திருச்சியில் உள்ள அரசு தலைமை மருத்துவமனையில் மூக்கு கட்டியை அகற்றுவதற்கான அறுவைச் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்த
நர்சிங் மாணவி சீதாலட்சுமி அவர்கள் உயிரிழந்திருக்கும் சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது.
கவனக்குறைவோடு சிகிச்சை அளிக்கப்பட்டதே இந்த உயிரிழப்புக்கு காரணம் என அதே மருத்துவமனை வளாகத்தில் இயங்கும் செவிலியர் கல்லூரியைச் சேர்ந்த சக மாணவியரும், சீதாலட்சுமியின் பெற்றோர் - உறவினர்கள் ஆகியோரும் குற்றம்சாட்டி வருவதை புறம்தள்ள முடியாது.
உரிய விசாரணை மேற்கொண்டு, அலட்சியமாக செயல்பட்ட மருத்துவக் குழுவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன் மூலம் இனிவரும் காலங்களில் இத்தகைய வேதனையான நிகழ்வுகள் நடைபெறாது என்ற சூழலை உறுதிசெய்ய வேண்டும்.
#Trichy
இந்த விஜய் தப்பு செய்ய மாட்டான்; யாரையும் தப்பு செய்ய விட மாட்டான் என வசனம் பேசிய முதலமைச்சர் திரு.விஜய் அவர்களே உங்க கட்சி நிர்வாகிகள் செங்கல் சூளை உரிமையாளர்களை மிரட்டி மாமூல் கேட்கும் லட்சணத்தை பாருங்க.
#TVKFails
ஆறு மாசம் பொறுக்கலாமே ? ஒரு வருடம் அமைதியா வேடிக்கை பார்க்கலாமே என வெட்கமில்லாமல் பேசாதீர்கள் 😡
உங்களால்தான் ஊடகங்கள் இந்த நிலைக்குச் சென்றுள்ளன.
நன்றி சதிஷ் 🙏