Top Tweets for #DMKitwing
Thambi @aadhavarjuna அரசியல் நாகரிகத்தைப் பற்றி பேசுவதற்கு முன், உங்கள் கட்சித் தலைவரின் பேச்சுகளை முதலில் பாருங்கள்.
😄😄
#tvkfails #tvk #dmk #dmkitwing #tvkvijay
இனிய காலை வணக்கம் உடன்பிறப்புகள் அனைவருக்கும்
🖤♥️
#கலைஞர்103
@mkstalin @Udhaystalin @Anbil_Mahesh @VinodthVj @Dayanidhi_Maran @nchitrarasu @Subramanian_ma @TRBRajaa @arivalayam #HBDVinodthVj #UdhayanidhiStalin
#chennaizonedmkitwing @DMKITwing #DMKITwing
Anbil mahesh former minister after 8 hours of investigation in cop off.
#Dmk
#annaarivalayam
#Udhayanithi
#Dmkitwing
#Formerdmkministers
https://t.co/a5Rsovs5Yv
எங்கே ஓடி ஒளிந்து கொண்டிருக்கிறார்?
- @DMKITwing கேள்வி!
#DMK #DMKITWing #TVKFails #CMVijayFails #Tamilnadu

எப்போது ?
தினம் தினம் கொ*களில் சாதனை படைக்கும் இந்த மானம்கெட்ட ஆட்சி எப்போது திருந்தி சட்டம் ஒழுங்கைக் காப்பாற்றப் போகிறது?
- தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை குறிப்பிட்டு @DMKITwing விமர்சனம்!
#DMK #DMKITWing #TVKFails #CMVijayFails #Tamilnadu

எங்க பார்த்தாலும் அடிதடி தான் 🔥🤣🏃🏃🏃
விநாயகர் சதுர்த்தி மிக பெரிய கை கலப்புனு கடைசியா எப்போ செய்தி வந்துச்சுனு நீங்களே யோசிச்சு பாருங்க🏃🏃😂
அண்ணன் ஆட்சியில் மக்கள் வெளியே வரவே பயப்படுறாங்க 👌👌👌
#tvkvijayhq #DMKITWING #aadhavarjuna #pattinapakkam
ஒவ்வொரு நாளும் தவெக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு வருவதன் சாதனையாக, 24 மணி நேரத்தில் 8 கொலைகள், ஒரே மாவட்டத்தில் ஒரே நாளில் 3 கொலைகள், ஒரே மாவட்டத்தில் 10 கொலைகள் எனப் பல கேடுகெட்ட சாதனைகளைப் படைத்துக் கொண்டிருக்கிறது. இவளவு கொடுமைகள் தமிழ்நாட்டில் நடந்தும் தம்பி விஜய் எங்க ஓடி ஒளிந்து கொண்டிருக்கிறார் என்று தெரியவில்லை!
தினம் தினம் கொலைகளில் சாதனை படைக்கும் இந்த மானம்கெட்ட ஆட்சி எப்போது திருந்தி சட்டம் ஒழுங்கைக் காப்பாற்றப் போகிறது?
#எங்கே_அந்த_CMSir
மதுராந்தகத்தின் மக்கள் மீது இன்றைக்கு இடைத்தேர்தல் வந்திருக்கிறது என்று சொன்னால் அதற்கு இந்த பெட்டி தான்.
#VoteForDMK
கழகத்தலைவர் @mkstalin அவர்களின் வழிகாட்டுதலின்படி, மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, மாவட்ட - ஒன்றிய - நகர - பகுதி - பேரூர் - வட்டம் - கிளை - பாக இளைஞரணி நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டத்தில் இன்று கலந்து கொண்டோம்.
#SofaModel ஆளுங்கட்சியின் குதிரை பேர அரசியலால் திணிக்கப்பட்டுள்ள மதுராந்தகம் இடைத்தேர்தலில் கழக வேட்பாளர் அன்பு சகோதரர் பரந்தாமன் அவர்களை வெற்றி பெற செய்திட அயராது உழைக்க வேண்டும் உரையாற்றினோம்.
சட்டம் ஒழுங்கு சீர்கேடு - மின்வெட்டு - விலைவாசி உயர்வு என அனைத்து வகையிலும் தமிழ்நாட்டு மக்களை வதைக்கும் #Dummy முதலமைச்சருக்கு இந்த இடைத்தேர்தலில் மக்கள் ஆதரவோடு பாடம் புகட்டும் வகையில் தேர்தல் பணிகளை அமைத்துக்கொள்வோம் என ஆலோசனைகளை வழங்கினோம்.
@evvelu @regupathymla @thamoanbarasan #GSundar @gselvam_mp @Joel_Dmk @AbdulmalikDmk @Prabhugajendran @ilaiyadmk @GprMadurai

எப்போது ?
தினம் தினம் கொ*களில் சாதனை படைக்கும் இந்த மானம்கெட்ட ஆட்சி எப்போது திருந்தி சட்டம் ஒழுங்கைக் காப்பாற்றப் போகிறது?
- தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை குறிப்பிட்டு திமுக IT Wing விமர்சனம்!
#DMK #DMKITWing #TVKFails #CMVijayFails #Tamilnadu #KalaignarSeithigal

சோலி முடிஞ்சு 😂🏃🏃 ஓடுகாளி 🤣சத்தியம் இல்லாத சத்தியபாமா😆 உனக்கு ஓட்டு போட மாட்டோம் துரோகி எனகூச்சலிட்டு துரத்தியாடித்த பொது மக்கள் 🔥🔥
#tvkvijayhq #DMKITWING #dharapuram
சத்தியபாமாவை "துரோகி வெளியேறு" என்று விரட்டியடித்த தாராபுரம் தொகுதி மக்கள்!
தாராபுரம் மக்கள் சுத்து போட்டுட்டாங்க 🤣🤣
நாக்கை புடுங்குற மாறி கேள்விகளை கேட்குறாங்க🔥🔥
#TVKFails #DMKITWING #dharapuram #sofamodel
மதுராந்தகத்தின் மக்கள் மீது இன்றைக்கு இடைத்தேர்தல் வந்திருக்கிறது என்று சொன்னால் அதற்கு இந்த பெட்டி தான்.
#VoteForDMK
எங்கே ஓடி ஒளிந்து கொண்டிருக்கிறார்?
- திமுக IT Wing கேள்வி!
#DMK #DMKITWing #TVKFails #CMVijayFails #Tamilnadu #KalaignarSeithigal

#BREAKING | ஒரே மாவட்டத்தில் 10 கொலைகள் எனப் பல கேடுகெட்ட சாதனைகளைப் படைத்துக் கொண்டிருக்கிறது தவெக அரசு.
- திமுக ஐ.டி.விங் கடும் விமர்சனம்!
#DMKITWing | #TVKFails | #KalaignarSeithigal
#மிசா வரலாறு இந்திய திருநாடே அறியும். இன்று முளைத்த பதர்களுக்கு மிசா சட்டவரலாறும்- போராட்ட களமும் தெரியாது.
இவனுங்களுக்கு சொல் புத்தியும் கிடையாது-சுய புத்தியும் கிடையாது.மீசை வைத்தவன் எல்லாம் ஆம்பளை அல்ல - இந்த ஒட்டுமொத்த தற்குறிகள் - சர்க்கஸ் கோமாளிகள் திருந்தப் போவது இல்லை .
மதுராந்தகம் வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட பீலாப்பூர் ஊராட்சியில் மாண்புமிகு @Subramanian_ma அவர்களுடன் வெற்றி வேட்பாளர் திரு @iparanthamen அவர்கள் வாக்குகள் சேகரித்தபோது.
#MKStalin #UdhayanidhiStalin #DMK #DMKitwing #Maduranthakam @mkstalin @Udhaystalin @DMKITwing

Last Seen Hashtags on Sotwe
minichat()()************
Seen from New Zealand
ขย่มเก่ง
Seen from Thailand
bbc
Seen from Argentina
vesnica
Seen from Brazil
turkish_shemale
Seen from Turkey
billieeilish #nude
Seen from Algeria
minichat()***************
Seen from New Zealand
hidden cam
Seen from Italy
minichat()()*()()******************** filter:videos
뿌뿌아린
Seen from United States
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241.7M followers

Barack Obama 
@barackobama
119M followers

Cristiano Ronaldo 
@cristiano
114.3M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.8M followers

Narendra Modi 
@narendramodi
107.2M followers

Rihanna 
@rihanna
98.7M followers

NASA 
@nasa
92.4M followers

Justin Bieber 
@justinbieber
91.8M followers

KATY PERRY 
@katyperry
89.9M followers

Taylor Swift 
@taylorswift13
83.9M followers

Lady Gaga 
@ladygaga
75.4M followers

Virat Kohli 
@imvkohli
73.3M followers

Kim Kardashian 
@kimkardashian
70.9M followers

YouTube 
@youtube
68.8M followers

Neymar Jr 
@neymarjr
66.3M followers

Bill Gates 
@billgates
65.1M followers

Selena Gomez 
@selenagomez
63M followers

The Ellen Show
@theellenshow
62.3M followers

CNN 
@cnn
61.8M followers

X 
@x
60.7M followers




















