கடலூர் பள்ளி வேன் விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்தது பெரும் மன வேதனையை ஏற்படுத்துகிறது.
இந்த துயரமான நேரத்தில் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin மற்றும் துணை முதலமைச்சர் @Udhaystalin அவர்களின் விரைவான நடவடிக்கைகள் பாராட்டத்தக்கது.
#MKStalin#DMK2026#StalinCMAgain
மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தலைமையில் இன்று நடைபெற்ற இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை மற்றும் திட்டம் & வளர்ச்சி துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்றோம்.
நம்முடைய பொறுப்பில் இத்துறைகள் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள், அறிவிப்புகளின் நிலை, நடைமுறையில் உள்ள திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை ஆய்வு செய்து மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் வழிகாட்டுதல்களை தந்தார்கள்.
ஒரே பள்ளியில் 4 லிட்டர் பெயிண்ட்!
ஆனால் 233 தொழிலாளர்கள் வேலை செய்ததாக பாஜக அரசு பில் தாக்கல்!
கல்விக்கடவுளைப் பயன்படுத்தும் கட்சியின் மோசடி இது!
#BJPScam#DMK#StopCorruption@BJP4India
GST சுமையால் கோவையில் நூற்றுக்கும் மேற்பட்ட சிறு தொழில்கள் மூடப்பட்டன.
வணிக சங்கங்கள் மனு கொடுத்தன. தொழிலாளர்கள் போராடினார்கள்.
அப்போது உங்கள் குரல் எங்கே? வாடும் தொழிலாளர்களுக்கு பதில் சொல்லாமல் மவுனம் காத்தவர் இன்று வளர்ச்சி பேசுகிறீர்கள்!
#CoimbatoreSpeaks#GSTFailure#DMK
திருச்சி மாவட்டம், விரகாலூரில் ஸ்டேன்சாமி மக்கள் கூட்டமைப்பு மற்றும் விரகாலூர் கிராம பொதுமக்கள் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட பழங்குடி மக்களின் தோழனாக விளங்கிய திரு.ஸ்டேன்ஸ்சாமி அவர்களின் சிலை திறப்பு விழா மற்றும் சனநாயக எழுச்சி மாநாட்டில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றி, ஸ்டேன்சாமி அவர்களின் திருவுருவ சிலையை திறந்துவைத்தார் திமுக துணைப் பொதுச்செயலாளரும், திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவருமான திருமிகு கனிமொழி கருணாநிதி எம்பி அவர்கள்!
உடன், பள்ளிக் கல்வித்துறை அமைச்சரும், மாவட்ட செயலாளருமான திரு.அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் திரு.சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் திரு.முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திரு.தொல்.திருமாவளவன், திருச்சி மத்திய மாவட்ட திமுக செயலாளர் திரு.வைரமணி,
சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.சௌந்திரபாண்டியன்,திரு.இனிகோ இருதயராஜ், காங்கிரஸ் கமிட்டி பேச்சாளர் திரு.வேலுச்சாமி, திராவிட விடுதலைக் கழகத் தலைவர் திரு.கொளத்தூர் மணி மற்றும் பலர் கலந்துகொண்டனர்!
மண்ணும் மக்களும் முதல் விருப்பம் என்ற தளபதி @mkstalin அவர்களின் வழிகாட்டுதலின்படி,
திண்டுக்கலை உயர்த்தும் செயல்களில் முன்னிலை வகிக்கும்
மாண்புமிகு அமைச்சர் ஐ. பெரியசாமி @IPeriyasamy_ அவர்கள்!
அவரின் தொண்டனாக இருப்பது – என் வாழ்க்கையின் பெருமை! 🙏🚩 @IPSenthil#trending#DMK
தமிழக இளைஞர்களுக்காக உரையாற்றும் உதயநிதி அண்ணாவின் தீப்த்தமான பேச்சு! @Udhaystalin@arivalayam@mkstalin@IPeriyasamy_
அவரின் வார்த்தைகள் வழிகாட்டும் வாக்கியங்கள் மட்டுமல்ல, நம்பிக்கையின் ஒளிவிழுதுகளாக உள்ளன.
இது யாரும் தவறவிடக் கூடாத ஒரு பேச்சு! 🔥🗣️ #dmk#trending