தமிழ்நாட்டில் சினிமா மோகத்தில் விஜயை வேடிக்கை பார்க்க ஜென்-ஸி தலைமுறை மணிக்கணக்காக காத்திருப்பதைப் பார்த்து நாம் கடுப்பாகிக் கிடக்கும் சூழலில்... டெல்லியில் அதே ஜென்-ஸி தலைமுறையினரை ஒருங்கிணைத்து... ஆளும் வர்க்கத்தின் போலீஸ் தடியடியை எதிர்கொண்டு துணிந்து போராடும்... போராட்டத்தை முன்னெடுக்கும் இளம்பெண் நேஹா போரா... தேசத்தின் கவனத்தை ஈர்த்துள்ளார்!!! <3
தலைமை தேர்தல் கமிஷனருக்கு எதிரான போராட்டத்தை ஒடுக்க நினைக்கும் டெல்லி போலீஸை கண்டித்து, "டெல்லி போலீஸே... உங்கள் சீருடைக்குப் பதில் ஆரெஸ்ஸெஸ் டவுசரை அணிந்துகொள்ளுங்கள்!" என கோஷமெழுப்புகிறார்!! கம்யூனிஸ்ட் இயக்கத்தின் இளம்போராளிக்கு பாராட்டுகள்!!
சென்னையிலிருந்து தனி விமானத்தில் கோவைக்கு வருகிறார் முதல்வர் விஜய்!! இதற்கு சில பல லட்சங்கள்!
கோவையிலிருந்து தாராபுரம் செல்வதற்கு தனி ஹெலிகாப்டர்... இதற்கு சில பல லட்சங்கள்!
அந்த ஹெலிகாப்டர் தாராபுரத்தில் இறங்குவதற்கு லட்சக்கணக்கில் செலவழித்து ஒரு ஹெலிபேட் உருவாக்கப்படுகிறது!
ஆக, தனி விமானத்தில் சென்னையிலிருந்து கோவை வந்து, கோவையிலிருந்து தாராபுரத்துக்கு தனி ஹெலிகாப்டரில் வந்து... தாராபுரத்தில் மாட்டு வண்டியில் சில அடி தூரம் பயணித்து, "நான் எளிய மக்களில் ஒருவன்!" என்று ஷோ காட்டுகிறார்!!!
இதை எல்லாம் நாம் செய்தால் நம்மை டகால்டி என்று தான் சொல்வாங்க!!
உருவ கேலி பண்ணிட்டாருனு ஒரு hype அடிச்சு தலைவன முடக்கலாம்னு அவனுங்க பிளான் போட்டா அவனுங்கள Air ல பறக்க விட்டு மிதிச்சி இருக்காரு MKS 💥💥💥
ஒரு ஒரு அடியும் காட்டடியா இருக்கு 🔥🔥🔥
இதான் வேணும்.. எச்சைங்க கிட்ட நாகரிக அரசியல்லாம் காட்ட கூடாது. இறங்கி அடிக்கணும் ❤️❤️❤️
We Missed Back 90s Stalin A Lot.
சிங்கமாவே இருந்தாலும் பன்னிய வேட்டையாடனும்னா சேத்துல இறங்கி தான் ஆகணும்.
பன்னிய வேட்டையாடுவது தான் இந்த மக்களுக்கு நல்லதுன்னா
சேத்துல இறங்குதுல தப்பே இல்ல.
OG DMK is back 🔥🔥 🖤❤️
https://t.co/FoDyIDHOiO
நாம் எடுக்க வேண்டிய ஆயுதத்தை நம் எதிரிதான் தீர்மானிப்பான் என்று சொல்வதை மெய்ப்பிக்கும் வண்ணம்
இதுநாள் வரை நாகரீக அரசியல் மட்டுமே செய்து வந்த பண்பாளர் மு.க.ஸ்டாலின் அவர்களையும் சாக்கடை அரசியலை கையில் எடுக்க வைத்த பெருமை அந்த சாக்கடை அரசியலை மட்டுமே செய்து வரும் தற்குறிகள்தான். மு.க.ஸ்டாலின் அவர்களை இதில் குற்றம் சொல்ல எந்த மயிரானுக்கும் எந்த அருகதையும் இல்லை.
Dot....😎
தமிழ்நாட்டில் இதுவரை எந்த முதல்வரும் இவ்வளவு காஸ்டிலியாக அரசு வரிப்பணத்தில் அதுவும் ஓர் இடைத்தேர்தலுக்கு சென்று பிரச்சாரம் செய்தது இல்லை. பொதுத்தேர்தல் என்றால் இந்தச் செலவு எல்லாம் வேட்பாளர் கணக்கில் வந்துடும். இப்ப நம்ம தலையில் விழுது. என்ன பண்றது? காக்கா பிரியாணியை துன்னுட்டோம். உன்னிகிருஷ்ணன் குரலிலா பாடமுடியும்?
🚨 விலைபோன வேட்பாளர்கள், திணிக்கப்பட்ட இடைத்தேர்தல்: மதுராந்தகம் மக்கள் நல்ல தீர்ப்பெழுத வேண்டும்! 🚨
▶️ இன்றைய முதலமைச்சரின் Dummy-யை வண்டியில் வைத்துக்கொண்டுதான் 2026 பொதுத் தேர்தலுக்கு முன்பு, பல தொகுதிகளில் பிரசாரமே நடந்தது.
▶️ ஆனால், இந்த ஆட்சியே Dummy என இப்போது Expose ஆகிவிட்டது. வேறு வழியின்றி, திணிக்கப்பட்ட இடைத்தேர்தலில், விலைக்கு வாங்கிய வேட்பாளர்களுடன் வெறுமை நிறைந்த வீதிகளில் வலம் வருகிறார் முதலமைச்சர்.
▶️ வாக்களித்த மக்களின் நம்பிக்கையைப் படுகொலை செய்த ஆளும்கட்சி வேட்பாளருக்கு மதுராந்தகம் மக்கள் தக்க பதிலடியைத் தர வேண்டும்.
▶️ த.வெ.க.வின் அறமற்ற அரசியல் ஆட்டத்துக்கு எதிராகச் சட்டமன்றத்தில் சண்டமாருதம் புரிய வழக்கறிஞர் @IParanthamen அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றியைத் தேடித் தர வேண்டும்.
#Madhuranthakam #ByElection #VoteForDMK
மதுராந்தகம் ரோடுஷோ-வின் போது பொதுமக்கள் கொடுத்த மனுக்கள் கட்சி நிர்வாகிகள் தந்த போட்டோக்களை புதரில் வீசிச் சென்ற அவலம்..
எல்லாம் போட்டோ ஷூட் தான்..
இதுக்கும் விசிலடித்து கொண்டாடும் தற்குறிகள்...🗣🗣🗣