அன்பார்ந்த மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி வாக்காளப் பெருமக்களே!
திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளரான எனக்கு, தங்களது பொன்னான வாக்குகளை அளித்து, பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்து, மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றிட ஒரு வாய்ப்பினை வழங்குமாறு உங்கள் அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
@mkstalin@Udhaystalin@arivalayam@dmk_youthwing@DMKITwing@PEN_Offl
#MKStalin #UdhayanidhiStalin #DMK #DMKitwing #Maduranthakam #இடைத்தேர்தல்
🚨 விலைபோன வேட்பாளர்கள், திணிக்கப்பட்ட இடைத்தேர்தல்: மதுராந்தகம் மக்கள் நல்ல தீர்ப்பெழுத வேண்டும்! 🚨
▶️ இன்றைய முதலமைச்சரின் Dummy-யை வண்டியில் வைத்துக்கொண்டுதான் 2026 பொதுத் தேர்தலுக்கு முன்பு, பல தொகுதிகளில் பிரசாரமே நடந்தது.
▶️ ஆனால், இந்த ஆட்சியே Dummy என இப்போது Expose ஆகிவிட்டது. வேறு வழியின்றி, திணிக்கப்பட்ட இடைத்தேர்தலில், விலைக்கு வாங்கிய வேட்பாளர்களுடன் வெறுமை நிறைந்த வீதிகளில் வலம் வருகிறார் முதலமைச்சர்.
▶️ வாக்களித்த மக்களின் நம்பிக்கையைப் படுகொலை செய்த ஆளும்கட்சி வேட்பாளருக்கு மதுராந்தகம் மக்கள் தக்க பதிலடியைத் தர வேண்டும்.
▶️ த.வெ.க.வின் அறமற்ற அரசியல் ஆட்டத்துக்கு எதிராகச் சட்டமன்றத்தில் சண்டமாருதம் புரிய வழக்கறிஞர் @IParanthamen அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றியைத் தேடித் தர வேண்டும்.
#Madhuranthakam #ByElection #VoteForDMK
திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூத்த முன்னோடியும், ‘மதுராந்தகத்தார்’ என அன்புடன் அழைக்கப்படும் மதுராந்தகம் ஆறுமுகம் அவர்களின் இல்லத்திற்குச் சென்று, அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தினேன்.
@mkstalin@Udhaystalin@arivalayam@dmk_youthwing@DMKITwing@PEN_Offl
#MKStalin #UdhayanidhiStalin #DMK #DMKitwing #Maduranthakam #இடைத்தேர்தல்
மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி, அச்சரப்பாக்கம் மத்திய ஒன்றியத்திற்குட்பட்ட காட்டுக்கரணை, செண்டிவாக்கம், அகிலி, காவனி, சிறுநாவலூர், உணாமலை ஆகிய ஊராட்சிகளில் பொதுமக்களை நேரில் சந்தித்து, நடைபெறவுள்ள சட்டமன்ற இடைத்தேர்தலுக்காக வாக்குகள் சேகரித்தபோது.
@mkstalin@Udhaystalin@arivalayam@dmk_youthwing@DMKITwing@PEN_Offl@GingeeMasthan@R_Gandhi_MLA@Dmkmalik1
#MKStalin #UdhayanidhiStalin #DMK #DMKitwing #Maduranthakam #இடைத்தேர்தல்