21 நாள்ல பதவிய ரிஸைன் பண்ணிட்டு என் கட்சிக்கு வந்து இருக்கீங்களே அப்படி என்ன உங்களுக்கு என்கிட்ட ரொம்ப ஹெவியா பிடிச்சது?
என் ஸ்டைலா?
என் பாடி லாங்வேஜா ?
இல்ல நான் அனுப்பிய சோஃபா செட்டா..????🥳
🧘🧘🧘
என்ன பழக்கம் அண்ணா இது🤔
நீங்க ஆட்சி அமைக்க உங்களை தவிர மற்ற எல்லா கட்சிக்காரர்களும் உனக்கு சாதகமா தான்யா பேசுறாங்க ஆட்சி அமைக்கனும்னு....
ஆளுநர் செய்வது தவறுனு எல்லாரும் பேசுறாங்க நீ என்னதான்யா பண்ற!
இதுல அடங்குற ஆளா இந்த விஜய்னு பீத்திக்க வேண்டியது 🤦🏻
இந்தியாவில் பாசிசத்திற்க்கு எதிராக
ஒழித்து கொண்டிருந்த,எல்லா தலைவர்களும் தோற்கடிக்கபட்டு..
இந்தியா முழு காவி மயமாக காத்திருக்கிறது..
பாசிசத்தின் சூழ்ச்சி வெல்ல போகிறது.
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்குத் தவறாது வாக்களியுங்கள்!
2026 சட்டமன்றத் தேர்தலிலில் எனது வாக்கினைச் செலுத்திவிட்டேன். தமிழ்நாட்டு வாக்காளப் பெருமக்கள் அனைவரும் தவறாமல் தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றிடுங்கள்.
இன்று நீங்கள் அளிக்கப் போவது வாக்கல்ல; தமிழ்நாட்டைக் காக்க நீங்கள் ஏந்தும் கேடயம்! உங்கள் வாக்குதான் தமிழ்நாட்டிலுள்ள ஒவ்வொருவரின் எதிர்காலத்தையும் தீர்மானிக்கும்.
ஜனநாயகம் - மதச்சார்பின்மை - மாநில உரிமைகள் - சமத்துவம் - சமூகநீதி ஆகிய அரசியலமைப்பின் உயர்ந்த விழுமியங்களைப் பாதுகாக்கும் வகையில் உங்களின் வாக்கு அமையட்டும்!
தமிழ்நாடு வாக்களிக்கும்; தமிழ்நாடு வெல்லும்! #வெல்வோம்_ஒன்றாக!