The feminine is not merely about cooking, cleaning, or taking care of practical necessities. It is about bringing beauty, warmth, color, and grace into everything. Without the feminine, life may be perfectly functional, but it will become dry and mechanical. –Sg
Leadership is not about speeches or promises – it is about building a Nation. Without Sardar Vallabhbhai Patel, the Bharat we know today would not exist. #SadhguruQuotes
Using jealousy to motivate oneself is like tying firecrackers to a donkey's tail to make it run faster. There are better and more intelligent ways to handle life. Depends whether one is a Donkey or a Race horse.
#SadhguruWisdom
It does not take any great intellect or qualifications to create something wonderful – just absolute devotion towards what you wish to do. #SadhguruQuotes
In tension, you cannot perceive. In laxity, you cannot perceive. Only if you are intense and relaxed can you perceive everything just the way it is. #SadhguruQuotes
@SivaKum56664767 Thambi first serious huh pesuradhaa stop pain baaa.. people vote for leadership not for cadres.. first there are thousand and one things that the leadership should correct otherwise no use of the cadres effort..so not to blame you but see things practically don’t get emotional
@VinojBJP@narendramodi Brother this is an unnecessary tweet..I understand that Modi had done much for the country that doesn’t mean you have to belittle a sitting CM by calling names..have some life bro
"வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன்" என்று பாடிய ஜீவகாருண்ய சீலர் வடலுர் வள்ளலார் பெருமான் ஸ்வாமிகளின் ஜெயந்தி தினம் இன்று...
``உலகத்தில் தருமம் உள்ளவரை இந்த அடுப்பு அணையாது; இந்த அடுப்பு உள்ளவரை தருமம் அணையாது” என்று கூறி பசியால் வாடிய மனிதர்களின் பசிப்பிணி போக்க வடலூரில் சத்திய தர்ம சாலையை நிறுவி 1867 ஆம் ஆண்டு அவர் ஏற்றி வைத்த அணையா அடுப்பு அன்று முதல் இன்று வரை 158 ஆண்டுகளாக நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்ன அமுது படைத்து வருகிறது.
"எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க" என்று கூறி ஜீவகாருண்யத்தை உபதேசித்தவர். ஸ்வாமிகள் இயற்றிய 5818 இறைபக்தி பாடல்கள் "திருவருட்பா" என்று அழைக்கப்படுகிறது.
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும்கருணை அருட்பெருஞ்ஜோதி எனும் மந்திரத்தை உபதேசித்து மனித சமூகத்திற்கு ஆன்மீகத்தையும், ஜீவகாருண்யத்தையும், சத்திய தர்மத்தையும் உபதேசித்து அதன்படியே வாழ்ந்து வழிகாட்டி இறைவனோடு ஜோதி வடிவாக சங்கமித்த வடலூர் வள்ளலார் பெருமான் ஸ்வாமிகளின் ஜெயந்தி தினத்தில் அவரின் திருவடி போற்றி வணங்குகிறேன்.