@TVKVijayKONGU@polimernews உங்க திருட்டு தனத்தை மூடி மறைக்க, மக்களை திசை திருப்ப வேண்டும், அதற்கான வீண் பழி போடும் விழாயாட்டுகளே மிச்சம். பறந்தூர் பிரச்சனையை மக்கள் பேச கூடாது, அதுக்கு கிடைத்த மடை மாற்று சீட்டு இந்தநிறுவனம்? அவர் விட்ட சவாளுக்கு ஒருத்தனும் இந்தா ஆதாரம் னு சொல்ல யோகித்தை இல்லை...
@Vasisubha1@GSquareHousing **தன் நிலை அறியாத கூட���டத்திற்கு,
தன்னிலை அறிக்கையும் ஒரு காட்சிப்பிழையே!
தன் அபிமானி நாடாளலாம்…
ஆனால் தனி மனிதன் தானாக உயர்ந்துவிட்டால்,
“அது எப்படி வாழலாம்?” என்று கேட்கும் மனநிலைக்கு
என்னதான் பதில் சொல்வது?
பிறர் உயர்வில் பொறாமை கொள்வதைவிட,
தன் தாழ்வை உணர்ந்து கொள்வதே மேல்.
@Mono_Unfiltered@GSquareHousing@UdhaystalinOffl மக்கள் என்ன நினைக்கிறாங்க��்னு மக்கள் கிட்ட கேட்காம,
நீங்களே கேள்வியும் கேட்டு, நீங்களே பதிலும் சொல்லிக்கிட்டா
அதுக்கு பெயர் அரசியல் ஆய்வு இல்ல… சுய ஆறுதல்! 😂🔥
@SavukkuOfficial கற்பனைக் கதைகளை நிஜம்னு நம்ப வைக்க பாக்குறீங்க... ஆதாரமில்லாத வதந்திகளைப் பரப்புவது கருத்து சுதந்திரம் அல்ல, அது மலிவான விளம்பர முயற்சி! தில்லிருந்தா தகுந்த ஆதாரத்தோடு பேசுங்க...இல்லன்னா அமைதியா வீட்ல போய் தூங்குங்க!
@arunthamizhnews ஒரு போதுப்படையான விஷயம் என்னனா, ஒரு பெரிய தவறை செயல் படுத்த மக்களை மடைமாற்ற வேண்டும், எனவே மக்கள் அந்த பக்கம் பார்க்கும் பொழுது, திருடன் இந்த பக்கமாக தப்பித்து கொள்வான். இதுவே நடைமுறை, ஒரு குற்றம்சாட்டும் பொழுது 10 பொய் சேர்த்து சேகரித்து சொல்வது சுவரசியத்துக்காவே🙏🏼 வாய்மைய 👍🏼
@SavukkuOfficial Social media-ல பேசுறதால உண்மை ஆகாது. நீதிமன்றத்தில் நிரூபித்தால்தான் அது உண்மை. எவ்வித உண்மை தன்மையும் இல்லா குற்றச்சாட்டுகளை மட்டுமே பரப்பி மக்கள் மத்தியில் குழப்பதை ஏற்படுத்தும் இவன் மீது தகுந்த நடவடிக்கை வேண்டும் @TVKPartyHQ@TVKVijayHQ@CMOTamilnadu
@ShaneRWatson33
Hat's off to you sir. U made us believe that we are still becoming more stronger. Next year you'll receive a warm welcome in the practice match itself. #hugerespect