ஒரு பெண் குழந்தையும் உண்டு. அந்த வீட்டில் இருக்கும் ஒரே வருமானம் இவர் மட்டும்தான்.
விடிய காலை 4 மணி அளவில் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து காய்கறிகள் ஏற்றிக்கொண்டு அரியானா மாநிலத்திற்கு சென்று கொண்டிருந்தார். குறிப்பிட்ட பகுதியில் வரும் பொழுது பின்னால் இருந்து அதி வேகமாக மூன்று வாகனங்களில் வந்தவர்கள் அமீர்கான் லாரியை இடித்து நிறுத்தினார்கள். பிறகு அமீர்கானை வெளியே இழுத்து ஆடைகளை களைந்து கொடூரமாக தாக்கினார்கள். பிறகு தலையில் சுட்டுக் கொன்றார்கள். புல்லட் கண்களுக்கு அருகில் உள்ளே சென்றதால் உடனே உயிர் போனது.
சோபான்கி காவல் நிலையம்
இதை கொலை வழக்காக பதிவு செய்து விசாரணை நடத்தியதில். ஆர் எஸ் எஸ் தீவிரவாத இயக்கத்தின் கிளை அமைப்பான பஜ்ரங்தள் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த
சோனு பிவாடி
அபிஷேக் பிவாடி
தேவேந்திர பிவாடி
ரேவாரி
மற்றும் அதே கிராமத்தை சேர்ந்த எட்டு நபர்கள்.
மற்றும் ஊர் பெயர் தெரியாத ஆறு பேர்
கொலையாளிகள் என்பது தெரிய வந்தது.
அமீர்கான் பெட்ரோல் பங்க் ஒன்றில் வாகனத்தை நிறுத்தி பெட்ரோல் போட்டு விட்டு அங்கிருந்து கிளம்பும்பொழுது பெட்ரோல் பங்கை சேர்ந்த நபர்கள் இந்த தீவிரவாதிகளுக்கு போன் செய்து வாகனத்தில் பசுமாடு கடத்துவதாக தெரிவித்துள்ளனர். அதன் பிறகு சரியாக ஒரு மணி நேர தூரத்தில் தீவிரவாதிகள் தங்களுடைய வாகனத்தில் அதிவேகமாக அதே சாலையில் பின் தொடர்ந்து சென்றுள்ளனர். குறிப்பிட்ட பகுதியில் லாரியை மடக்கி அமீர்கான் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். பிறகு ஜெய் ஸ்ரீ ராம் என்று சொல்ல சொன்னதும் அமீர்கான் மறுக்கவே அவர் தலையில் சுட்டு கொன்றனர்.. அதன் பிறகு வாகனத்தை அவர்கள் திறந்த போது தான் அதில் எந்த மாடும் இல்லை என்பதும் அது காய்கறி வண்டி என்பதும் தெரிய வந்தது.
உடனே குற்றவாளிகள் அனைவரும் அந்த ஊரை விட்டு ஓடி விட்டனர். காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து 14 நாட்கள் ஆகியும் இன்னும் குற்றவாளிகளை கைது செய்யவில்லை. நீதிமன்றத்திற்கும் வழக்கு எடுத்துச் செல்லப்படவில்லை. விசாரணை எதுவும் நடக்காமல் இருப்பதாக பாதிக்கப்பட்டவர் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.. இது பற்றி ஹரியானா மாநில பாஜகவினர் கூறுகையில். இது பயப்படும் படியான விஷயம் அல்ல என்றும். எப்படியும் குற்றவாளிகளுக்கு நீதிபதி ஜாமீன் வழங்கி விடுவார் ஆனால் முதலில் குற்றவாளிகள் சரணடைய வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்...
Israel Iran war news | குழந்தைகளை கொன்றது அமெரிக்காதான்
ஈரானில் பள்ளி மீது ஏவுகணையை வீசி 165 சிறுமிகளை துள்ளத்துடிக்க கொன்றதற்கும் தமக்கும் எந்த தொடர்பும் இல்லை எனக்கூறிய டிரம்ப்
பள்ளி மீது வீசப்பட்டது அமெரிக்கா மட்டுமே பயன்படுத்தும் Tomahawk ஏவுகணை என்பது உண்மை அறியும் குழுவினரால் கண்டுபிடிப்பு
Tomahawk missile | Trump | America
#Tomahawkmissile #Tomahawkmissile #School #Iran #Israel #TamilNews #NewsTamil24x7
தொடரும் மோடியின் சாதனைகள் இதுதானா.....?
டெல்லியில்
வருடத்தின் முதல் 15 நாட்களுக்குள் 500 பெண்கள் காணாமல் போய் இருக்கிறார்கள்
இது பற்றி
எவனுமே பேசவில்லையே ஏன் ?
புது தொழில் துவங்கி விட்டார்கள்
சனாதன முறைப்படி பாஜக ஆட்சி செய்யும் உத்தர பிரதேச மாநிலம் ஹாப்பூரில் நடந்த சம்பவம் தான் இது.
பாலியல் பொறுக்கி ஆர் எஸ் எஸ் தீவிரவாதி என்பதால் புகாரை எடுத்துக் கொள்ள முடியாது என்று மறுத்துவிட்டது பாஜக காவல்துறை.
சனாதன முறைப்படி பாஜக ஆட்சி செய்யும் மத்திய பிரதேச மாநிலம் மோடி தபேலா பகுதி ராஜி பஜாரில் இருக்கும் பழமை வாய்ந்த அனுமார் கோவிலுக்குள் நுழைந்த மூன்று பேர் ஒன்னுக்கு அடித்து விட்டு சென்றனர்.
இதை சிசிடிவி காட்சிகளில் பதிவாகி ஆர் எஸ் எஸ் தீவிரவாத இயக்கத்தின் கிளை அமைப்பான பஜ்ரங்கதள் மற்றும் விஷ்வ ஹிந்து பரிக்ஷத் தீவிரவாத அமைப்புகள் போராட்டம் அறிவித்தது. மேலும் இஸ்லாமியர்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று கண்டனம் அறிவித்தது. இந்த நிலையில் காவல்துறை வழக்கு பதிவு செய்து சிசிடிவி காட்சிகளை வைத்து பார்த்ததில். குற்றவாளிகள் மூன்று பேர்
• ராஜா தூபே பார்ப்பனர்
• கமல் அறிவார் பார்ப்பனர்
• அற்பித் சவுகன் பார்ப்பனர்
என்ற மூன்று பாஜகவை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டனர். மதக் கலவரத்தை தூண்டுவதற்காக இவர்கள் செய்ததும். அதை முறைப்படி திட்டமிட்டு ஆர் எஸ் எஸ் தீவிரவாதிகளிடம் சொல்லாமல் செய்ததால் குழப்பம் ஏற்பட்டு மூவரும் பிடிபட்டனர்.
தற்பொழுது ஆர்எஸ்எஸ் தீவிரவாத இயக்கத்தின் கிளை அமைப்பான பஜ்ரங்தள் மற்றும் விஷ்வ ஹிந்து பரிஷத் தீவிரவாதிகள். பாஜகவை சேர்ந்த மூவரும் குடிபோதையில் தெரியாமல் செய்து விட்டதாகவும். அவர்களை விடுவிக்க வேண்டும் என்றும் காவல்துறையிடம் கேட்டுக் கொண்டுள்ளனர்