#ThalaivarGems
This Thing (as a filler when he forgets a word)
Amit ji (to refer to Amitabh Bachchan)
Picture (Movie)
Subject (Story)
Saamy (to refer to Raja sir)
Apdiyansonna (Apdi nu sonna)
Any more 'Thalaivar Gems' that's part of his slang? 😂
#HappyBirthdayRajinikanth
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும், ஆருயிர் நண்பர் சூப்பர்ஸ்டார் @rajinikanth அவர்கள் நாளை வீடு திரும்பவிருப்பதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன். அவர் நல்ல உடல்நலம் பெற்று, ஆரோக்கியமாக வாழ, ���ல்லாம் வல்ல இறைவனின் அருள் எப்போதும் கிடைக்கட்டும். வருக, வருக...
Nakkeran Gopal about how #Sarathkumar named him Supreme Star with support from ADMK in 90s and Apprently said in a hotel party "Innemae Super star lam onnum illa, innemae supreme star than"
Appo arambichu #Varisu AL varaikum kathara viduriya THALAIVAA🔥😎
#Vettaiyan#Coolie
எந்தக் கட்சி சார்பா வேணா இருக்கலாம் ஆனா அண்ணாமலை எடப்பாடிய தப்பா பேசுனதுக்கு சந்தோசப்படக்கூடாது கோவம் தான் வரணும்..ஆனா இங்க சில பேர் அதக் கொண்டாடுறாங்க..
I am a middle class taxpayer.
My money is being spent on some mediocre sportspersons, who neither win medals nor accept defeat.
And if I ask questions, I am labelled anti-national !!! 👎🏻
ஆட்சியில் இருப்பவர்கள் மாறினாலும் அவர்கள் சிதைத்து வைத்திருக்கும் சிலரின் மனநிலை மாற வெகுகாலம் ஆகும்..அவர்கள் மனமெல்லாம் மீளவே முடியாத ஆழம் சென்று விட்டாலும் அதன் துர்நாற்றம் மட்டும் நாம் இருக்கும் சமவெளி வரை வீச நமக்குக் குமட்டிக் கொண்டு வருகிறது..