கழிவறையில் யார் எவ்வளவு நேரம் இருந்தாங்கன்னு பாக்குறத விட்டுட்டு, மக்களுக்கு என்ன தேவை எவ்வளவு மின்சாரம் தேவை
என்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கை செய்யணும்னு பாருங்கடே...
இவனுங்களை இப்படி தான் Expose பண்ணனும்
ரொம்ப காலத்துக்கு பொய்களை வச்சே காலத்தை ஓட்ட முடியாத
வச்சு உரிச்சு உப்புகண்டம் போட்டுட்டாப்ல
பொருப்புள்ள பதவில இருக்கீங்க பொறுப்புடன் நடந்து கொள்ளுங்க
ஒரே ஆளு,
ஒரே Reality show,
ஒரே ஒரு Dialogue.,
மொத்த தற்குறி கும்பலும் 2 நாளா ஒப்பாரி வச்சு அழுது கதறுது..,
முள்ளை முள்ளால் எடுத்து விட்டு இருக்கிறார் VJS.,
தமிழ்நாடே அவரை கொண்டாடுது..💥🔥